தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:14 pm

» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm

» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

4 posters

Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 1:53 pm

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியம்.
இவருக்கு வருகிற ஏப்ரல் 29-ந்தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்
தனது நீண்ட நாள் காதலி கேத் மிடில் டன்னை மணக்கிறார். திருமணத்துக்கு
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் நிச்சயம் அழைக்கப்படுவார் என
தெரிகிறது.

அதே நேரம் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் உலக
தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட மாட்டாது. ஏனெனில் இளவரசர் வில்லியம்
பட்டத்து அரசர் இல்லை. அவரது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக 2-வது
இடத்தில் தான் உள்ளார். இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் டேவிட், மற்றும்
பெக்காம் ஆகியோர் திருமணத்துக்கு அழைக்கப்பட உள்ளனர்.

மேலும்
வில்லியம் தனது முன்னாள் காதலிகள் ஜெகா கிரேக், ஒலிவியா ஹன்ட் ஆகியோருக்கு
திருமண அழைப்பு அனுப்பியுள்ளார். அதே போன்று கேத் மிடில் டன் தனது முன்னாள்
காதலரை தனது திருமணத்துக்கு அழைத்துள்ளார். திருமணத்துக்கு இன்னும் 1
மாதங்களே உள்ளன. எனவே, திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில்
உள்ளது.

இளவரசர் வில்லியமின் பாட்டி ராணி எலிசபெத் திருமணத்துக்கு
அழைப்பது போன்று பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அழைப்பிதழ்
அனுப்பப்படுவோரின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. அநேகமாக 1900 பேர்
முதல் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்படலாம் என தெரிகிறது.

ஆனால்
அவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை. இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு
குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கேத் மிடில் திருமணம்
நடக்கும் சர்ச் வேச்த்மின்ச்ட்டர் அப்பேக்கு 1977 ரோல்ஸ் -ராயல்ஸ்சில்
வருகின்றார் பின்னர் சர்ச் லிருந்து இளவரசர் வில்லியம் - கேத் மிடில்
வேச்த்மின்ச்ட்டர் அப்பே டு புச்கின்காம் பேலஸ்க்கு 5 குதிரை வண்டிகள்
தொடர புச்கின்காம் பேலஸ் செல்கின்றனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by arony Wed Mar 23, 2011 2:53 pm

அன்று பிரித்தானியா முளுவதும் தேசிய விடிமுறை.

எங்களுக்கும் அழைப்பு வந்திருக்கு போக நேரம் கிடைக்குமோ தெரியவில்லை, ஆனால் போகாதுவிட்டால் குறை நினைப்பினமெல்லோ அதுதான் யோசிக்கிறோம்... கிக்கீ கீ
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 3:32 pm

நானும் இப்படித்தான் திருமனம் முடிக்க உள்ளேன் வாரங்களா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:33 pm

arony wrote:அன்று பிரித்தானியா முளுவதும் தேசிய விடிமுறை.

எங்களுக்கும் அழைப்பு வந்திருக்கு போக நேரம் கிடைக்குமோ தெரியவில்லை, ஆனால் போகாதுவிட்டால் குறை நினைப்பினமெல்லோ அதுதான் யோசிக்கிறோம்... [You must be registered and logged in to see this image.]

நேரம் கிடைக்காது என்று சொல்லிவிட்டு முதல் ஆளா போய் நிற்கிறது நீங்க தானே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:34 pm

RAJABDEEN wrote:நானும் இப்படித்தான் திருமனம் முடிக்க உள்ளேன் வாரங்களா
இனி திருமணம் செய்ய போவது எத்தனையாவது?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 3:53 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
RAJABDEEN wrote:நானும் இப்படித்தான் திருமனம் முடிக்க உள்ளேன் வாரங்களா
இனி திருமணம் செய்ய போவது எத்தனையாவது?

யோவ் முதலாவதுதான் யா விட்டா ஆப்பு அடிச்சிடுவங்கபோல நாங்க பேச்சுலர் தெரியும்ல
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 3:58 pm

RAJABDEEN wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
RAJABDEEN wrote:நானும் இப்படித்தான் திருமனம் முடிக்க உள்ளேன் வாரங்களா
இனி திருமணம் செய்ய போவது எத்தனையாவது?

யோவ் முதலாவதுதான் யா விட்டா ஆப்பு அடிச்சிடுவங்கபோல நாங்க பேச்சுலர் தெரியும்ல

எத்தனை திருமணம் பண்ணனும் பேச்சுலர் என்று சொல்ல?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 3:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
RAJABDEEN wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
RAJABDEEN wrote:நானும் இப்படித்தான் திருமனம் முடிக்க உள்ளேன் வாரங்களா
இனி திருமணம் செய்ய போவது எத்தனையாவது?

யோவ் முதலாவதுதான் யா விட்டா ஆப்பு அடிச்சிடுவங்கபோல நாங்க பேச்சுலர் தெரியும்ல

எத்தனை திருமணம் பண்ணனும் பேச்சுலர் என்று சொல்ல?

எனக்குத்தெரிஞ்சி ஒன்பத்திபத்து தெரியாம எத்தனையும் பன்னலாம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 4:01 pm

அடேங்க நான் இந்த விளையாட்டுக்கு வரல... தெரியாம நீங்க எத்தனை பண்ணியிருக்கீஙக் அது மட்டும் தெரிஞ்சுக்கலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 4:08 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அடேங்க நான் இந்த விளையாட்டுக்கு வரல... தெரியாம நீங்க எத்தனை பண்ணியிருக்கீஙக் அது மட்டும் தெரிஞ்சுக்கலாமா?

சரி நான் சொன்னதில இருந்தது 10ஆல்பெருக்கி அதை 2ல்கழித்து 9வகுத்து 48கழித்துப்பாருங்க மொத்தம்வரும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 4:09 pm

ஐயோ எனக்கு கணக்கு தெரியாது என்று தெரிந்து பிளான் பண்ணி சொல்லுறீங்க இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by RAJABTHEEN Wed Mar 23, 2011 4:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஐயோ எனக்கு கணக்கு தெரியாது என்று தெரிந்து பிளான் பண்ணி சொல்லுறீங்க இல்ல

கணக்குதெரியாத சின்னப்பிள்ளக்கி எல்லாம் கல்யான கணக்க சொல்லி கெடுக்க விடும்பல்ல
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 4:14 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by arony Wed Mar 23, 2011 6:19 pm

யூஜின் எதுக்கு ஓடுறீங்க.... அட்ரசைக் கேளுங்க ரஜாப்டீனிடம்.... நான் பரிசுகூட வாங்கிட்டேன்.... எல்லோரும் சேர்ந்தே போயிடலாம்... வெடிங்க்கு..... சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 7:06 pm

arony wrote:யூஜின் எதுக்கு ஓடுறீங்க.... அட்ரசைக் கேளுங்க ரஜாப்டீனிடம்.... நான் பரிசுகூட வாங்கிட்டேன்.... எல்லோரும் சேர்ந்தே போயிடலாம்... வெடிங்க்கு..... [You must be registered and logged in to see this image.]
பரிசா அவருக்கா எதுக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by arony Wed Mar 23, 2011 7:53 pm

பின்னே அவர் குதிரைவண்டில பவனிவரப்போறாராம்... அதுக்குப் பரிசு கொடுக்க வாணாமோ? ஆனா என்ன பரிசென ஆரும் கேட்டிடப்பூடாது.. ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 23, 2011 8:12 pm

நீங்க என்ன பரிசு கொடுப்பீங்க என்று எனகு தெரியுமே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by அரசன் Wed Mar 23, 2011 8:18 pm

RAJABDEEN wrote:நானும் இப்படித்தான் திருமனம் முடிக்க உள்ளேன் வாரங்களா

நல்லது வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு! Empty Re: இளவரசர் வில்லியம் திருமணத்துக்கு குதிரை வண்டி மற்றும் கார் ஏற்பாடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum