தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தொலைந்த அடையாளம் தேடி....

5 posters

Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty தொலைந்த அடையாளம் தேடி....

Post by sagampari Tue Apr 26, 2011 11:43 am

புரியாத மழலை பேச்சில்
பிஞ்சுகால்கள் தளிரடியில்
சிறு விரல்கோலமிடலில்
பட்டாம்பூச்சி பார்வையில்
- அன்னையின் பிராயம் கழிய

தோளில் தெரிந்த உலகத்தில்
பள்ளி பாட தெளிதலில்
அறிவின் கோவில் வாசலில்
விண்ணேறி சாடும் வயதில்
- தந்தையின் பிராயம் கழிய

வானின் அதீத சிந்தனையில்
பன்னீர் தெளித்த மழையில்
காற்றின் கை வருடலில்
எண்ணற்ற உள்வாங்குதலில்
கண்சிமிட்டும் பூவின் காதலில்
- இளம் பிராயம் கழிய

மீண்டுமொரு தந்தையாய்
தாதியாய் நண்பனாய் குருவாய்
குடும்பத் தலைவனாய்
உலகின் அடையாளமாய்
மொத்த வாழ்க்கையும் முடிய
- இன்னும் கொஞ்சம் கழிய

ஒதுக்கப்பட்ட தாழ்வாரத்தில்
மழலை பேசி காற்றை வருடி
தளிர் நடை நடந்து விண் நோக்கி
தொலைந்த அடையாளம் தேடி
மருளை நீக்கும் உறக்கம் நாடி
தள்ளாத பிராயத்தில் நிற்கிறேன்.

sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 26, 2011 11:46 am

சூப்பர் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by sagampari Tue Apr 26, 2011 11:59 am

விண்ணிற்கு கூட்டி செல்லும் தேவதையை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியரின் ஓவியம் தந்த கவிதை நன்றி யூஜின்
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 26, 2011 12:02 pm

ரொம்ப அருமையா கற்பனை பண்ணுறீங்க தொடர்ந்து உங்கள் கவி பூக்கள் நமது தோட்டத்தில் நறுமணம் வீசட்டுமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by sagampari Tue Apr 26, 2011 1:29 pm

நன்றி
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by kavithaigal Tue Apr 26, 2011 1:50 pm

தொலை நோக்கு பார்வையில்
தொலைந்து போன பல
தொலை தூர நண்பர்களே ...
நீங்கள்
தொலைந்த தொலைத்த
அடையாளம் தேடி ...
கண் கொண்டு கண்டேன்
காத்திருந்து பார்த்தேன்
வெற்றிடமாய் என் இதயம்
கற்றதனால் சில நேரம் அதை
பற்றியதால் என் உள்ளம்
இன்று
தேடியது
என் உள்ளத்தை

அருமை பாராட்டுக்கள்

அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .

[You must be registered and logged in to see this image.]
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 26, 2011 1:56 pm

நட்புகளின் பிரிவால் தவிக்கும் நண்பரே, வருத்தம் வேண்டாம் தங்களின் நட்புகள் மீண்டும் வெற்றிடத்தை விரைவில் நிரப்புவார்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by கவிக்காதலன் Wed Apr 27, 2011 1:47 am

அருமையான வரிகள் !

கவிதை இனிமை !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by சிசு Wed Apr 27, 2011 1:56 pm

//ஒதுக்கப்பட்ட தாழ்வாரத்தில்
மழலை பேசி காற்றை வருடி
தளிர் நடை நடந்து விண் நோக்கி
தொலைந்த அடையாளம் தேடி
மருளை நீக்கும் உறக்கம் நாடி
தள்ளாத பிராயத்தில் நிற்கிறேன்.//

கடைசி வரிகள் - காட்சிப்படிமம்...
மீதம் வரிகள் - வாழ்க்கைப் பதிவு...



சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தொலைந்த அடையாளம் தேடி.... Empty Re: தொலைந்த அடையாளம் தேடி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum