தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஊர் போய் சேரணும்
+3
கவிக்காதலன்
தோழி பிரஷா
sagampari
7 posters
Page 1 of 1
ஊர் போய் சேரணும்
கண்ணை மறைக்குது .....
மற்றுமொரு பனித்திரை!
மூடிய மறுபக்கம்.....
பாதை தொடரணும்...
மூச்சு வாங்கும் ஏற்றமோ,
முடிவிலா கிடுகிடு பள்ளமோ,
ஏதுமறியா சம தளமோ,
பயணி, நான் கவனிக்கனும்
தடையில்லாம செல்லணும்.
வழிச்செலவுக்கு மேல...
பிற்பாடு தேவைக்கு
அங்க போய் கணக்கு சொல்ல
இன்னும் கொஞ்சம் சேக்கணும்!
பயணமோ பாதியிலதான்
மிச்சத்தையும் மூட்டை
கட்டிக் கொண்டு ....
எப்படியிருந்தாலும்
ஈசன் அருளால்
ஊர் போய் சேரணும்.
மற்றுமொரு பனித்திரை!
மூடிய மறுபக்கம்.....
பாதை தொடரணும்...
மூச்சு வாங்கும் ஏற்றமோ,
முடிவிலா கிடுகிடு பள்ளமோ,
ஏதுமறியா சம தளமோ,
பயணி, நான் கவனிக்கனும்
தடையில்லாம செல்லணும்.
வழிச்செலவுக்கு மேல...
பிற்பாடு தேவைக்கு
அங்க போய் கணக்கு சொல்ல
இன்னும் கொஞ்சம் சேக்கணும்!
பயணமோ பாதியிலதான்
மிச்சத்தையும் மூட்டை
கட்டிக் கொண்டு ....
எப்படியிருந்தாலும்
ஈசன் அருளால்
ஊர் போய் சேரணும்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஊர் போய் சேரணும்
கவிதை...
சைக்கிளில் சென்று வியாபாரம் செய்பவரையும் நினைவூட்டுகிறது.
சந்தையில் கூவிக்கூவி தொண்டை வரளும் வியாபாரியையும் பிரதிபலிக்கிறது.
அப்படியே...உள்ளூரில் குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரிலோ/வெளிநாட்டிலோ சூழ்நிலைக்கைதியாய் தவிக்கும் மக்களையும்...
சைக்கிளில் சென்று வியாபாரம் செய்பவரையும் நினைவூட்டுகிறது.
சந்தையில் கூவிக்கூவி தொண்டை வரளும் வியாபாரியையும் பிரதிபலிக்கிறது.
அப்படியே...உள்ளூரில் குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூரிலோ/வெளிநாட்டிலோ சூழ்நிலைக்கைதியாய் தவிக்கும் மக்களையும்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஊர் போய் சேரணும்
அருமையான சமூக சிந்தனையை சுமந்த வரிகள் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஊர் போய் சேரணும்
நலமே ஊர் போய்ச் சேர வாழ்த்துக்கள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: ஊர் போய் சேரணும்
நன்றி தோழி பிரஷாதோழி பிரஷா wrote:நல்லாயிருக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
நன்றிகவிக்காதலன் wrote:
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
இது வேறு கதை c -su . அதற்கெல்லாம் 46 வயதாகவேண்டும்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
நன்றி ஆரோனிarony wrote:நலமே ஊர் போய்ச் சேர வாழ்த்துக்கள்.
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
ஒ 46 வயது ஆகனுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஊர் போய் சேரணும்
//அருமையான சமூக சிந்தனையை சுமந்த வரிகள் பாராட்டுக்கள்// நன்றி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
நான் புண்ணியம் சேர்க்கும் கணக்கை சொன்னேன் .
வழி செலவு- இன்றைக்கு தேவை
பிற்பாடு தேவை - நம் சந்ததிக்கு
அங்க போய் - நியாய தீர்ப்பு அன்று
வழி செலவு- இன்றைக்கு தேவை
பிற்பாடு தேவை - நம் சந்ததிக்கு
அங்க போய் - நியாய தீர்ப்பு அன்று
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஊர் போய் சேரணும்
நன்றி யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: ஊர் போய் சேரணும்
sagampari wrote:இது வேறு கதை c -su . அதற்கெல்லாம் 46 வயதாகவேண்டும்
அப்போ... இது நம்ம ஏரியா இல்ல...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஊர் போய் சேரணும்
sagampari wrote:நான் புண்ணியம் சேர்க்கும் கணக்கை சொன்னேன் .
வழி செலவு- இன்றைக்கு தேவை
பிற்பாடு தேவை - நம் சந்ததிக்கு
அங்க போய் - நியாய தீர்ப்பு அன்று
ஊப்ஸ்...... என்னுடைய புரிதலிலும், வாசிப்பிலும் இன்னும் ஆழம் தேவைப்படுகிறது....
விளக்கியமைக்கு நன்றி அக்கா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஊர் போய் சேரணும்
நல்லா இருக்கு கவி
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஊர் போய் சேரணும்
நன்றிபட்டாம்பூச்சி wrote:நல்லா இருக்கு கவி
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Similar topics
» போய் திரும்பிவிடலாம்
» கீழே போய் உட்கார்ந்திருக்கே?
» 'மெதுவா' 'போய்'ச் சேர ஆசையா...?
» காணாமலே போய் விட்டாய்
» எங்கே போய் ஒளிய
» கீழே போய் உட்கார்ந்திருக்கே?
» 'மெதுவா' 'போய்'ச் சேர ஆசையா...?
» காணாமலே போய் விட்டாய்
» எங்கே போய் ஒளிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum