தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
3 posters
Page 1 of 1
பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
டெல்லி: பைக்குகளுக்கு குட்பை சொல்லும் காலம் விரைவில் வரப்போகிறது. ஆம்,
லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் நானோ டீசல் காரை விரைவில் அறிமுகப்படுத்த
உள்ளது டாடா மோட்டார்ஸ்.
உதிரிபாகங்கள்
மற்றும் எஞ்சின் தொழில்நுட்பத்தில் புகழ்பெற்ற போஸ்ச் நிறுவனத்துடன்
இணைந்து நானோவுக்கான டீசல் எஞ்சினை உருவாக்கி வருகிறது டாடா. அடுத்த ஆண்டு
மார்ச்சுக்குள் டீசல நானோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டீசல் நானோ குறித்து போஸ்ச் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
"நானோவுக்கான
பெட்ரோல் எஞ்சின் தயாரிப்பதில் டாடாவுடன் இணைந்து பணியாற்றினோம்.
அதேபோன்று, நானோவுக்கான டீசல் எஞ்சின் தயாரிப்பதிலும் டாடாவுடன் இணைந்து
பணியாற்றி வருகிறோம். இந்த எஞ்சின் 700 சிசி கொண்டதாக இருக்கும்.
மேலும்,
ஒரு லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் வகையில் இந்த எஞ்சின்
உருவாக்கப்பட்டு வருகிறது. அதேவளை, செயல்திறனிலும் இது சிறப்பாக இருக்கும்.
நானோ டீசலில் மாடலில் ஒரு கி.மீ., பயணம் செய்ய வெறும் ஒரு ரூபாய்தான்
செலவாகும்.
180 சிசி மோட்டார்சைக்கிளில் ஒரு கி.மீ., பயணம்
செய்வதற்கு ஆகும் செலவும், நானோவில் செல்வதற்கான செலவும் சமமாக இருக்கும்.
எனவே, மார்க்கெட்டில் டீசல் நானோ புதிய புரட்சியை ஏற்படுத்தும்," என்றார்.
இதை
டாடா மோட்டார்ஸ் செய்திதொடர்பாளர் கூறுகையில்,"அதிக மைலேஜ் தரும் கார்களை
தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வரிசையில் நானோ டீசல் மாடல்
புதிய சகாப்தம் படைக்கும்," என்று கூறினார்.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
நானோ எப்பவோ அங்கு வந்துவிட்டதாக முன்பு அறிந்தேனே...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
இது இன்னும் வரலைஒரு லிட்டருக்கு 40 கி.மீ., செல்லும் வகையில் இந்த எஞ்சின்
உருவாக்கப்பட்டு வருகிறது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
அப்போ ஒரு லட்சத்துக்கு ஒரு குட்டிக்கார்... நனோ என.. வந்திருக்கு என 2 வருடம் முன்பாக சொன்னார்களே... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
இது வேற... டீசல் நானோ... " longdesc="90" /> " longdesc="90" />அடுத்த ஆண்டு
மார்ச்சுக்குள் டீசல நானோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
என்ன அழாதீங்க கைக்குட்டை வேணுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன அழாதீங்க கைக்குட்டை வேணுமா?
ஹையோ ஹையோ.. அழுகைக்கும் வெட்கத்துக்கும் வித்தியாசமே தெரியாதவங்க உயிரோடிருந்தும் என்ன பயன்...ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
ஹையோ ஹையோ.. அழுகைக்கும் வெட்கத்துக்கும் வித்தியாசமே தெரியாதவங்க உயிரோடிருந்தும் என்ன பயன்...ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
ஏதோ எழுத்து பிழைப்போட்டுட்டாங்க இதுக்கு இப்படியா சிரிக்கிறது தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது தானே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
இது எழுத்துப்பிழையா..? " longdesc="90" /> " longdesc="90" />ஏதோ எழுத்து பிழைப்போட்டுட்டாங்க இதுக்கு இப்படியா சிரிக்கிறது தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது தானே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பைக்குக்கு குட்பை?!: நோ நோ சொன்னவர்களை வாயடைக்க வருகிறது நானோ டீசல்
நான் எத சொல்லுறேன் நீங்க எத சொல்லுறீங்க அனீஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்கிறது
» டீசல் காரை அறிமுகம் செய்தது நிஸ்ஸான்
» பாக்.கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100 -ஐ தொட்டது
» இறால் குழம்புக்கு குட்பை சொன்ன நயன்தாரா!!
» டீசல் விலை விரைவில் உயர்கிறது
» டீசல் காரை அறிமுகம் செய்தது நிஸ்ஸான்
» பாக்.கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100 -ஐ தொட்டது
» இறால் குழம்புக்கு குட்பை சொன்ன நயன்தாரா!!
» டீசல் விலை விரைவில் உயர்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum