தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

+4
கவிக்காதலன்
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
megarajah
8 posters

Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by megarajah Mon May 02, 2011 9:14 pm



சடசடத்துப் பெய்த
மழையின் குளிரில்
உள்ளம் நெகிழ்ந்திருந்த
ஒரு மாலை வேளையில்
பலாக்காரமாகப் பிரிக்கப்பட்ட
என் நண்பன்
நிச்சயப்படுத்தப்பட்ட
கால மழைபோல
திரும்பி வருவானென
எப்படி எதிர்பார்க்க முடியும்!

நேற்று….இன்று…..நாளையென
நாட்கள்
நிம்மதியைத் தொலைத்து விட்டபின்பும்
அவர்கள்
சொல்கிறார்கள்
என் நண்பன்
நாளை வருவானென

தேவையில்லை

இனி என் நண்பன்
எப்போது வருவானென்று
யாரும் எனக்குச் சொல்லத் தேவையில்லை

எனக்குள்
எப்போதும் இருக்கும் என் நண்பன்
இனி ஒருபோதும் வரமாட்டானென்று
இப்போது எனக்கு
உறுதியாகத் தெரியும்.

-த.மேரா-
megarajah
megarajah
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 14
Join date : 02/05/2011

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 9:23 pm

என்ன மேரா இப்படி உங்கள் உறுதியை இழந்துவிட்டீங்க

நம்பிக்கையோடு இருங்க விரைவில் மீண்டும் வருவார்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by நிலாமதி Mon May 02, 2011 11:20 pm

நண்பனின் நினைவுகள் உங்களோடு வாழட்டும்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by கவிக்காதலன் Tue May 03, 2011 1:51 am

அருமை !!

ரொம்ப நல்லா இருக்கு !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by கார்த்திகேயன் Wed May 04, 2011 1:30 am

கவலை படாதீங்க தோழா நான் இருக்கேன்.இழந்தவைகளுக்கு இட்டு நிறப்ப இந்த உலகில் எதனாலும் முடியாது,இருந்தும் நம் நட்பின் கணம் முயற்ச்சிக்கும் என பலமாய் நம்புகிறேன். நம்மோட நட்புப்பூ பூக்கட்டும்....வாருங்கள் காற்றோடு கை குலுக்கிக் கொள்வோம் .
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by அ.இராமநாதன் Wed May 04, 2011 10:49 am

[You must be registered and logged in to see this image.]


நம்பிக்கையே வாழ்க்கை..!

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2011 1:15 pm

கார்த்திகேயன் wrote:கவலை படாதீங்க தோழா நான் இருக்கேன்.இழந்தவைகளுக்கு இட்டு நிறப்ப இந்த உலகில் எதனாலும் முடியாது,இருந்தும் நம் நட்பின் கணம் முயற்ச்சிக்கும் என பலமாய் நம்புகிறேன். நம்மோட நட்புப்பூ பூக்கட்டும்....வாருங்கள் காற்றோடு கை குலுக்கிக் கொள்வோம் .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by சிசு Wed May 04, 2011 3:56 pm

:héhé: :héhé:
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by அரசன் Wed May 04, 2011 7:35 pm

சரிங்க பாஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by கார்த்திகேயன் Wed May 04, 2011 9:08 pm

:héhé:
கார்த்திகேயன்
கார்த்திகேயன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 30
Points : 51
Join date : 03/05/2011

Back to top Go down

ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை Empty Re: ஒரு உதயத்தின் மறைவு குறித்த இறுதி அறிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum