தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இரண்டாம் குழந்தைப் பருவம்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters
Page 1 of 1
இரண்டாம் குழந்தைப் பருவம்
[You must be registered and logged in to see this image.]
உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை
கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்
புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்
உதிர்ந்து விழுந்த பருவம்
வலிமை இழந்த உடல்
தரையில் இழைந்து நகரும்
எழுபது வயது குழந்தை
கூர்மை மழுங்கிய மதி
சலனங்களால் மூடிய மனம்
சிறுவர்களும் முகம் சுளிக்கும்
பிழையாகும் செயல்கள்
புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
வெறுக்கும் இரத்த பந்தங்கள்
ஏளனமாய் பார்க்கும் உறவுகள்
கேலி சித்திரமான வாழ்க்கை
என்ன ஜென்ம சாபமோ
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
கருணை என்ற பெயரில்
பெற்றவர்களை சிறை வைக்கிறார்கள்
முதியோர் காப்பகத்தில்
கடந்து வந்த பருவங்களை
நினைவுகளில் திரும்பி பார்க்கலாம்
மீளாத பருவத்தின் ஏக்கம் இருக்கும்
அதில் அகப்படுபவர்களின்
மீத வாழ்க்கை நரகம்
ஜென்ம சாபமாக
எங்கோ சில மனிதர்களில்
மரணம் வரை நீளுகிறது
இரண்டாம் குழைந்தை பருவம்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
அருமையான உண்மை வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
கவிதை நல்லா இருக்கு..
--
ஐ.நா சபை 1991 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1 ஆம் நாள் முதியோர் தின நாளாக அறிவித்துள்ளதாம்.அமெரிக்கா முதியோர் தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும்,ஜப்பான் முதியோர் தினத்தை முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கின்றதாம்.
புராண காலங்களில் போரில் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும்,மகப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கும் தனி மடங்கள் துவங்கப்பட்டிருக்கின்றது.பிறகு நவீனமாகி முதியோர் இல்லங்களாகிப் போய்விட்டது.இனி பாதுகாக்கவோ அரவணைக்கவோ யாருமில்லாத சூழ்நிலையில்,வைத்திருக்கும் சேமிப்பைக் கொண்டு இங்கு தானாக முன்வந்து முதியோர்கள் சேர்ந்துகொள்கின்றனர்.இந்த பக்குவம் சிலருக்கு மட்டுமே வருகிறது.
--
ஐ.நா சபை 1991 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1 ஆம் நாள் முதியோர் தின நாளாக அறிவித்துள்ளதாம்.அமெரிக்கா முதியோர் தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும்,ஜப்பான் முதியோர் தினத்தை முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கின்றதாம்.
புராண காலங்களில் போரில் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும்,மகப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கும் தனி மடங்கள் துவங்கப்பட்டிருக்கின்றது.பிறகு நவீனமாகி முதியோர் இல்லங்களாகிப் போய்விட்டது.இனி பாதுகாக்கவோ அரவணைக்கவோ யாருமில்லாத சூழ்நிலையில்,வைத்திருக்கும் சேமிப்பைக் கொண்டு இங்கு தானாக முன்வந்து முதியோர்கள் சேர்ந்துகொள்கின்றனர்.இந்த பக்குவம் சிலருக்கு மட்டுமே வருகிறது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமையான உண்மை வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
அ.இராமநாதன் wrote:கவிதை நல்லா இருக்கு..
--
[color=blue]ஐ.நா சபை 1991 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1 ஆம் நாள் முதியோர் தின நாளாக அறிவித்துள்ளதாம்.அமெரிக்கா முதியோர் தினத்தை தேசிய விடுமுறை நாளாகவும்,ஜப்பான் முதியோர் தினத்தை முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கடைபிடிக்கின்றதாம்.
புராண காலங்களில் போரில் பிள்ளைகளை இழந்தவர்களுக்கும்,மகப்பேறு இல்லாத தம்பதியர்களுக்கும் தனி மடங்கள் துவங்கப்பட்டிருக்கின்றது.பிறகு நவீனமாகி முதியோர் இல்லங்களாகிப் போய்விட்டது.இனி பாதுகாக்கவோ அரவணைக்கவோ யாருமில்லாத சூழ்நிலையில்,வைத்திருக்கும் சேமிப்பைக் கொண்டு இங்கு தானாக முன்வந்து முதியோர்கள் சேர்ந்துகொள்கின்றனர்.இந்த பக்குவம் சிலருக்கு மட்டுமே வருகிறது.[/color
]
நன்றி ஐயா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
வாவ்...! அருமை அருமை...!
என்னே அருமையான வரிகள்...!புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
சேக்காளி... இந்தக் கவிதைக்கு ஆழமான பின்னூட்டமிட எண்ணுகிறேன்.. ஆனால் பதிவைவிட அது நீளமாகுமோ என அஞ்சுகிறேன்... ஏனென்றால் வரிவரியாக அல்ல... வார்த்தை வார்த்தையாக குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது இந்த படைப்பு.
கவிதையின் நோக்கமும், கவியாக்கமும்
உங்கள் காலரை தூக்கி விடுகின்றன...
சீரிய சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
கவிதையின் நோக்கமும், கவியாக்கமும்
உங்கள் காலரை தூக்கி விடுகின்றன...
சீரிய சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
கவிக்காதலன் wrote:வாவ்...! அருமை அருமை...!என்னே அருமையான வரிகள்...!புதுமைகள் பூத்து குலுங்கும்
நவநாகரீக மனித வாழ்வில்
ஆதரவற்று மூலையில் முடங்கும்
உயிருள்ள பழைய பொக்கிஷம்
புத்தியையும் மனதையும் பறித்துவிட்டு
பாரமாய் நீட்டுகிறான் ஆயுளை
கருணையற்ற இறைவன்
நன்றி நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: இரண்டாம் குழந்தைப் பருவம்
C-Su wrote:சேக்காளி... இந்தக் கவிதைக்கு ஆழமான பின்னூட்டமிட எண்ணுகிறேன்.. ஆனால் பதிவைவிட அது நீளமாகுமோ என அஞ்சுகிறேன்... ஏனென்றால் வரிவரியாக அல்ல... வார்த்தை வார்த்தையாக குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியது இந்த படைப்பு.
கவிதையின் நோக்கமும், கவியாக்கமும்
உங்கள் காலரை தூக்கி விடுகின்றன...
சீரிய சிந்தனைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்....
மிக்க நன்றி சேக்காளி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» தல யூஜீன் குழந்தைப் பருவம் 18+மட்டும்
» பருவம்
» குழந்தைப் பாடல்: கப்பல்
» குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:
» பருவம்…
» பருவம்
» குழந்தைப் பாடல்: கப்பல்
» குழந்தைப் பெயர்கள் தரும் இணையத்தளங்கள்:
» பருவம்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum