தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காக்கைகளின் நன்றி

2 posters

Go down

காக்கைகளின் நன்றி Empty காக்கைகளின் நன்றி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Apr 27, 2011 11:38 pm

உணவு தேடிச் சுற்றித் திரிந்த காகம் ஒன்று இரை எதுவும் கிடைக்காமல்
சோர்ந்து போய் தோட்டத்தில் போடப்பட்டு இருந்த குடிசை மீது அமர்ந்தது.
சோகமாய் "கா...கா..'' என கரைந்தது.

உடனே அந்த வீட்டுக்குள் இருந்து
ஒரு பெண் வந்தாள். அவள் இடுப்பில் ஒரு அழகிய குழந்தை இருந்தது. அவள் கூரை
மீது கொஞ்சம் சோற்றைப் போட்டாள். தனக்கு உணவிட்டவர்களைக் கூர்ந்து
பார்த்துக் கொண்ட காக்கை, தனக்குப் போடப்பட்ட உணவை வயிறு முட்டச்
சாப்பிட்டது. தன் குஞ்சுக்கும் வாய் நிறைய உணவை அடக்கிக் கொண்டு பறந்தது.

அதன்பின்
தினமும் அது அங்கு வந்தது. அந்த அம்மாவும் அதற்குச் சோறு, இட்லி, தோசை,
பிஸ்கட் என தன்னிடம் இருப்பதைப் போட்டு வந்தார். காகம் கரைந்து தனது
சுற்றத்தாரை அழைத்து கூட்டுச் சேர்ந்து சாப்பிட்டு வந்தது. அந்த வீட்டில்
தினமும் தங்களுக்கு ஏதாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவற்றுக்கு
உறுதியாகிவிட்டது.

ஒருமுறை அவை உணவுக்காக அந்த வீட்டுக்கூரை மீது
வந்தமர்ந்தபோது பாம்பு ஒன்று கூரை கழியிலிருந்து வீட்டிற்குள் புக
முயற்சிப்பதைக் கண்டன. "இந்தப் பாம்பு வீட்டிற்குள் போக முயற்சிக்கிறது.
வீட்டில் குழந்தை உள்ளது. உடனே வீட்டில் உள்ளவர்களை எச்சரிக்க வேண்டும்.
அவர்கள் வரும் வரை பாம்பை மேற்கொண்டு நகரவிடக் கூடாது. கவனமாய் இதை செய்ய
வேண்டும். ஆம், அவர்களை காப்பதும், எச்சரிப்பதும் நம் கடமை! நமக்கு
உணவிட்டவருக்கு நாம் நம் நன்றியைக் காட்ட வேண்டிய தருணம் இது.'' ஒரு
நிமிடத்தில் காக்கைகள் கூடிப் பேசி, பீதி நிறைந்த குரலில் ஒட்டுமொத்தமாய்
கத்திக் கொண்டு சிறகைப் படபடவென அடித்தன. சுற்றிச் சுற்றி வந்து பறந்தன.

"இது
என்ன? இந்த காக்கைகளுக்கு இன்று என்ன வந்தது? போட்டதைச் சத்தமில்லாமல்
சாப்பிட்டுவிட்டு போய்விடுமே? இன்று ஏன் இப்படி அலறிக்கொண்டு
வட்டமிடுகின்றன? சோற்றை போட்ட பின்பும் சத்தம் அடங்கவில்லையே? இந்த
காக்கைகளுக்கு நாம் ரொம்பவும் இடம் கொடுத்து விட்டோமோ? குழந்தை வேறு
தூங்குகிறது. இதுகள் போடும் இரைச்சலில் குழந்தை விழித்துக் கொண்டால்...''
என்று எண்ணியபடி எரிச்சலோடு வெளியே வந்து கூரையைப் பார்த்தாள் அந்தப் பெண்.

கூரை
மீது பாம்பு ஒன்று படம் எடுத்துச் சீறிக் கொண்டு நிற்பதையும், அதை
காக்கைக் கூட்டம் சுற்றி வந்து மேலே நகர விடாமல் தடை செய்வதையும் கண்டு
பயமும், நன்றி உணர்வும் கொண்டவளாய் உடனே தனது கணவரை அழைத்து பாம்பை
அடிக்கச் சொல்லிவிட்டு நன்றியோடு காக்கைக் கூட்டத்தைப் பார்த்து புன்னகை
காட்டினார்.

"வாயில்லா ஜீவன்களான காக்கைகளும் கூட நன்றிக்கடன்
செலுத்துகின்றனவே'' என்று அதிசயப்பட்டார் பாம்பை அடித்து முடித்த அந்தப்
பெண்ணின் கணவர்.

குழந்தைகளே! நாம் நம்மால் முடிந்தவரை
மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது நமக்கு தக்க சமயத்தில் திரும்பக்
கிடைக்கும். அதுவே தர்மம்! புரிந்து கொண்டீர்களா!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காக்கைகளின் நன்றி Empty Re: காக்கைகளின் நன்றி

Post by நிலாமதி Sat Apr 30, 2011 7:24 am

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்........... .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

காக்கைகளின் நன்றி Empty Re: காக்கைகளின் நன்றி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Apr 30, 2011 11:57 am

nilaamathy wrote:தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்........... .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காக்கைகளின் நன்றி Empty Re: காக்கைகளின் நன்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum