தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
மா(ற்)ற வில்லை ...
+4
muthuselvi
mravi
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
8 posters
Page 1 of 1
மா(ற்)ற வில்லை ...
தெற்க்கே மஞ்சளாய்,
வடக்கே கறுப்புமாய்,
சடங்குகள் மாறினாலும்
எங்கும்
மா(ற்)ற வில்லை ...
மாற்றமும் இல்லை .....
வரதட்சணையும் ,முதிர் கன்னியின் ஏமாற்றமும்...
வடக்கே கறுப்புமாய்,
சடங்குகள் மாறினாலும்
எங்கும்
மா(ற்)ற வில்லை ...
மாற்றமும் இல்லை .....
வரதட்சணையும் ,முதிர் கன்னியின் ஏமாற்றமும்...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மா(ற்)ற வில்லை ...
நன்றி யுஜின் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
கவிதை அருமை. அருமை.
இதே தலைப்பில் எனது கவிதை ....
என்ன குறைகண்டாய்
படைத்தவன் படைப்பினிலே
என்றுணரா மனிதர்களே
மண்ணின் மணமான
குணம் அன்பு பாசம்
விட்டு கொடுக்கும் தன்மை
குடும்பத்தை நடத்தும்
வழிமுறை என வாய்ப்பு
கொடுக்காமலே
என் இந்த பாராமுகம்
இந்நிலை தொடர்ந்ததாலே
என்னை அழைக்கின்றனர்
முதிற்கண்ணி என்று.
இதே தலைப்பில் எனது கவிதை ....
என்ன குறைகண்டாய்
படைத்தவன் படைப்பினிலே
என்றுணரா மனிதர்களே
மண்ணின் மணமான
குணம் அன்பு பாசம்
விட்டு கொடுக்கும் தன்மை
குடும்பத்தை நடத்தும்
வழிமுறை என வாய்ப்பு
கொடுக்காமலே
என் இந்த பாராமுகம்
இந்நிலை தொடர்ந்ததாலே
என்னை அழைக்கின்றனர்
முதிற்கண்ணி என்று.
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Re: மா(ற்)ற வில்லை ...
கலக்குறீங்க ரவி அண்ணே, தொடர்ந்து உங்களின் பூக்களையும் நமது தோட்டத்திலும் பூக்க விடுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மா(ற்)ற வில்லை ...
உங்களின் அன்பிற்கு நன்றி தோழரே! தொடர்கிறேன் தோழரே!
எனது வலைப்பூவில் முதன் முதலாய் கருத்திட்டமைக்கு நன்றி தோழரே!
எனது வலைப்பூவில் முதன் முதலாய் கருத்திட்டமைக்கு நன்றி தோழரே!
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Re: மா(ற்)ற வில்லை ...
நன்றி நண்பரே, உங்களின் வளமையான நறுமணப் பூக்கள் நமது தோட்டத்திலும் பூக்கட்டும் [You must be registered and logged in to see this image.]mravi wrote:உங்களின் அன்பிற்கு நன்றி தோழரே! தொடர்கிறேன் தோழரே!
எனது வலைப்பூவில் முதன் முதலாய் கருத்திட்டமைக்கு நன்றி தோழரே!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மா(ற்)ற வில்லை ...
முதிர்கன்னி கவிதை அருமை கலை!!!
சிறிய கவியானாலும் பெரிய கருத்து கலை ... :héhé:
சிறிய கவியானாலும் பெரிய கருத்து கலை ... :héhé:
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மா(ற்)ற வில்லை ...
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா ,,,அந்த முதிர்கன்னி கவிதை ரவி அண்ணா எழுதியது ,,muthuselvi wrote:முதிர்கன்னி கவிதை அருமை கலை!!!
சிறிய கவியானாலும் பெரிய கருத்து கலை ... :héhé:
மாற்ற வில்லை கவிதை தான் என்னது ,,,,
ரவி அண்ணா சார்பாக மீண்டும் உங்களுக்கு நன்றி அக்கா ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
கவலையை விடுங்கள் கலை
நிச்சயம் இந்நிலை மாறும்
ஒரு நூறாண்டுகள் பொறுத்து
இந்த நிலை இருக்காது
என்று துணிந்து சொல்வேன்
நான்
நிச்சயம் இந்நிலை மாறும்
ஒரு நூறாண்டுகள் பொறுத்து
இந்த நிலை இருக்காது
என்று துணிந்து சொல்வேன்
நான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மா(ற்)ற வில்லை ...
:héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மா(ற்)ற வில்லை ...
அண்ணா அப்படின்னா ஒரு நூறாண்டுகள் வரை முதிர் கண்ணிகள் காத்துட்டு இருக்கணுமா அண்ணாம. ரமேஷ் wrote:கவலையை விடுங்கள் கலை
நிச்சயம் இந்நிலை மாறும்
ஒரு நூறாண்டுகள் பொறுத்து
இந்த நிலை இருக்காது
என்று துணிந்து சொல்வேன்
நான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
நன்றி குட்டிம்மா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
செல்லம்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மா(ற்)ற வில்லை ...
மா(ற்)ற வில்லை ... கவிதையை தான் சொன்னேன் கலை....
இரு கவிதைகளும் அழகு...
நீ என்னை அக்கா என்று தான் கூப்பிடணும் நு முடிவு பண்ணிட......
நான் வேண்டாம் நு சொல்லியும் நீ கேக்கமாட்டேங்க்ரா
எனக்கு உன்மேல் ரொம்ப கோவம்.......
அடிக்கிற மாதிரி வேற குறி இல்லை....அதனால தப்பிச்ச......
இரு கவிதைகளும் அழகு...
நீ என்னை அக்கா என்று தான் கூப்பிடணும் நு முடிவு பண்ணிட......
நான் வேண்டாம் நு சொல்லியும் நீ கேக்கமாட்டேங்க்ரா
எனக்கு உன்மேல் ரொம்ப கோவம்.......
அடிக்கிற மாதிரி வேற குறி இல்லை....அதனால தப்பிச்ச......
muthuselvi- மல்லிகை
- Posts : 139
Points : 163
Join date : 03/10/2011
Location : மும்பை
Re: மா(ற்)ற வில்லை ...
ஏணுங்க அக்கா இப்புடிலாம் அடிக்கக் கூடாது ,,,சொல்லிபுட்டேன் ,,,வழிக்குதுங்க அக்கா ...muthuselvi wrote:மா(ற்)ற வில்லை ... கவிதையை தான் சொன்னேன் கலை....
இரு கவிதைகளும் அழகு...
நீ என்னை அக்கா என்று தான் கூப்பிடணும் நு முடிவு பண்ணிட......
நான் வேண்டாம் நு சொல்லியும் நீ கேக்கமாட்டேங்க்ரா
எனக்கு உன்மேல் ரொம்ப கோவம்.......
அடிக்கிற மாதிரி வேற குறி இல்லை....அதனால தப்பிச்ச......
நீங்கலாம் பேரியவங்கள பேர் சொல்லி தான் கதைப்பிங்களா அக்கா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
அக்கா நீங்க ஏன் அக்கா க்கு அடிக்கிறீங்க
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: மா(ற்)ற வில்லை ...
அண்ணா பதில் கதையுங்கோகலை wrote:அண்ணா அப்படின்னா ஒரு நூறாண்டுகள் வரை முதிர் கண்ணிகள் காத்துட்டு இருக்கணுமா அண்ணாம. ரமேஷ் wrote:கவலையை விடுங்கள் கலை
நிச்சயம் இந்நிலை மாறும்
ஒரு நூறாண்டுகள் பொறுத்து
இந்த நிலை இருக்காது
என்று துணிந்து சொல்வேன்
நான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
அருமையான கவிதை! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: மா(ற்)ற வில்லை ...
நன்றி தளிர் அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மா(ற்)ற வில்லை ...
கலைக்குள் வந்த கவிதை அருமை .
சுமுகத்தை முகம் காட்டும் நிலை
தொடரட்டும் தங்கையே ...! :héhé: :héhé:
சுமுகத்தை முகம் காட்டும் நிலை
தொடரட்டும் தங்கையே ...! :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மா(ற்)ற வில்லை ...
நன்றி அண்ணா (கலை தங்கை வினி)
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» குடும்ப கட்டுபாட்டு வில்லை..!!
» அதுவும் எட்ட வில்லை
» நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
» அதுவும் எட்ட வில்லை
» நெஞ்சு பொறுக்க வில்லை பாரதியே ! கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum