தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காஷ்மீரில் முழு அடைப்புக்கு எதிர்ப்பு : வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் _

2 posters

Go down

காஷ்மீரில் முழு அடைப்புக்கு எதிர்ப்பு : வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்  _ Empty காஷ்மீரில் முழு அடைப்புக்கு எதிர்ப்பு : வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் _

Post by இளநெஞ்சன் Mon Nov 08, 2010 1:57 pm

காஷ்மீரில், முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொலிசார் அவர்களைக் கலைத்தனர்.

காஷ்மீரில், கடந்த ஜூன் மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு இயல்புநிலை திரும்பத் தொடங்கியுள்ளதையடுத்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிவினைவாத அமைப்புகள் மூன்று நாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதனால், காஷ்மீரில் வணிக வளாகங்கள், கடைகள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஸ்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், லால் சவுக் பகுதியில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது கையில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி, ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகக் கோஷமிட்டனர்.

முழு அடைப்புப் போராட்டத்தால், தங்களது இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அதை கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், அவர்கள், பாதுகாப்புப் படையினர் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால், அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. _
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

காஷ்மீரில் முழு அடைப்புக்கு எதிர்ப்பு : வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்  _ Empty Re: காஷ்மீரில் முழு அடைப்புக்கு எதிர்ப்பு : வெள்ளை கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் _

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 1:58 pm

எதிர்ப்பு கன்னத்தில் அறை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி: தமிழ் இன உணர்வாளர்களுக்கு வைகோ வேண்டுகோள்
» ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
» காஷ்மீரில் வினோதம்: தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ‘ஹால்டிக்கெட்’
» காஷ்மீரில் ராணுவ வாகன அணிவகுப்பு மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
» டெல்லி இந்தியா கேட் பகுதியில் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum