தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி: யுவராஜ் அணி மீண்டும் ஏமாற்றம்
Page 1 of 1
சென்னை கிங்ஸ் சூப்பர் வெற்றி: யுவராஜ் அணி மீண்டும் ஏமாற்றம்
மும்பை: ஐ.பி.எல்., லீக்
போட்டியில் பத்ரிநாத் அரைசதம் அடித்து கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ்
அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
பேட்டிங், பவுலிங்கில் சோபிக்கத்தவறிய யுவராஜ் அணி, மீண்டும் ஒரு முறை தோனி
அணியிடம் தோல்வி அடைந்து ஏமாற்றியது.
நான்காவது ஐ.பி.எல்., தொடர்,
இந்திய மண்ணில் நடக்கிறது. நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல்
மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ்
அணிகள் மோதின. "டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் யுவராஜ் சிங், "பேட்டிங்'
தேர்வு செய்தார்.
"டாப்-ஆர்டர்' சரிவு:
புனே
அணி, சென்னை அணியின் வேகப்பந்துவீச்சில் திணறல் துவக்கம் கண்டது.
போலிஞ்சர் பந்தில் ஜெசி ரைடர் (19) அவுட்டானார். அதே ஓவரில் மோனிஷ்
மிஸ்ராவும் (2) சரணடைந்தார். அடுத்து வந்த மிதுன் மன்ஹாஸ் (0), குலசேகரா
வேகத்தில் போல்டானார். இளம் வீரர் மனீஷ் பாண்டே (10), டிம் சவுத்தி பந்தில்
வெளியேறினார். புனே அணி, 41 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது.
உத்தப்பா அபாரம்:
பின்
யுவராஜ் சிங்-ராபின் உத்தப்பா ஜோடி பொறுப்பாக ஆடியது. அபாரமாக ஆடிய
உத்தப்பா, அஷ்வின் ஓவரில் இரண்டு "சிக்சர்' விளாசினார். ஐந்தாவது
விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில், அஷ்வின் சுழலில் உத்தப்பா(31)
சிக்கினார். அடுத்து வந்த மிட்சல் மார்ஷ் (11), போலிஞ்சர் வேகத்தில்
பெவிலியன் திரும்பினார்.
யுவராஜ் அரைசதம்:
தனது
அபார ஆட்டத்தை தொடர்ந்த யுவராஜ், சவுத்தி வீசிய ஓவரில் இரண்டு இமாலய
"சிக்சர்' அடித்து, ஐ.பி.எல்., அரங்கில் தனது 5வது அரைசதத்தை பதிவு
செய்தார். புனே அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது.
யுவராஜ் (62 ரன்கள், 4 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னை கிங்ஸ் சார்பில் போலிஞ்சர் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஹசி ஏமாற்றம்:
எட்டக்
கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு துவக்கத்தில் ஏமாற்றம். படுமந்தமாக
ஆடிய மைக்கேல் ஹசி (9), முரளி கார்த்திக் சுழலில் அவுட்டானார். பின்
பத்ரிநாத், முரளி விஜய் இணைந்து அசத்தினர். 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள்
சேர்த்த நிலையில், முரளி விஜய் (31), ரைடர் பந்தில் வெளியேறினார்.
பத்ரிநாத் அரைசதம்:
அடுத்து
வந்த சுரேஷ் ரெய்னா ஒத்துழைக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார்
பத்ரிநாத். முரளி கார்த்திக், யுவராஜ் சுழலில் தலா ஒரு "சிக்சர்' விளாசிய
பத்ரிநாத், ஐ.பி.எல்., அரங்கில் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார்.
மறுமுனையில் அதிரடியாக ரன் சேர்த்த ரெய்னா, ஜெரோம் டெய்லர் வீசிய
ஆட்டத்தின் 18வது ஓவரில் இரண்டு "சிக்சர்' அடித்தார். தாமஸ் வீசிய கடைசி
ஓவரில், ஒரு "சூப்பர் பவுண்டரி' அடித்த பத்ரிநாத், வெற்றியை உறுதி
செய்தார்.
சென்னை அணி 19.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து
வெற்றி பெற்றது. பத்ரிநாத் (63 ரன்கள், 2 சிக்சர், 6 பவுண்டரி), ரெய்னா (34
ரன்கள், 2 சிக்சர், ஒரு பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக சென்னை அணியின் போலிஞ்சர் தேர்வு செய்யப்பட்டார்.
ஸ்கோர் போர்டு
புனே வாரியர்ஸ்
ரைடர் (கே)அனிருதா (ப)போலிஞ்சர் 19(12)
மோனிஷ் (கே)ஜகாதி (ப)போலிஞ்சர் 2(9)
பாண்டே (கே)அஷ்வின் (ப)சவுத்தி 10(13)
மன்ஹாஸ் (ப)குலசேகரா 0(4)
யுவராஜ் -அவுட் இல்லை- 62(43)
உத்தப்பா (கே)அனிருதா (ப)அஷ்வின் 31(22)
மார்ஷ் (கே)அஷ்வின் (ப)போலிஞ்சர் 11(15)
ஜெரோம் -அவுட் இல்லை- 1(2)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஓவரில், 6 விக்.,) 141
விக்கெட் வீழ்ச்சி: 1-22(ரைடர்), 2-22(மோனிஷ்), 3-28(மன்ஹாஸ்), 4-41(பாண்டே), 5-83(உத்தப்பா), 6-(மார்ஷ்).
பந்துவீச்சு: குலசேகரா 3-0-26-1, போலிஞ்சர் 4-1-21-3, சவுத்தி 4-0-33-1, அஷ்வின் 4-0-29-1, ஜகாதி 2-0-15-0, ரெய்னா 3-0-16-0.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி (கே)பாண்டே (ப)கார்த்திக் 9(18)
முரளிவிஜய் (கே)மன்ஹாஸ் (ப)ரைடர் 31(31)
பத்ரிநாத் -அவுட் இல்லை- 63(44)
ரெய்னா -அவுட் இல்லை- 34(25)
உதிரிகள் 8
மொத்தம் (19.3 ஓவரில், 2 விக்.,) 145
விக்கெட் வீழ்ச்சி: 1-19(ஹசி), 2-80(முரளிவிஜய்).
பந்துவீச்சு:
தாமஸ் 3.3-1-24-0, ஜெரோம் 4-0-27-0, கார்த்திக் 4-1-27-1, மார்ஷ் 1-0-7-0,
ராகுல் சர்மா 4-0-27-0, யுவராஜ் 1-0-10-0, ரைடர் 2-0-21-1.
உத்தப்பா "1000'
ஐ.பி.எல்.,
அரங்கில், ராபின் உத்தப்பா ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.
நேற்று சென்னை அணிக்கு எதிராக 22 பந்தில் 31 ரன்கள் எடுத்த இவர், 29வது
ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இதுவரை இவர், 51 போட்டிகளில்
பங்கேற்று 4 அரைசதம் உட்பட 1002 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் இச்சாதனை
படைத்த 15வது வீரர் என்ற பெருமை பெற்றார்.
ரெய்னா "1500'
நேற்று
பேட்டிங்கில் அசத்திய சென்னை அணியின் சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல்., அரங்கில்
1500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார். புனே
பந்துவீச்சை பதம்பார்த்த இவர், 25 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இவர், தனது
6வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இதுவரை இவர், 53 போட்டிகளில்
பங்கேற்று 10 அரைசதம் உட்பட 1528 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில்
மும்பை அணி கேப்டன் சச்சின் (41 போட்டி, 1439 ரன்கள்) உள்ளார்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: டெக்கான் அணி ஏமாற்றம்
» 2 ரன்னில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி
» ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
» சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப்பாதைக்குத் திரும்புமா?
» சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி *புனே அணி "ஹாட்ரிக்' தோல்வி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum