தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
குடும்ப கட்டுபாட்டு வில்லை..!!
Page 1 of 1
குடும்ப கட்டுபாட்டு வில்லை..!!
குடும்பக் கட்டுப்பாட்டு வில்லைகள்
என்றால் என்ன?
[You must be registered and logged in to see this link.]
இது பெண்களின் இலிங்க ஓமோன்களான ஈஸ்டரஜன் மற்றும் புரோஜஸ்திரோன் என்பன அடங்கிய வில்லைகளாகும்.
ஒவ்வொரு அட்டையும் 21 ஓமோன் குளிசைகளையும் 7 இரும்பு குளிசைகளையும் கொண்டன. 21 குளிசைகளும் ஒரேயளவு ஈஸ்டரஜன், புரோஜஸ்திரோன் கொண்டது.
எவ்வாறு செயற்படும்?
- முக்கிய செயற்பாடு- முட்டை வெளியேற்றத்தை தடுத்தல்.
- கருப்பை கழுத்து திரவத்தை கடினமாக்கி, விந்து கடத்தலை குறைத்தல்.
- கருப்பை சுவரின் தடிப்பை குறைக்கும்.
எவ்வளவு வெற்றிகரமானது?
99.99% - வெற்றிகரமானது.
பாவிக்க கூடியவர்கள்
- புதிய தம்பதியினர்- முதல் பிரசவத்தை தாமதிக்க.
- இளம் பெண்கள்- முதல் பிரசவத்தை தாமதிக்க.
- இடைவெளி ஏற்படுத்த.
- திருமணத்திற்கு முன்.
- மாதவிடாயை பிற்போட.
மருத்துவரை நாட வேண்டிய சந்தர்ப்பங்கள்
- உயர் குருதி அமுக்கம்.
- இருதய நோய்கள்.
- மார்பக புற்றுநோய்.
- ஈரல் நோய்.
- வலிப்பு, காச மற்றும் பூஞ்சன நோய்கள்.
எங்கு பெறலாம்?
- குடும்ப வைத்தியர்.
- எந்தவொரு மருந்தகம்.
- குடும்ப திட்ட சங்கம்.
- பிணிதாதி.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: குடும்ப கட்டுபாட்டு வில்லை..!!
எப்போது ஆரம்பிப்பது?
- ஆரம்பிக்க முன் வைத்தியரின் ஆலோசனை பெறவும்.
- மாதவிடாய் முதல் நாள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
- திருமணமாக திட்டமிட்டிருந்தால்,ஓரிரு மாதங்கள் முன் கூட்டியே பாவிக்கவும்.
- பாலூட்டும் தாய் எனின் 6 மாதம் வரை ஆரம்பிக்கக்கூடாது.
- கருச்சிதைவு ஏற்பட்டால், ஏற்பட்டு 5 நாட்களில்;
எவ்வாறு பாவிப்பது?
- காலம் கடக்கும் திகதியை பார்க்க.
- பால் நிற வில்லையை மாதவிடாயின் முதல் நாளில் எடுக்க.
- ஓவ்வொரு நாளும் ஒரு மாத்திரை வீதம் உட்கொள்க(இரவு-உகந்தது).
- இரண்டு மணித்தியாலத்துக்குள் வாந்தி ஏற்பட்டால், இன்னொரு வில்லையை உடனயாக எடுக்கவும்.
- பால்நிற வில்லை முடிந்தவுடன் மாநிற வில்லைகள்(இரும்பு வில்லைகள்) எடுக்கவும்.
- ஒரு அட்டை முடிந்தவுடன் அடுத்த அட்டையை தொடருக.
- எப்போது மேலதிக அட்டை ஒன்றை கைவசம் வைத்திருக்க.
- குழந்தைகள் எடுக்க முடியாத இடத்தில் வைக்கவும்.
வில்லைகள் தவறிவிட்டால் என்ன செய்வது.
- ஒரு மஞ்சள் நிற வில்லை மறந்தால்- மறந்த வில்லையை உடனடியாக எடுக்கவும். இன்னொரு வில்லையை (அந்த நாளுக்குரியது) உரிய நேரத்தில் எடுக்கவும். பின்பு தொடர்ச்சியாக எடுக்கவும்.
- இரண்டு வில்லைகள் மறந்தால்- மறந்த ஒரு வில்லையை உடனடியாகவும், அந்த நாளுக்குரிய வில்லையையும் எடுக்கவும்.
- மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வில்லைகள்- முதல் இரு வரிசைகளிலிருந்து
மறந்த ஒரு வில்லையை உடனடியாகவும், அந்த நாளுக்குரிய வில்லையையும் எடுக்கவும். பின்பு அட்டை முடியும் வரை தொடரவும். கொண்டம் போன்றவற்றை அடுத்த 7 நாட்களுக்கு, மேலதிக பாதுகாப்பிற்காக பாவிக்கவும்.
- மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வில்லைகள்- மூன்றாம் வரிசையில்
அவ்வட்டையை வீசிவிட்டு, புதிய அட்டை ஆரம்பிக்கவும். ஒரு வில்லையை உடனடியாக, மற்றய வில்லை அந்த நாளின் உரிய நேரத்தில். பின்பு அட்டை முடியும் வரை.
மேலதிக பாதுகாப்பு- கொண்டம்.
- மாநிற வில்லைகள்(இரும்பு) தவறிவிட்டால்-
மறந்த வில்லைகள் வீசப்பட்டு, மீதியுள்ளவை பாவிக்கப்படும்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: குடும்ப கட்டுபாட்டு வில்லை..!!
இதன் பக்க விளைவுகள் என்ன?
அனேக பெண்களுக்கு பக்க விளைவுகள் இல்லை. எனினும் சிலர் குமட்டல், வாந்தி, தலைவலி, உடல் பருமன் கூடுதல், மார்பக வலி மற்றும் யோனி இரத்தம் கசிதல்- போன்ற அறிகுறிகளை காட்டுவர். இவை வாழ்க்கை முறை மாற்றங்களினால் சரி செய்யப்படும்.
குமட்டல் மற்றும் வாந்தி- உணவின் பின் வில்லைகள் எடுப்பதன் மூலம் குறையும்.
அதீத பசியால் உடல் பருமன் அதிகரிக்கும்- சுகாதார ரீதியான உணவும் உடற்பயிற்சியும் உதவும்.
வகைகள்
ஒரே நிலை-21 வில்லைகளும் ஒரே அளவு ஓமோன் கொண்டது
மைக்ரோஜெஸ்ட்(மிதுரி),மைக்ரோகைனோன்.
இரு நிலை- இரண்டு வேறுபட்ட அளவுகள்.
பினிவியோம்.
மூன்றாம் நிலை- மூன்று வேறுபட்ட அளவுகள்.
டிரினோடெல்.
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்
வில்லை குடிக்க ஆரம்பித்த பின் மாதவிடாய் ஏற்படுமா?
ஆம்; இரும்பு குளிசைகள் குடிக்கும் போது, மாதவிடாய் ஏற்படும்.
இரத்தம் போகாவிடின் என்ன செய்வது?
முதல் அட்டையின் போது வராவிடின் தொடர்ச்சியாக இரண்டாம் அட்டையையும் பாவிக்கவும். அப்போதும் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால் – வைத்திய உதவியை நாடவும்.
வில்லையை நிறுத்தியவுடன் கருக்கட்டலாமா?
ஆம்; எனினும் ஒரு 3 மாத தாமதம் ஏற்படலாம். எனவே, நிறுத்தியவுடன் கர்ப்பத்திற்கு ஆயுத்தமாகலாம்.
நீங்கள் கேட்டவை | உண்மையான தகவல் |
வில்லை அங்கவீன குழந்தையை உருவாக்கும். | இல்லை. |
வில்லை நிறுத்தியவுடன் கருத்தரிக்கும் ஆற்றலை குறைக்கும். | இல்லை; பாதிக்காது. |
உடலுக்கு ஓய்வு வழங்க சற்று நிறுத்த வேண்டும். | தேவையில்லை. |
பாலியல் தொற்று நோய்களிலிருந்து என்னை பாதுகாக்காது | உண்மையான தகவல். பாதுகாப்புக்கு கொண்டம் தேவை. |
தொடர்ச்சியாக உடலுறவு கொள்ளாவிடில் வில்லையை நிறுத்தலாம். | இல்லை; தொடர்ச்சியாக குடிக்க வேண்டும். |
பருக்கள் குறையும். | உண்மை |
மாதவிடாய்கு முன் அழுத்ததை குறைக்கும். | உண்மை |
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» மா(ற்)ற வில்லை ...
» அதுவும் எட்ட வில்லை
» நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
» குடும்ப கட்டுப்பாடு!!!
» குடும்ப ரகசியம்...!
» அதுவும் எட்ட வில்லை
» நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
» குடும்ப கட்டுப்பாடு!!!
» குடும்ப ரகசியம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum