தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒற்றை மகள்

4 posters

Go down

ஒற்றை மகள்   Empty ஒற்றை மகள்

Post by செய்தாலி Thu May 05, 2011 2:52 pm

[You must be registered and logged in to see this image.]

மனிதர்களை சுமந்து கொண்டு
ஒய்யாரமாய் நிற்கும்
அடுக்கு மாடி காட்டடம்

கட்டடத்தின் இரண்டாம் நிலை
7 ஜி அரைக் கூடம்
கண்ணீருடன் அந்த தம்பதிகள்

மேலும் கீழுமாய் தூக்குயந்திரம்
வேடிக்கை பார்த்தபடி சென்றனர்
பயணித்த சில மனிதர்கள்

மாலை ஐந்து இருக்கும்
நெருப்பை அள்ளி கொட்டியது
அந்த தொலைப்பேசி அழைப்பு

என்னை மன்னித்து விடுங்கள்
காதலனுடன் பதிவுத் திருமணம்
ஒற்றை மகளின் குரல்

விழிகளில் கண்ணீர் ஒழுக
தளர்ந்து விழுந்த அவர்களை
சலனம் செய்தது ஓர் நிகழ்வு

அன்றைய நிகழ்வைத் தேடி
இருபது ஆண்டுகள் பின்னோக்கி
பயணித்தது நினைவுகள்

அன்பும் பண்பாடும் வழியும்
பச்சை மனிதர்கள் வாழும்
ஒரு குக்கிராமம்

ஐயோ இப்படி ஏமாத்திட்டாளே
ஒரு அழுகை சத்தம்
அந்த ஊர்வீதியை நிரப்பியது

வெற்று வீதியில்
சற்றென முளைத்தது
சில உறவுக் கூட்டங்கள்

மீச முறுக்கி நடந்மனுஷன
தலை குனிய வச்சுட்டாளே
மாறிலடித்துப் புலம்பினாள் பெத்தவள்

ஒத்தப் புள்ளையின்னு
பொத்திப் பொத்தி வளர்த்தது
உறவு அறுத்து போயிடுச்சு

வந்த உறவுகளிடம்
புலம்புக் கொண்டிருந்தார்
மகளை பறிகொடுத்த தகப்பன்

ஊருக்கு புதுசா வந்த
அந்த அதிகாரியோடு ஓடிட்டாளம்
கூடி நின்றவர்களில் ஒருவர்

அவள் நல்லா இருக்கமாட்டாள்
சபித்துக் கொண்டிருந்தாள்
பெத்த ஒத்தப் பிள்ளையை

சரி விடுங்க என்னசெய்ய
யாரோ ஒருவரின் குரல்
நினைவுகளை கலைத்தது

உறவருத்ப் போனது ஒத்தமகள்
பெத்த மனசுகளின் வலிகள்
இன்று உணர்கிறார்கள் இவர்கள்

ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu May 05, 2011 3:22 pm

//ஊரும் உறவையும் புறந்தள்ளி
முகவரியற்ற ஊரில் தஞ்சம்
பின்னே துரத்தும் விதி

விதைத்ததை கொய்கிறோம்
ஒருவர்கொருவர் முகம்பார்த்தார்கள்
பிழையை உணர்ந்து//

ஆரம்பமும் அதின் பயணமும் முடிவு சரியா சொன்னீங்க

பாராட்டுக்கள்

தவறு செய்து தண்டனை கிடைக்கும் போது தான் பிழையை உணருகிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by arony Fri May 06, 2011 12:08 am

கவிதை அருமை.

காதலித்த பெற்றோர் பெரும்பாலும் தம் பிள்ளையின் கதலை மறுப்பதில்லையே....
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 12:10 am

arony wrote:கவிதை அருமை.

காதலித்த பெற்றோர் பெரும்பாலும் தம் பிள்ளையின் கதலை மறுப்பதில்லையே....

எல்லோரும் அப்படியல்ல அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by arony Fri May 06, 2011 12:12 am

அப்படியா? அப்படியெனில் ரொம்பக் கொடுமைதான்... தமக்கொரு நீதி தன் பிள்ளைக்கொரு நீதி முறையல்லவே...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 12:14 am

சில பெற்றோர் காதலித்து திருமணம் செய்த பிறகு வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்திருக்கலாம் ஆப்படி பட்டவங்க தன் பிள்ளையும் காதலித்து திருமணம் பண்ண வேண்டும் என்று எப்படி சொல்லுவாங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by கவிக்காதலன் Fri May 06, 2011 2:49 am

கவிதை அருமை...!!

[/quote]காதலித்த பெற்றோர் பெரும்பாலும் தம் பிள்ளையின் கதலை மறுப்பதில்லையே....

[quote] இதை நானும் ஆமோதிக்கிறேன்... ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒற்றை மகள்   Empty Re: ஒற்றை மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum