தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

5 posters

Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 6:53 pm

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Mar 01, 2013 8:57 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Mon Feb 04, 2013 7:19 pm

நேற்று நீ யாரோ
இன்று யென் காதலி
நாளை உனக்கு
நான் அண்ணனாய் மாறலாம்
இல்லை மாற்றப்படலாம்...

யாருக்கு தெரியும்.... கன்னத்தில் அறை
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Feb 04, 2013 7:35 pm

"ஐ லவ் யூ"
"கடவுளே இந்த 10வது காதலாவது நிலைக்கனும்"
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Mon Feb 04, 2013 7:38 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:"ஐ லவ் யூ"
"கடவுளே இந்த 10வது காதலாவது நிலைக்கனும்"
காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Images?q=tbn:ANd9GcRY_gbfoBLJDQcjG5pWKnfwMAiwtf1tdpWT3PPafann3PhoT5Tt
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Feb 05, 2013 4:29 am

அசையும் படங்களுக்கு நன்றி: இணையம்
--
கஷ்டமான கணக்கா இருக்கும் போலிருக்கு...பொண்ணு
என்னா விடை சொல்லப்போகுதோ...?
-


-காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Tumblr_lzdibfDIgQ1qzivdro1_500
---
அடடே..காதலர் தினம் நெருங்குதே...அதான் இப்படி
ஆன்சர் பண்ணிடுச்சோ..!!
-


*



காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Tumblr_lzdibfDIgQ1qzivdro2_500
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Tue Feb 05, 2013 9:58 am

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Tumblr_lzdibfDIgQ1qzivdro2_500

18+18
காதல் கணக்கு
18+58
கள்ள கணக்கு
கணக்கை மறைதால்
ஊழல் கணக்கு...
எல்லாவற்றிக்கும்
சிரித்தால்
பைத்திய கணக்கு...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Tue Feb 05, 2013 10:00 pm

காதலி: நான் பணக்காரப் பெண்ணாக இல்லாமலிருந்தாலும் நீ என்னைக்
காதலித்திருப்பாயா..?

-
காதலன்: அதிலென்ன சந்தேகம்...கண்டிப்பா காதலித்திருப்பேன்...!
-
காதலி: அப்போ உன்னை மாதிரி முட்டாள் எனக்குத் தேவையில்லை...பை பை...!
-
காதலன்: !?
-

====================================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Feb 06, 2013 3:41 am

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Ld910
---
உன் லவ்வர் பொய் பேசற ஆளுன்னு எப்படி சொல்றே.?
-
பாவாடை தாவணியிலே பார்த்த உருவமா' னு என்னைப்
பார்த்து பாடினாரே....
நான் எப்போடி அந்த டிரஸ் போட்டிருக்கேன்...!
-
------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Wed Feb 06, 2013 4:24 am

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Kanishka_13533817500---
டேய்...சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது'னு ஏடா கூடமா
பேசிக்கிட்டிருந்த நீ எப்படிடா, காதல்ல விழுந்தே...!
-
என் லவ்வர் பாவாடை, தாவணி மச்சி..!!

--
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Wed Feb 06, 2013 4:59 pm

மச்சான் போன காதலர் தினத்துக்கு வேற பொண்ணோட வந்தாய் இப்ப
வேற ஆளா ? மச்சா மச்சம் டா...

அது இவளோட அக்காடா ....அதுக்கு கல்யாணம் ஆச்சு ... அதான் அவளை
மறக்கமுடியவில்லை சோ அவ குடும்பத்தில் ஒருத்தி அடுத்த யென் காதலி..

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Feb 14, 2013 12:41 am

காதலர் தினமா அதுவும் ஏன் அந்த பொண்ணு பின்னால இருபது முப்பது ஆண்கள் சுத்தறாங்க...

அந்த பொண்ணு பனியன்ல... காதல் வாடகைக்குன்னு பிரிண்ட் பண்ணியிருக்கு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அரசன் Wed Feb 20, 2013 8:18 pm

உன்னை உனக்கே புரிய வைக்க
உருகிய மெழுகுதான் நான் தான் என்றாள்,

மெழுகுக்கு உயிரூட்ட
தீக்குச்சியானவன் நான் என்பதை மறந்து ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Feb 21, 2013 4:20 am

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு 14th
-

அவள் மயிலைக் கேட்டாள்
அவன் மயிலிறகைக் கொடுத்தான்


அவள் சிலையைக் கேட்டாள்
அவன் கல்லைக் கொடுத்தான்


அவள் மலர் மாலை கேட்டாள்
அவன் பூங்கொத்து கொடுத்தான்


ஏன்...ஏன்...இந்த தடுமாற்றம்

ஓ..கொஞ்சம் மந்தமாம் அவன் காது..!!


அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Thu Feb 21, 2013 4:31 am


உன்னுது ரொம்ப காஸ்ட்லி காதல்னு எப்படி சொல்றே..?
-
காதலர் தினத்தில் சந்திக்க வரும்போது பத்து பவுன்
நகையோடு வாங்கனு சொல்றாளே...!!
-
-------------------------------

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 01, 2013 8:56 am

முதல் இடம்
by அ.இராமநாதன் on Wed Feb 06, 2013 2:11 am


உன் லவ்வர் பொய் பேசற ஆளுன்னு எப்படி சொல்றே.?
-
பாவாடை தாவணியிலே பார்த்த உருவமா' னு என்னைப்
பார்த்து பாடினாரே....
நான் எப்போடி அந்த டிரஸ் போட்டிருக்கேன்...!
-

இரண்டாம் இடம்
by கலைநிலா on Wed Feb 06, 2013 3:29 pm

மச்சான் போன காதலர் தினத்துக்கு வேற பொண்ணோட வந்தாய் இப்ப
வேற ஆளா ? மச்சா மச்சம் டா...

அது இவளோட அக்காடா ....அதுக்கு கல்யாணம் ஆச்சு ... அதான் அவளை
மறக்கமுடியவில்லை சோ அவ குடும்பத்தில் ஒருத்தி அடுத்த யென் காதலி..

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by அ.இராமநாதன் Fri Mar 01, 2013 10:52 am

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு 35578காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Ile
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 01, 2013 2:19 pm

அனைவருக்கும் பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by கலைநிலா Sat Mar 02, 2013 11:47 am

அ.இராமநாதன் wrote:காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு 35578காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Ile

நன்றி நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு Empty Re: காதலர் தினம் - நகைச்சுவை போட்டி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum