தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
4 posters
Page 1 of 1
இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
லண்டன்: வரும் 29-ம் தேதி இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கேட் மிடில்டன்னை
மணக்கிறார். இது தொடர்பாக மக்கள் தற்போதே பந்தயம் கட்டத் துவங்கிவிட்டனர்.
உலகமே
வில்லியம், கேட்டின் ராஜ திருமணத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. இந்த
நிலையில் அவர்கள் திருமணம் தொடர்பாக பலர் பந்தயம் கட்டத் துவங்கிவிட்டனர்.
கேட் திருமணத்தன்று என்ன நிறத்தில் உடை அணிவார், தம்பதிகள் பிரியக்கூடுமா
என்பதுபோன்று பந்தயம் கட்டுகின்றனர்.
இத்தனை ஆண்டுகள் இளவரசர்
வில்லியமை காக்க வைத்த கேட் நிச்சயமாக திருமண நாளன்றும் காக்க வைப்பார்
என்கின்றனர் புக்கிகள். சிலர் கேட் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர்
ஆபிக்கு சரியாக 11 மணிக்கு வருவார் என்றும், சிலர் 3 நிமிடங்கள் தாமதமாக
11.03 மணிக்கு வருவார் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் கேட் 12
நிமிடங்களோ அல்லது மேலும் தாமதமாகத் தான் வருவார் என்று பந்தயம்
கட்டியுள்ளனர்.
ஒரு புறம் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா
என்று மக்கள் பந்தயம் கட்ட மறுபக்கம் ஜோதிடர்கள் அவர்கள் திருமண வாழ்க்கை
சார்லஸ், டயானாவை விட நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள்.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
சே..சே...சே... என்ன இது, அபசகுனம் மாதிரி, திருமணத்திற்கு முன்பே இது நீடிக்குமா என்றெல்லாம் பந்தயம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி... [You must be registered and logged in to see this image.]
மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
பarony wrote:சே..சே...சே... என்ன இது, அபசகுனம் மாதிரி, திருமணத்திற்கு முன்பே இது நீடிக்குமா என்றெல்லாம் பந்தயம்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி... [You must be registered and logged in to see this image.]
அப்ப கதை கந்தல்தான்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
இப்படி சொல்லாதீங்க.. அப்புறம் பார்க்கணும் நினைக்குறவங்களும் பார்க்காம இருக்க போறாங்க...மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
கவிக்காதலன் wrote:இப்படி சொல்லாதீங்க.. அப்புறம் பார்க்கணும் நினைக்குறவங்களும் பார்க்காம இருக்க போறாங்க... [You must be registered and logged in to see this image.]மறக்காமல் எல்லோரும் நெரடி ஒளிபரப்பு பாருங்க மக்கள்ஸ்ஸ்.. ஏனெண்டால் நான் தான் மணப்பெண்ணின் தோழி...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தோழியைப் பார்க்கவென்றே.... பலபேருக்கு ரிக்கெட் கிடைக்காமல் நொந்து நூடில்சாகிப்போய் இருக்கினமாம்.. நீங்க வேற.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
பாவம் தான்... பார்க்குறதுக்கு முன்னாடியே இப்படினா... பார்த்ததுக்கப்புறம் எப்படியோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தோழியைப் பார்க்கவென்றே.... பலபேருக்கு ரிக்கெட் கிடைக்காமல் நொந்து நூடில்சாகிப்போய் இருக்கினமாம்.. நீங்க வேற..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
கவிக்காதலன் wrote:பாவம் தான்... பார்க்குறதுக்கு முன்னாடியே இப்படினா... பார்த்ததுக்கப்புறம் எப்படியோ... [You must be registered and logged in to see this image.]கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... தோழியைப் பார்க்கவென்றே.... பலபேருக்கு ரிக்கெட் கிடைக்காமல் நொந்து நூடில்சாகிப்போய் இருக்கினமாம்.. நீங்க வேற..
ஹீ..ஹீ..ஹீ.... ஓட்டொகிரப்ல சைன் பண்ண இப்பவே அப்பொயின்மெண்ட் கேட்கினம் என்றால் பார்த்துக்கொள்ளுங்க... இதனாலதான் நான் மாட்டேன் மாட்டேன் என்றேன் விட்டால்தானே... குயின் தான் ஒற்றைக்காலில நின்றவ அதாலதான் என்னால தட்ட முடியேல்லை... என்னது தடார் என்றொரு சத்தம் கேட்குது.... கவிக்கா மயங்கிவிழுந்திட்டாரோ... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
ஓ அப்படியா? அப்படியென்றால் கண்டிப்பா நீங்க போய்தான் ஆகணும்... இல்லாட்டி திருமணமே நின்னுடபோகுது...!இதனாலதான் நான் மாட்டேன் மாட்டேன் என்றேன் விட்டால்தானே... குயின் தான் ஒற்றைக்காலில நின்றவ அதாலதான் என்னால தட்ட முடியேல்லை...
ஆமா அதிர்ச்சியான தகவல்களை கேட்ட மயங்கி விழாம பின்ன...கவிக்கா மயங்கிவிழுந்திட்டாரோ...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
கவிக்காதலன் wrote:ஓ அப்படியா? அப்படியென்றால் கண்டிப்பா நீங்க போய்தான் ஆகணும்... இல்லாட்டி திருமணமே நின்னுடபோகுது...!இதனாலதான் நான் மாட்டேன் மாட்டேன் என்றேன் விட்டால்தானே... குயின் தான் ஒற்றைக்காலில நின்றவ அதாலதான் என்னால தட்ட முடியேல்லை...
ஹா..ஹா...ஹா... என்னால ஒரு ரோயல் திருமணம் நிற்பதா... விட மாட்டேன்.. சொல்லிட்டீங்க இல்ல... இனி ரீவில பாருங்க என்னை.... [You must be registered and logged in to see this image.]
ஆமா அதிர்ச்சியான தகவல்களை கேட்ட மயங்கி விழாம பின்ன... [/quote]கவிக்கா மயங்கிவிழுந்திட்டாரோ...
சிரிச்சு முடியேல்லை... அம்மாவிடம் சொல்லி ஐஸ் வோட்டர் தெளிக்கச் சொல்றேன்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
இத எங்க வீட்டு டிவி கூட பொருத்துக்கொள்ளாது " longdesc="90" /> " longdesc="90" />ஹா..ஹா...ஹா... என்னால ஒரு ரோயல் திருமணம் நிற்பதா... விட மாட்டேன்.. சொல்லிட்டீங்க இல்ல... இனி ரீவில பாருங்க என்னை....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
கவிக்காதலன் wrote:இத எங்க வீட்டு டிவி கூட பொருத்துக்கொள்ளாது [You must be registered and logged in to see this image.]ஹா..ஹா...ஹா... என்னால ஒரு ரோயல் திருமணம் நிற்பதா... விட மாட்டேன்.. சொல்லிட்டீங்க இல்ல... இனி ரீவில பாருங்க என்னை....
அட ரீவியைப் பற்றி எதுக்கு நமக்கு கவலை.... நம் மக்களுக்குப் பிடிப்பதுதானே முக்கியம்... நீங்க பிஸில பாருங்க கவிக்கா... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
ஸ்ஸ்ஸ் மெதுவா சொல்லுங்க... நல்ல வேளை டிவி , பிஸி கு எல்லம் வாய் இல்ல... இல்லாட்டி அழுதிருக்கும்...அட ரீவியைப் பற்றி எதுக்கு நமக்கு கவலை.... நம் மக்களுக்குப் பிடிப்பதுதானே முக்கியம்... நீங்க பிஸில பாருங்க கவிக்கா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
கவிக்காதலன் wrote:ஸ்ஸ்ஸ் மெதுவா சொல்லுங்க... நல்ல வேளை டிவி , பிஸி கு எல்லம் வாய் இல்ல... இல்லாட்டி அழுதிருக்கும்...அட ரீவியைப் பற்றி எதுக்கு நமக்கு கவலை.... நம் மக்களுக்குப் பிடிப்பதுதானே முக்கியம்... நீங்க பிஸில பாருங்க கவிக்கா...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பத்தான் எனக்கு பத்திச்சு... பிரச்சனை அங்கெல்லாம்(TV,PC) இல்ல... இங்கதான் புகையுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
" longdesc="90" /> " longdesc="90" />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பத்தான் எனக்கு பத்திச்சு... பிரச்சனை அங்கெல்லாம்(TV,PC) இல்ல... இங்கதான் புகையுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
கவிக்காதலன் wrote:[You must be registered and logged in to see this image.]ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்பத்தான் எனக்கு பத்திச்சு... பிரச்சனை அங்கெல்லாம்(TV,PC) இல்ல... இங்கதான் புகையுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
» டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு
» இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!
» இளவரசர் வில்லியத்தின் திருமணம் யுடியுப் வழியாக நேரடி ஒளிபரப்பு!
» மைசூரு பட்டத்து இளவரசர் யதுவீர் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum