தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பருவம்

+3
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
surena
7 posters

Go down

பருவம் Empty பருவம்

Post by surena Fri Feb 18, 2011 4:04 pm

மனித உணர்வுகளுள் எழுத்துகளில்லா
ஒரு கவிதை

பள்ளி பருவத்தில் ஏற்படும் ஒரு
உணர்வு

அந்த உணர்வு என்னுள்ளேயும் தோன்றியது
தோன்றிய
முதல் நாள் நிலை கண்ணாடியை
காதலித்தேன்
இரண்டாம் நாள் என்னையே நான் காதலித்தேன்

அழகு என்றால் பெண்களுக்கு மட்டும் தானா....
ஆண்களுக்கும் உண்டு என்று என்னையே நான்
மெருகேற்றிக் கொண்டேன்

கண்கள் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
அழகாகவே தெரிந்தது
அருவருப்பான குப்பை தொட்டியைக் கூட கலை நயமாகவே
பார்த்தேன் - அது
பல உயிர்களுக்கு உணவாகி,தங்கும் விடுதியாகவும்
இருக்கிறது என்று

இது நாள் வரை சூரியனை பார்த்தல் மட்டும் நாணம்
கொண்ட என் கண்கள் - இன்று முதல் பெண்களுக்கும்
என் கண்கள் அடி பணிந்தது

பெண் அல்ல பெண்களை பார்த்தாலே என் கண்கள்
சடுகுடு ஆடுகிறது
தம்பி என்று உரிமையோடு அழைக்கும் - பெண்களுக்கு கூட
என் கண்கள் காதல் வலை வீசுகிறது

மூடி வைத்த நீராவியை திறந்து வைத்தது போல்
என் முகத்தில் இருக்கும் பரு துளிகள்
தூக்கம் என்று தெரிந்தே கனவுகள்
காணும் என் கண்கள்

"மறைவிடமாக இருக்கும் பொருளை
பார்பதர்ககவே ஏங்கும் என் விழிகள்"

"எனக்கும் கருவறையாகிய கழிப்பறைக்கும்
தண்ணீரில் எழுதிய ஒரு ஒப்பந்த ரகசியம்"
இது எல்லாம் உறுதிபடுத்தியது - நான்
பருவமாகி விட்டேன் என்று

பெண்கள் பருவமுற்றால் - கொண்டாட்டம்
ஆண்கள் பருவமுற்றால் - திண்டாட்டம்
எறியும் நெருப்பை அனைப்பதற்கே தினம் தினம்
போராட்டம்

இறைவனால் படைக்க பெற்றானோ,அறிவியல் பூர்வமாக
தோன்றினானோ இல்லை சுயம்புவாக உருவானானோ
என்று தெரியவில்லை
அனால்,ஆறடி உயரத்திற்குள் ஆயிரமாயிரம் அதிசயமடா

நான் இல்லற மனிதன் ஆகிவிட்டேன் என்று - என்னுள்
இருக்கும் உடலுறுப்பு எனக்கு தெரியாமலேயே
மாறுதல் கொள்கிறது
எவனாக இருந்தாலும் அந்த உணர்வுகள் படைத்தவன்
எவனோ ! அவனே இறைவன் ஆவான்.....
[You must be registered and logged in to see this image.]


Last edited by surena on Fri Feb 18, 2011 6:21 pm; edited 1 time in total
surena
surena
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Feb 18, 2011 4:15 pm

அருமையாக எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள் சுரேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by அரசன் Fri Feb 18, 2011 4:19 pm

உண்மைதான் நண்பரே...
பருவத்தின் தொகுப்பினை அருமையாய் சொல்லிறுக்கிங்க ..
வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by சிசு Fri Feb 18, 2011 4:23 pm

கவிதை பல திசைகளில் பயணம் செய்கிறது. அதனாலேயே கிளைக்கவிதைகளும் ஆங்காங்கே...
தேர்ந்த கவிஞனுக்குரிய சிந்தனைகள் தெரிகின்றன.

ஆனால் இதுவே கவிதையின் பெரிய பலவீனமும் ஆகிறது சுரேனா...
வரிகளை ரசிக்க முடிகிறது.
ஆனால் இலக்கில்லாத கவிதையாகவே இதனை உணர்கிறேன்.

மன்னிக்கனும் மனம் புண்பட்டிருந்தால்....
(ஒருவேளை என்னால் இந்த கவிதை சரியான திசையில் புரிந்துகொள்ளப் படாமலும் இருக்கலாம்.
அப்படி இருந்தால் என்னை திசைப்படுத்துங்கள்.)
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by வ.வனிதா Fri Feb 18, 2011 4:50 pm

அருமை ! மிகவும் ரசனையுள்ள வரிகள் ! அற்புதம்! கற்பனை அபாரம் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by பட்டாம்பூச்சி Fri Feb 18, 2011 5:10 pm

க.வனிதா wrote:அருமை ! மிகவும் ரசனையுள்ள வரிகள் ! அற்புதம்! கற்பனை அபாரம் !
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by surena Fri Feb 18, 2011 6:19 pm

நீங்கள் சொன்னது மிகவும் சரி தான் இளய நிலா
எனக்கு முதலில் தமிழே சரியாக தெரியாது
ஏனென்றால்,நான் வளர்ந்தது அப்படி
நாகரீகம் காரணமாக என்னை ஆங்கில பள்ளிக்கூடதில்
சேர்த்து விட்டார்கள் யென் பெற்றோர்கள்
சிறு வயது முதல் ஆங்கிலத்தை முதல் பாடமாக தமிழை இரண்டாம் பாடமாக தான் படிதேன் ஆனால்,நான் நூலகத்தின் உதவியால் தமிழ் மொழியின் பெருமயை படிக்க நேர்ந்தது பிறகு,
தமிழை நானே காற்று கொண்டேன் இப்பொழுது எனக்கு தோன்றிய சிந்தனைகளை நான் கற்ற தமிழ் மொழியில் எழுதுகிறேன்
இப்பொழுது,இலக்கணம்,இலக்கியம் படிக்க வேண்டும் என்று தான் ஆசை ஆனால், முடியவில்லை
நான் தவறாக கூறி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
surena
surena
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by கவிக்காதலன் Sat Feb 19, 2011 3:34 am

நல்லா இருக்கு...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பருவம் Empty Re: பருவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum