தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் தங்கை இசைப்பிரியா
+7
நெல்லை அன்பன்
பார்த்திபன்
pakee
தங்கை கலை
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவினா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் தங்கை இசைப்பிரியா
[You must be registered and logged in to see this link.]
கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
கண்ணுக்கு எதிரிலேயே
கற்பழித்துக் கொல்லப்பட்ட
அன்புத் தங்கை இசைப்பிரியாவிற்கு
ஒரு கையாலாகாத அண்ணனின்
கண்ணீர் அஞ்சலி.
என்ன அழகடி
உன் தமிழும்
தைரியமும்!
சின்னஞ்சிறு இதழ் விரித்து
சிங்கார உச்சரிப்பில்
செய்திகள் வாசிப்பாயே!
இப்போது நீயுமொரு
செய்தியாகிப் போவாய் என்று
கனவிலேனும் யோசித்தாயா?
இப்போதுதான் பூத்த
பனித்துளிகூட விலகாத
ஒரு காலைரோஜாவின்
அழகைக் கொண்டவளே!
எப்படியடி சிக்கிக் கொண்டாய்
திமிர் பிடித்த சிங்களனின்
திணவெடுத்த கரங்களுக்குள்?
ஆடையின்றி
பிணமாக
ஒரு சிங்கள காட்டுக்குள்
நீ
படுத்திருந்த காட்சி...!
நீ
துடிதுடிக்க
கொல்லப்பட்ட போதும்,
உன் துணிமணிகள்
அவிழ்க்கப்பட்ட போதும்,
தொலைக்காட்சிப் பெட்டியிலே
உன் தொலைதூர ஓலங்கள்
ஒலித்த போதும்
சத்தியமாய் அழுதேனடி
அழுது புலம்புவதைத் தவிர
இந்த அண்ணனால்
ஆவதென்ன தோழி?
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில்
தொகுப்பாளராய் பணியாற்றி
தன் வாழ்க்கை
தொகுக்கப்படும் முன்பே
ஒரு சிங்கள காட்டுக்குள்
சிதைந்து போய் கிடக்கும்படி
தவறு என்ன செய்தாயடி?
தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
[You must be registered and logged in to see this image.]
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் தங்கை இசைப்பிரியா
இசைபிரியா நடித்த வேலி குறும்படம் உங்கள் பார்வைக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
" தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?"
" தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?"
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: என் தங்கை இசைப்பிரியா
தமிழ்1981 wrote:உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: என் தங்கை இசைப்பிரியா
மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள்
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
தோழி
pakee wrote:மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் [You must be registered and logged in to see this image.]
உங்கள் வாழ்த்தும் என் நெஞ்சை நிறைத்துவிட்டது.
நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
தோழி
தமிழ்1981 wrote:உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
" தட்டி கேட்க துப்பு இல்லா
அண்ணனுக்கு தங்கச்சியாய்
தரம் கெட்ட தேசத்திலே
போராடும் தமிழச்சியாய்
பிறந்து வந்ததைத் தவிர
தவறு என்ன செய்தாயடி-வேறு
தவறு என்ன செய்தாயடி?"
அவை வெறும் வரிகள் அல்ல தோழி.
உண்மையில் நெஞ்சுருகி எழுதியதுதான் அது.
ஒரு ஆண்மகனாய் இருந்தும் என் சகோதரிகளைப் பாதுகாக்க முடியவில்லையே என்று ஏங்கி எழுதிய வரிகள்தான் அவை.
வாழ்த்துக்கு நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
தோழி
தங்கை கலை wrote:தமிழ்1981 wrote:உண்மையில் மனதை கனக்கசெய்துவிட்டது வரிகள் ஒவ்வொன்றும்.....
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: என் தங்கை இசைப்பிரியா
உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அன்பு நண்பர் நெல்லை அன்பனுக்கு.
நீங்கள் சொல்ல வருவது எனக்கு தெளிவாக புரியவில்லை.
"புலிகள் செய்த தவறுக்கு" என்பதற்கு பதிலாக "சிங்களன் செய்த தவறுக்கு"
என்றிருந்தால் பொருள் சரியாக வருவதாகத் தோன்றுகிறது.
ஆம்
இப்போது சொல்லுங்கள் உப்பைத்தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டுமென்று.
நிச்சயம் தண்ணீர் குடிப்பான்.
குடிக்கவைப்போம்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அன்பு நண்பர் நெல்லை அன்பனுக்கு.
நீங்கள் சொல்ல வருவது எனக்கு தெளிவாக புரியவில்லை.
"புலிகள் செய்த தவறுக்கு" என்பதற்கு பதிலாக "சிங்களன் செய்த தவறுக்கு"
என்றிருந்தால் பொருள் சரியாக வருவதாகத் தோன்றுகிறது.
ஆம்
இப்போது சொல்லுங்கள் உப்பைத்தின்றவன்
தண்ணீர் குடிக்க வேண்டுமென்று.
நிச்சயம் தண்ணீர் குடிப்பான்.
குடிக்கவைப்போம்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: என் தங்கை இசைப்பிரியா
இல்லை இல்லை நான் சரியாகத்தான் சொன்னேன். புலிகள் செய்தது அனைத்தும் சரி என்று சொல்கிறீர்களா? நிச்சயமாக கிடையாது. அவர்கள் நிறைய தவறுகள் செய்துள்ளனர்
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
.............சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
புலிகள் செய்த தவறுக்கு அவரை சார்ந்த மக்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள்.
அன்பு நண்பர் நெல்லை அன்பனுக்கு.
நீங்கள் சொல்ல வருவது எனக்கு தெளிவாக புரியவில்லை.
"புலிகள் செய்த தவறுக்கு" என்பதற்கு பதிலாக "சிங்களன் செய்த தவறுக்கு"
என்றிருந்தால் பொருள் சரியாக வருவதாகத் தோன்றுகிறது. ஆம்
இப்போது சொல்லுங்கள் உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டுமென்று.
நிச்சயம் தண்ணீர் குடிப்பான்.குடிக்கவைப்போம்.
.....சுந்தர பாண்டிக்கு என் மன்மார்ந்த் பாராட்டுக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:இல்லை இல்லை நான் சரியாகத்தான் சொன்னேன். புலிகள் செய்தது அனைத்தும் சரி என்று சொல்கிறீர்களா? நிச்சயமாக கிடையாது. அவர்கள் நிறைய தவறுகள் செய்துள்ளனர்
இல்லை நண்பரே
நீங்கள் சொல்வது சரியல்ல.
நீங்கள் சொல்வது சரி என்றால் என் தங்கை இசைப்பிரியாவுக்காக நீங்கள் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடித்திருக்க கூடாது.
ஏனென்றால் அவளும் புலிகளில் ஒருத்திதான்.
சிங்களன் உலகில் எங்குமே நடக்காத அளவிற்கு போர்க் குற்றம் செய்தான்.
அதுதான் தவறு.
அது மட்டும்தான் தவறு.
அதை விட்டுவிட்டு புலிகளின் மீதான தேவையற்ற குற்றச்சாட்டை நான் எதிர்க்கிறேன்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
நான் கண்ணீரெல்லாம் வடிக்க வில்லை.
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:நான் கண்ணீரெல்லாம் வடிக்க வில்லை.
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நண்பரே
கொன்றார்கள் , கொன்றார்கள் என்று பட்டியல் போடுகிறீர்களே
"கொல்லப்பட்டவர்கள்" எத்தனை பேரைக் கொன்றார்கள் என நான் பட்டியல் போடட்டுமா?
இலங்கையில் புலிகள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம்.
அவ்வளவுதான்.
இந்திய விடுதலை போராட்டத்திலே பகத்சிங் எத்தனைப் பேரைக்
கொன்றிருக்கிறான் தெரியுமா?
வீரவாஞ்சி யாரையும் கொல்லவில்லையா
குதிராம்போஸ் யாரையும் கொல்லவில்லையா?
சர்தார் உத்தம்சிங் யாரையும் கொல்லவில்லையா?
இவைகளை மட்டும் எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது?
அதை ஒரு விடுதலைப் போராக பாருங்கள்.
அப்போதுதான் அதன் வீரியமும் தெரியும்.
அதன் நியாயமும் புரியும்.
ஒரு போரிலே சர்வதேச போர் நியதிகளை
இரண்டுபேரும் கடைப்பிடிக்க வேண்டும்.
அதை சிங்களன் மீறினான் என்பதே
அவன் மீதான குற்றம்.
ஒரு நாள் எம் தமிழினம் எழும்.
அப்போது சிங்களத்தலைகள் தரையெல்லாம் விழும்.
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு சகோதரரே.
(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)
(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: என் தங்கை இசைப்பிரியா
நெல்லை அன்பன் wrote:கனவு காண அனைவருக்கும் உரிமை உண்டு சகோதரரே.
(தமிழ் நாட்டிலயே நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கல, இதுல அடுதவங்களை பற்றி கவலை வேறு)
ஒரு காலத்தில் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்துவிடும் என் நினைத்ததும் ஒரு கனவுதான்.
இன்று நனவாகவில்லையா?
தமிழ் சமுதாயம் என்பது ஒரு சர்வதேச சமுதாயம்.
என் கனவுகள் இந்தியாவிற்குள்ளும் இருக்கும்.
இலங்கையிலும் இருக்கும்.
"இதில் அடுத்தவங்களை பற்றி கவலை வேறு"
என்று சொல்கிறீர்களே ?
இலங்கைத் தமிழர்களை அடுத்தவங்க என்று சிந்திக்கும் இந்த சிந்தனையால்தான் சிங்களன் நம்மை வென்றான்.
நான் ஒரு சொட்டு கண்ணீர்கூட வடிக்கவில்லை என்றீர்களே?
அதனால்தான் நாம் தோற்றோம்.
மீண்டும் சொல்கிறேன் எங்கள் கனவுகள் ஒரு நாள் நனவாகும்.
இந்துமாக் கடலெல்லாம் சிங்களன் பிணமாகும்.
நீங்களும் மாறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் தங்கை இசைப்பிரியா
அரசியல் விவாதங்கள் செய்வதை விட தமிழராகிய நாம் ஒற்றுமையை நிலைநாட்டனும் எந்த நாட்டவராய் நாம் இருப்பினும் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு நிச்சயம் எமக்குள் இருந்தால் தமிழினம் தலைநமிரும்... ஒற்றுமை தமிழினத்துள் இருந்தால் உலகிலயோ தமிழனைபோல் திறமை சாலி நிச்சயம் இருக்க மாட்டன்.. தமிழனுக்குள் ஒற்றுமையின்மையை மற்றவன் தனக்கு சாதமாக்கி வெற்றி காண்கின்றான் ... முதலில் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமையை வளர்ப்போம்.....
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: என் தங்கை இசைப்பிரியா
தோழி பிரஷா wrote:அரசியல் விவாதங்கள் செய்வதை விட தமிழராகிய நாம் ஒற்றுமையை நிலைநாட்டனும் எந்த நாட்டவராய் நாம் இருப்பினும் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு நிச்சயம் எமக்குள் இருந்தால் தமிழினம் தலைநமிரும்... ஒற்றுமை தமிழினத்துள் இருந்தால் உலகிலயோ தமிழனைபோல் திறமை சாலி நிச்சயம் இருக்க மாட்டன்.. தமிழனுக்குள் ஒற்றுமையின்மையை மற்றவன் தனக்கு சாதமாக்கி வெற்றி காண்கின்றான் ... முதலில் நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமையை வளர்ப்போம்.....
அரசியல் விவாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு நீங்களும் கடைசியில் அரசியலையே பேசி இருக்கிறீர்கள் தோழி.
ஆனாலும் தமிழன் ஒன்றுபட வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளது எல்லோரும் ஏற்கக்கூடிய ஒன்றே தோழி.
அதைத்தான் நானும் இவ்வளவு நேரமும் சொல்லி வருகிறேன் தோழி.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா- சிறப்புக் கவிஞர்
- Posts : 356
Points : 476
Join date : 17/01/2012
Age : 46
Location : திருப்பூர்
Re: என் தங்கை இசைப்பிரியா
சுந்தரபாண்டி wrote:நெல்லை அன்பன் wrote:நான் கண்ணீரெல்லாம் வடிக்க வில்லை.
நீங்கள் எதிர்த்தால் அது சரியாகி விடுமா? எத்தனை பேரை அவர்கள் கொண்ட்ரூ குவித்தார்கள். நமது பிரதமரை கொன்றார்கள். அவர்களுக்கு கட்டுபடவில்லை என்று ஒரு பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்கள் நூறுக்கு மேற்பட்டவர்களை கொன்று குவித்தார்கள். இதெல்லாம் சரியா?
நண்பரே
கொன்றார்கள் , கொன்றார்கள் என்று பட்டியல் போடுகிறீர்களே
"கொல்லப்பட்டவர்கள்" எத்தனை பேரைக் கொன்றார்கள் என நான் பட்டியல் போடட்டுமா?
இலங்கையில் புலிகள் நடத்தியது ஒரு விடுதலைப் போராட்டம்.
அவ்வளவுதான்.
இந்திய விடுதலை போராட்டத்திலே பகத்சிங் எத்தனைப் பேரைக்
கொன்றிருக்கிறான் தெரியுமா?
வீரவாஞ்சி யாரையும் கொல்லவில்லையா
குதிராம்போஸ் யாரையும் கொல்லவில்லையா?
சர்தார் உத்தம்சிங் யாரையும் கொல்லவில்லையா?
இவைகளை மட்டும் எப்படி உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது?
அதை ஒரு விடுதலைப் போராக பாருங்கள்.
அப்போதுதான் அதன் வீரியமும் தெரியும்.
அதன் நியாயமும் புரியும்.
ஒரு போரிலே சர்வதேச போர் நியதிகளை
இரண்டுபேரும் கடைப்பிடிக்க வேண்டும்.
அதை சிங்களன் மீறினான் என்பதே
அவன் மீதான குற்றம்.
ஒரு நாள் எம் தமிழினம் எழும்.
அப்போது சிங்களத்தலைகள் தரையெல்லாம் விழும்.
முற்றிலும் ஆமோதிக்கிறேன்.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு அக்கா வரமுடியாது!- விடுகதை
» தங்கை கலை
» தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...
» தங்கை...
» தங்கை!
» தங்கை கலை
» தங்கை கலை வேண்டுகோளுக்கினங்க...
» தங்கை...
» தங்கை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum