தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மாசில்லா புது பூமியை படைப்போமா? இன்று உலக பூமி தினம்
3 posters
Page 1 of 1
மாசில்லா புது பூமியை படைப்போமா? இன்று உலக பூமி தினம்
நாகரிக வளர்ச்சியால் வனங்கள், நீர் நிலைகள், விளை நிலம் அழிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஓசோன் பாதிப்பு இப்படி இயற்கைக்கு எதிராக, நாம் தெரிந்தே செய்யும் சதியால் ஆபத்தை சுமந்து கொண்டிருக்கிறோம்.
மாசில்லா பூமியை நம் சந்ததிக்கு விட்டுச் செல்ல, நாம் செய்ய வேண்டியது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதென்ன?
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெசி ஜெயகரன்: ஐ.நா.,1972 ல் சர்வதேச தலைவர்களை கூட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தனி அமைப்பை ( ஐ.என்.இ.பி.,) துவக்கியது. இதில் 1992 வரை 20 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டது. மரக்கன்றுகள் நட அரசுகள், தொண்டு நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் பசுமைப்படைகள் உருவாக்கப்பட்டன. கல்லூரிகளில் சுற்றுச்சுழல் துறைகள் ஏற்படுத்தப்பட்டது. பின் நீர், நிலம், காற்று, ஒளி, ஒலி மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். சூரிய சக்தியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும். வீட்டுத்தோட்டங்கள் அமைத்து, அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும். நீரை மறுசுழற்சி செய்தல், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும். உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மனவள மாற்றமே மண்ணை வளமாக்கும்.
சென்ஸ்- சூழல் மைய நிறுவனர் எஸ்.வி.பதி: தமிழகத்தில் நம் வீடுகளில் 2 கோடியே 10 லட்சம் குண்டு பல்புகளை பயன்படுத்துகிறோம். இதனால், இரவில் 4.3 சதவீதம் வெப்பநிலை அதிகரிப்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. குண்டு பல்புகள் பயன்பாட்டை 2015 க்குள் முற்றிலும் தடுக்க அரசு முடிவு செய்துள்ளது. மாற்றாக சி.எப்.எல்.,பல்புகளை பயன்படுத்த வேண்டும். "டிவி' பிக்சர் டியூப்கள் ஆயுளில் 22 ஆயிரம் மணி நேரம் எரிந்தால் 12 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கிறது. எல்.சி.டி., மற்றும் பிளாஸ்மா "டிவி' 2 மணி நேரம் பயன்படுத்தினாலே அவற்றிலிருந்து வெளியாகும் வெப்பம் காற்றில் கலக்கிறது. ஒளிரும் பாதரச டியூப் லைட்டுகள், எலக்ட்ரிக்கல் அடுப்புகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாற்றாக எல்.பி.ஜி.,காஸ் பயன்படுத்தலாம். பூமி சூடேற்றத்திற்கு கதிர்வீச்சு சாதனங்கள் பயன்பாடே காரணம். இந்தோனேசியாவில் பெட்ரோல் பயன்பாட்டை 60 சதவீதம் குறைத்து, மாற்றாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இதை ஊக்கப்படுத்த வேண்டும். ஓசோன் படலத்தின் மிருதுத்தன்மையை பாதுகாக்காவிடில், கதிர்வீச்சு புற ஊதா கதிர்களின் வீச்சு அதிகரிக்கும். தோல் மற்றும் புற்றுநோய்கள் பரவும். மரங்கள் 60 சதவீதம் நட்டால், 3 சதவீத வெப்பநிலை குறையும். இது பற்றி பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மதுரை சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் செண்பகமூர்த்தி: ஒவ்வொரு நாட்டின் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒரு பங்கு மரம் மற்றும் வனப்பரப்பு இருக்க வேண்டும். காடுகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி பிற உயிரினங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. இயற்கை காடுகளை பாதுகாக்க வேண்டும். ஆக்கிரமிப்பு, ரோடு அமைத்தல், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதால் காடுகள் அழிந்து வருகின்றன. வாகன பெருக்கத்தால் காற்று மாசுபடுகிறது. குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் பிறந்தநாளின் போது, நினைவாக மரக்கன்றுகள் நட வேண்டும்.

kingmaker- மல்லிகை
- Posts : 81
Points : 167
Join date : 06/04/2011
Re: மாசில்லா புது பூமியை படைப்போமா? இன்று உலக பூமி தினம்
குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் பிறந்தநாளின் போது, நினைவாக மரக்கன்றுகள் நட வேண்டும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மாசில்லா புது பூமியை படைப்போமா? இன்று உலக பூமி தினம்
[You must be registered and logged in to see this image.]கவிக்காதலன் wrote:குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் பிறந்தநாளின் போது, நினைவாக மரக்கன்றுகள் நட வேண்டும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இன்று சர்வதேச பூமி தினம் (ஏப். 22)ம்
» புத்தம் புது பூமி வேண்டும்.
» பூமியை இன்று தாக்கும் சூரியப் புயல் - நாசா விஞ்ஞானிகள் கணிப்பு
» இன்று உலக தொலைக்காட்சி தினம்
» இன்று "உலக கணக்கு தினம்"...
» புத்தம் புது பூமி வேண்டும்.
» பூமியை இன்று தாக்கும் சூரியப் புயல் - நாசா விஞ்ஞானிகள் கணிப்பு
» இன்று உலக தொலைக்காட்சி தினம்
» இன்று "உலக கணக்கு தினம்"...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum