தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம் - பகுதி 2

Go down

குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம் - பகுதி 2 Empty குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம் - பகுதி 2

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:43 pm

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]மாதவிடாய் வட்டமும், அது ஓமோன்களால் கட்டுப்படுத்தபடலும்




01) புப்பொய்தல் தொடக்கம் மாதவிடாய் நிறுத்தம் வரை மாதவிடாய் வட்டம் தொடர்த்து நடைபெறும்.


02) மாதவிடாய் வட்டம், கபச்சுரப்பியினால் சுரக்கப்படுகின்ற இரண்டு ஓமோன்களினால் - புடைப்புத்தூண்டும் ஓமோன் (FSH) இலியுற்றினாக்கும் ஓமோன் (LH) கட்டுப்படுத்தப்படுகிறது.


03) கபச்சுரப்பியின் ஓமோன்களின் ஆதிக்கத்தினால், சூலகங்கள் பெண் இனப்பொருக்கத் தொகுதி ஓமோன்களை (ஈஸ்ரஜொன், புரோஜெஸ்ரரோன்) சுரக்கின்றன.


04) ஈஸ்ரஜொன் ஓமோனின் தொழிற்பாட்டினால், மாதவிடாய்ச் சக்கரத்தின் முதற்பாதியில் கர்ப்பப்பையின் உட்சுவர் (அகவணி) வளர்ச்சியுறும். - (”வளர்ச்சி அகவத்தை”)


05) மாதவிடச் சக்கரத்தின் பிற்பாதியில், கர்ப்பப்பை உட்சுவரின் குருதி வழங்கலும், அதன் சுரப்புக்களும் புரோஜெஸ்ரரோன் ஓமோனின் ஆதிக்கத்தினால் அதிகரிக்கின்றன. - (”சுரப்பு அகவத்தை”)


06) சூல் கருக்கட்டப்படாவிடில், கர்ப்பப்பையின் உட்சுவர் பிரிவடைந்த மாதவிடாய் ஏற்படும்.


07) சூல் கருக்கட்டப்பட்டால், கருக்கட்டப்பட்ட முட்டை கர்ப்பப்பையின் சுவரில் பதிக்கப்பட்டு முதிர்மூலவுருவாக (Foetus) வளர்ச்சியடையும்.




[You must be registered and logged in to see this link.]
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம் - பகுதி 2 Empty Re: குடும்ப நலன் மற்றும் உடலுறவு விரிவாக்கம் - பகுதி 2

Post by RAJABTHEEN Fri Apr 22, 2011 11:43 pm

சூல் கருக்கட்டப்படலும், கருப்பையில் பதிவடைதலும்




01) யோனிவழியினூடாக உட்செலுத்தப்பட்ட விந்துகள், கருப்பைக்கழுத்து, கருப்பைகுழி ஆகியவற்றினூடாக பலோப்பியன் குழாய்களை சென்றடைகின்றன.


02) விந்து சூலும் இணைதல் வழமையாக சூலகத்திற்கு அண்மையாக உள்ள பலோப்பியன் குழாயின் பகுதியில் நடைபெறும் இது ”கருக்கட்டல்” எனப்படும்.


03) கருக்கட்டப்பட்ட சூலில் (கரு/நுகம் - Zygote) கலப்பிரிவு நடைபெறுகின்ற நிலையில், அது பலோப்பியன் குழாயினூடாகக் கருப்பைக் குழியினை அடையும்.


04) விருத்தியடைந்த கரு, கருப்பைக் குழியினை அடைந்து அதன் சுவரில் பதிவடையும். இது ”கருத்தரித்தல்” எனப்படும்.




[You must be registered and logged in to see this link.]முதிர்மூலவுருவின் (Foetus) விருத்தி




6 கிழமைகளில் - கருப்பைச் சுவரில் பதிக்கப்பட்ட கரு (கருக்கட்டப்பட்ட முட்டை) முதிர்மூலவுருவாக விருத்தியடையும்.


8 - 10 கிழமைகளில் - விருத்தியடையும் முதிர்மூலவுருவிற்கு சூல்வித்தகத்தினால் (பிளசன்ரா) போசனை வழங்கப்படும்.


12 - 14 கிழமைகளில் - முதிர்மூலவுருவின் நீளம் 11செ.மீ பெரும்பாலன உறுப்புக்கள் விருத்தியடைந்துள்ளன.


24 கிழமைகளில் - முதிர்மூலவுருவின் நீளம் 30செ.மீ இந்த நேரத்தில் சகல உறுப்புக்களும் முழுமையாக விருத்தியடைந்துவிடும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum