தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
"காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
5 posters
Page 1 of 1
"காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
அந்த ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பூங்காவில் ஓரமாக இருந்த பெஞ்சில் அதிலும் ஒரமாக பவி உட்கார்ந்து இருந்தால்
அந்த பூங்கா முழுவதிலும் அனைவரும் மகிழ்ச்சியாக இருபது போலவும் தான் மட்டும் சோகத்தில் இருப்பதை போல உணர்ந்தார் விஜய் குமார்
அவள் மட்டும் தனியாக வந்து இருக்கிறாள் என்று உறுதிபடுத்தி கொண்டு அவள் அருகில் சென்றான் . விஜய் குமார்
"ஹும் !ஹும் !" மெல்ல இருமினான்
அவனின் இருமல் சத்தம் கேட்ட பவி மெதுவாக திரும்பி பார்த்து "நீங்களா ? என்ன
வேணும் உங்களுக்கு ஏன் இன்னும் என் பின்னே வர்ரிங்க "என்று கோபமாக கேட்டல்
" நான் ஏன் உன் உன் பின்னே வரேன் என்று உனக்கு தெரியாத ?" என்று ஏக்கமாக கேட்டு அவள் முகத்தை நோக்கினான்
அந்த பார்வை சொல்ல வருவது என்ன கோபமா இல்லை கெஞ்சலா என்று எதுவும் தெரியாமல் தவித்தான்
" நீ என்னை மன்னிசேன் என்று ஒரு வார்த்தை சொன்ன போதும் இனி உன் பக்கமே வர மாட்டேன் இது சத்யம் "
என்று கெஞ்சினான் விஜய்
'முடியாது உங்களை மன்னிக்க முடியாது, அப்படி உங்களை மன்னித்தால் அது நான் என் அப்பாவிற்கு செய்யும் பெரும் துரோகம் "
"நீங்கள் ஏன் அத்தை பையன் என்பதால் நீங்கள் என்னுடன் பேசுவது யாருக்கும்
சந்தேகம் வர வில்லை ஆனால் அதையே நல்ல சந்தர்பமாக வைத்து என்னை நீங்கள்
பார்க்க வருவதை நான் விரும்ப வில்லை "உங்களை நான் காதலித்தேன் அந்த பெரும்
தவறு செய்து விட்ட காரணத்தால் மட்டுமே உங்களை நான் இந்த அளவில் பேச
விட்டேன் அதை நீங்கள் பயன் படுத்தி மீண்டும் பேச வந்தால்
"கடைசியாக சொல்கிறேன் நீங்கள் மீண்டும் தொந்தரவு நான் தற்கொலை செய்வதை தவிர
வேறு வழியில்லை"அவளின் அந்த அமிலம் ஊற்றிய பேச்சை கேட்ட நொடி துடித்து
போனான் விஜய் குமார்
"பவி நான் விளையாட்டு தனமாக செய்த அந்த விஷயம் நிச்சயம் மன்னிக்க முடியாது
தான்? அதனால் தான் உன் மன்னிப்பு கிடைத்தால் நான் சாகும் போது என் ஆத்ம
சாந்தி அடையும் என்று உன்னை அடிக்கடி தொந்தரவு செய்து விட்டேன். என்னை
மன்னித்து விடு இனி நீ இருக்கும் பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன் "
என்று சொல்லிக்கொண்டு தன் ஊன்று கோலை எடுத்து கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அறுபத்தைந்து வயது விஜய குமார்
தனக்கு திருமனாமாகி நாற்பது வருடம் கழித்தும் இன்னும் முன்னே காதலித்த
தப்பிற்காக இப்படி தொந்தரவு தருகிறாரே என்று விஜய குமார் போன திசையை கவலை
கலந்த கோபத்துடன் நோக்கினால் அறுபது வயது பவித்ரா பாட்டி
இது வரை திட்டமா படித்ததிற்கு நன்றி
இதுவும் சும்மா ஒரு டைம் பாஸ் கதைதான்
[You must be registered and logged in to see this link.]

arumbavur- புதிய மொட்டு
- Posts : 16
Points : 44
Join date : 02/05/2011
Age : 45
Location : dubai
Re: "காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
இவ்வளவு படித்த பிறகு சொல்லுறீங்க கதைய
//இதுவும் சும்மா ஒரு டைம் பாஸ் கதைதான்//
//இதுவும் சும்மா ஒரு டைம் பாஸ் கதைதான்//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
சோகங்கள் மறக்க படுவதில்லை
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: "காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
வித்தியாசமான கற்பனை... பாவம் பாட்டி இந்த வயதிலும் பழைய காதலைச் சொல்லி நிம்மதியை இழக்கப்பண்ணி...[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: "காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
அதுக்கு நீங்க ஏன் ஓடுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: "காதல் பைத்தியங்கள் "திட்டமா படிக்கவும் இந்த கதையை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அதுக்கு நீங்க ஏன் ஓடுறீங்க?
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» காதல் - இந்த உலகத்தின் சாபம் (கஸல்)
» விளையாட்டு காதலியால் ஏற்பட்ட விபரீதம் - இப்படியும் சில பைத்தியங்கள்!
» வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!
» மீண்டும் தீவிரவாத கதையை இயக்கும் மணிரத்னம்!
» தயக்கம்...(பாதியில் நிற்கும் கதையை தொடர்ந்து எழுதி முடியுங்கள்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum