தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இன்று உலக நகைச்சுவை தினம்
3 posters
Page 1 of 1
இன்று உலக நகைச்சுவை தினம்
இன்று உலகம் முழுவதிலும் நகைச்சுவை தினம் உற்சாகமாக
கொண்டாடப்படுகிறது.
===
நகைச்சுவையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும்
மே மாதம் முதல் ஞாயிறன்று நகைச்சுவை தினமாக கொண்டாடி
வருகின்றனர் நகைச்சுவையாளர்கள்.
ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும்.
நகைச்சுவையினால் ஏற்படக்கூடிய சிரிப்பு மனத்துக்கு ஊட்டமாக அமைகிறது. மனத்தின்
சுமையைக் குறைக்கிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை, புத்துணர்ச்சியைத் தருகிறது.
மனத்துக்கு என்று இருக்கும் ஒரே மருந்து சிரிப்பு மட்டுந்தான்.
மருந்துகளை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளுக்கு எல்லாம்
மருந்தாக இருப்பது சிரிப்பு மருந்து என்று கூறியிருக்கின்றனர்.
*நோய் எதிர்ப்பு சக்தி*
நோய்களைப் போக்கவும் மீண்டும் அவை வராமலிருக்கவும் நோய் எதிர்ப்புச் சக்தியை
உடலுக்குத் தருகிறது சிரிப்பு. நாம் சிரிக்கும்போது, மூக்கிலுள்ள சளியில்
‘இம்யூனோகுளோபுலின்&ஏ’ என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்கிறது. அதனால்,
பாக்டீரியா, வைரஸ், புற்றுநோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாதவாறு
தடுக்கப்படுகிறது.
உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகின்ற வெள்ளை அணுக்களுக்கு மிகவும்
விருப்பமானது சிரிப்பு. சிரிக்கும் போது வெள்ளை அணுக்கள் அதிக அளவில்
உற்பத்தியாகின்றன. சிரிப்பினால், ரத்தம் தூய்மையாகிறது. ரத்த அழுத்தம்
குறைகிறது. நுரையீரல் நன்கு செயல்படுகிறது.
சிரிப்பினால், ‘என்சிபேலின்ஸ்’ என்னும் ஹார்மோன் சுரக்கிறது. அது தசைகளில்
ஏற்படும் வலிகளை நீக்குகிறது. இரைப்பைப் புண் குணமாகிறது.
*மாரடைப்பை தடுக்கிறது*
இன்றைய காலகட்டத்தில் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு நோய் ஏற்பட்டு
எண்ணற்றோர் உயிரிழக்கின்றனர். சிரிப்பானது கொழுப்பினால் ஏற்படும் மாரடைப்பு
நோய் வராமல் தடுக்கப்படுகிறது. நாள் தோறும் குறைந்த அளவு ஒரு மணி நேரமாவது,
சிரித்துப்பழகவேண்டும். நகைச்சுவைப் படங்கள், வசனங்கள், கதைகள், சொற்பொழிவுகள்
போன்றவற்றைக் கேட்டுக் கேட்டுச் சிரித்துப் பழகவேண்டும்.
மூளை நரம்புகள் சிறப்பாகச் செயல்படத் தொடங்குகின்றன. எனவே, நோய் வராமல்
தடுக்கவும் வந்த நோயிலிருந்து விடுபடவும் சிரித்துப் பழகுங்கள்
நட்பு வட்டம் பெரிதாகும்
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெரிதாக இருக்கும். உறவு
பலமாக இருக்கும். புன்னகை என்பது ஆன்மாவின் உருவம். கண்ணுக்குத் தெரியாமல்
உள்ளுக்குள் மறைந்திருக்கும் ஆன்மா, தனது அழகை வெளிப்படுத்தும்போது, புன்னகை
தோன்றுகிறது. ஆன்மா உடலுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல உடல் நலத்துக்கு ஆன்மா
வழங்கும் புன்னகை முக்கியம்.
*மகிழ்ச்சியாய் இருப்போம்*
இந்த அவசரமயமான உலகத்தில் எல்லோருக்கும் பல வித எதிர்பார்ப்புகள், அலுவலகத்தில்
பல நெருக்கடிகள், வீட்டில் பல சச்சரவுகள் என பல காரணங்களால் சிரிப்பதையே
மறந்துவிடுகிறார்கள்.
இதுபோன்ற பலர், சிரிப்பின் பலனை உணர்ந்து, இப்போதெல்லாம் நகைச்சுவை சங்கங்களை
அமைத்து, அவ்வப்போது கூடி வாய்விட்டு சிரித்து மகிழ்ந்து வருகிறார்கள்.
சிரிப்பினால், உடல் நலம் பெறும். நகைச்சுவையாக பேசுவதால் நண்பர்கள்
அதிகமாவர்கள் எனவே சிரித்து பேசி அனைவருடன் மகிழ்ச்சியாய் இருப்போம். இதனால்
உலகம் நம் உள்ளங்கைக்குள் வரும் என்பதை உணர்வோம்.
நன்றி:
[You must be registered and logged in to see this link.]
–

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: இன்று உலக நகைச்சுவை தினம்
இப்படி ஒரு தினம் இருப்பதே எனக்குத் தெரியாது... தெரிந்திருந்தால் இன்று அதிகம் சிரித்திரிப்பேன்... பாதிநாள் போச்சே..அவ்வ்வ்வ்வ்வ்.
தகவலுக்கு மியாவும் நன்றி.
தகவலுக்கு மியாவும் நன்றி.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இன்று உலக நகைச்சுவை தினம்
தகவலுக்கு நன்றி ஐயா, இப்படி ஒரு நாள் இருக்கு என்று எனக்கும் இப்போ தான் தெரிய வந்துச்சு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு
» இன்று உழைப்பாளர் தினம்..
» இன்று "உலக கணக்கு தினம்"...
» 'ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம்
» இன்று சர்வதேச பூமி தினம் (ஏப். 22)ம்
» இன்று உழைப்பாளர் தினம்..
» இன்று "உலக கணக்கு தினம்"...
» 'ஆழி'யை பாதுகாப்போம்; இன்று உலக பெருங்கடல் தினம்
» இன்று சர்வதேச பூமி தினம் (ஏப். 22)ம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum