தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
+9
பட்டாம்பூச்சி
Michael Remance
செய்தாலி
சிசு
KAVICHAKKARAVARTHTHI
suja13suja
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
[You must be registered and logged in to see this image.]
அன்றும் நீ
வழக்கம்போல்
என்னுடன்
சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாய்...!
அமாவாசையா
இல்லை பவுர்ணமியா,
வளர்பிறை நாளா
இல்லை தேய்பிறை நாளா,
அன்று எந்த நாள் என்றுகூட
எனக்கு இப்போது ஞாபகமில்லை...!
திடீரென அன்று உனக்கு,
தினமும் இரவில் - உன்
மொட்டைமாடிக்கு மேல் உதிக்கும்
நிலவின் ஞாபகம் வந்தது...!
இருட்டு வானத்தில்
தனியே தத்தளிக்கும் நிலவில்,
நாம் மட்டும்
தனியே வசித்தால்
எப்ப்டியிருக்கும் என கேட்டாய் நீ...
சிரித்தேன் நான்...!
நீல் ஆம்ஸ்டாங்குக்கு முன்னே
நீயும் நானும் பிறந்திருக்கவேண்டும்...
என் பதிலுக்கு காத்திராமல்
நீயே பேசத்தொடங்கினாய்...!
எவரும் இல்லாத நிலவு..!
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!
ஏதேதோ சொன்னாய் நீ...
உன் மடிமேலே
என் தலைசாய வைத்து
நீ என்
தலைகோதி விடவேண்டும்...!
வெட்கம் சிவக்கும்
உன் கன்னங்களில்
நான் என் உதடுகளால்
கவிதை எழுத வேண்டும்...!!
நானும் என்
ஆசைகளை அடுக்கினேன்...!
வெட்கப் புன்னகை
பூத்தாய் நீ...
நாள் முழுவதும்
உன் அருகில்
நான் வேண்டும்...!
நிலவு உடைந்து
நம் உயிர் பிரியும் வரை
நீயும் நானும்
காதல் செய்ய வேண்டும்...!!
நீயும் உன் ஆசைகளை
என்னிடம் சொல்ல மறக்கவில்லை...!
உன் மடியிலே
என் மரணம் வேண்டுமென
நான் சொல்ல,
அதை நீ ஏற்றுக்கொள்ளாமல்
நான் சொன்னதையே
நீயும் திருப்பிசொல்ல,
காதலுக்கிடையிலும்
நாம் இருவரும்
கண்ணீர்விட்டது அன்றுதான்...!
ஈர முத்தத்தால்
இருவரும் மாற்றிமாற்றி
விழிகளை துடைத்துக்கொள்ள,
உன் எண்ணம் எல்லாம்
இன்னும் நிலவிலே இருந்தது...!
மீண்டும்
உன் ஆசைகளுடன்
கற்பனைகள் கலக்க,
அன்று இரவில்
நம் பேச்சில் முழுவது
நிலாவீடே
நம் வசிப்பிடமானது...!
அந்த நிலவுப்பயணத்தை
அழகாய் நான் கவிதையாக்கி
அன்று எழுதிய வரிகளில் சில
இன்றும் எனக்கு ஞாபகமிருக்கிறது...!
ஒற்றை நிலவை
ஒரே இரவில்
நாம் சுற்றிவந்தோம்..!
இரவு விடிந்ததும்,
நாம் கற்பனையிலே
நிலவில் நாம் ஒரு
வாழ்க்கையை
வாழ்ந்து முடித்திருந்தோம்...!!
அந்த தருணங்களின்
ஒவ்வொரு நொடியும்,
இன்னும் எனக்கு
ஞாபகமிருக்கிறது...!
இப்பொழுதும்
மொட்டைமாடிக்கு மேல்
நிலவு உதிக்கிறது...!
நிலவை சுமந்துகொண்டே
பல இரவுகள் நீள்கிறது...!
நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!
நான்...!!
நிலவு...!!
இரவு...!!!
எல்லாமே இருக்கிறது இங்கு...!
தனியாக...
ஆனால்
இன்னொரு நிலாப்பயணம் போக,
நீ மட்டும் இல்லை...!
என்னிடம்...
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
சூப்பர்.... மிக நன்றாக இருக்கு... ஆயிரமாவது கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.
நாளைக்கும் நிலவுவரும்
ஆனால் நாம் இருக்க மாட்டோம்
நாளைக்கும் பூ மலரும்
ஆனா நாம் இருக்கமாட்டோம்....
எங்கோ கேட்ட வரிகள் நினைவுக்கு வருகிறது.
நாளைக்கும் நிலவுவரும்
ஆனால் நாம் இருக்க மாட்டோம்
நாளைக்கும் பூ மலரும்
ஆனா நாம் இருக்கமாட்டோம்....
எங்கோ கேட்ட வரிகள் நினைவுக்கு வருகிறது.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
arony wrote:சூப்பர்.... மிக நன்றாக இருக்கு... ஆயிரமாவது கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.
நாளைக்கும் நிலவுவரும்
ஆனால் நாம் இருக்க மாட்டோம்
நாளைக்கும் பூ மலரும்
ஆனா நாம் இருக்கமாட்டோம்....
எங்கோ கேட்ட வரிகள் நினைவுக்கு வருகிறது.
மிக்க நன்றி...!!
பி.கு: ஆயிரமாவது கவிதையல்ல... பத்தாயிரமாவது பதிவு...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
ஓ.... தமிழ்த்தோட்டத்தில 10 ஆயிரம் பதிவுகளோ? அடக்கடவுளே.... தங்களுக்கு தாமே வாழ்த்துச் சொல்லும் காலமாப்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
வாழ்த்துக்கள் கவிக்கா வாழ்த்துக்கள்.... நீங்க முன்னால போங்க நாங்க பின்னாலேயே வாறோம்.... விரைவில யூஜினைப் பிடிச்சிடலாம்.... [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் கவிக்கா வாழ்த்துக்கள்.... நீங்க முன்னால போங்க நாங்க பின்னாலேயே வாறோம்.... விரைவில யூஜினைப் பிடிச்சிடலாம்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
நன்றி...! நாம எல்லாரும் சேர்ந்தாலும் பிடிக்க முடியாது...! ஏன்னா அவர் நம்ம தலிவர்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
தலைவரை மேடையில வைச்சே மடக்கிடலாம்..[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
அனீஷ் உங்க 10 ஆயிரமாவது பதிவாகிய நிலாவீடு அருமையா இருக்கு எப்படி வாழ்த்துவது என்றே தெரியல ...
உங்கள் ஏக்கம் நிறைவேறட்டும்
உங்கள் ஏக்கம் நிறைவேறட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அனீஷ் உங்க 10 ஆயிரமாவது பதிவாகிய நிலாவீடு அருமையா இருக்கு எப்படி வாழ்த்துவது என்றே தெரியல ...
உங்கள் ஏக்கம் நிறைவேறட்டும்
நன்றி ! நன்றி !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
அருமையான கவிதை......வாழ்த்துக்கள் .....சுஜா :héhé:
suja13suja- மல்லிகை
- Posts : 82
Points : 191
Join date : 29/04/2011
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
கவிதை அருமை!
KAVICHAKKARAVARTHTHI- புதிய மொட்டு
- Posts : 33
Points : 35
Join date : 07/05/2011
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
//எவரும் இல்லாத நிலவு..!
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!//
ம்ம்ம்... பெரிய ஆசைதான்....
//உன் மடிமேலே என் தலைசாய வைத்து
நீ என் தலைகோதி விடவேண்டும்...!
வெட்கம் சிவக்கும் உன் கன்னங்களில்
நான் என் உதடுகளால் கவிதை எழுத வேண்டும்...!!//
ஐ..ஐ... அஸ்க்கு புஸ்க்கு....
//நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!//
இந்தவரிகளோடு கவிதை முடிந்திருந்தால் இன்னும் கனமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.... சில கவிதைகளில், சில விஷயங்களை வாசகனே ஊகித்துக் கொள்ள விட்டுவிடுவது சுவாரஸ்யமாக இருக்கும்... அப்படிப்பட்ட சிலவற்றில் இதுவும் ஒன்று....
நிலாவீடு - கவிக்காவின் கார்டியோ மீட்டர்.
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!//
ம்ம்ம்... பெரிய ஆசைதான்....
//உன் மடிமேலே என் தலைசாய வைத்து
நீ என் தலைகோதி விடவேண்டும்...!
வெட்கம் சிவக்கும் உன் கன்னங்களில்
நான் என் உதடுகளால் கவிதை எழுத வேண்டும்...!!//
ஐ..ஐ... அஸ்க்கு புஸ்க்கு....
//நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!//
இந்தவரிகளோடு கவிதை முடிந்திருந்தால் இன்னும் கனமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.... சில கவிதைகளில், சில விஷயங்களை வாசகனே ஊகித்துக் கொள்ள விட்டுவிடுவது சுவாரஸ்யமாக இருக்கும்... அப்படிப்பட்ட சிலவற்றில் இதுவும் ஒன்று....
நிலாவீடு - கவிக்காவின் கார்டியோ மீட்டர்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
வழக்கம்போல காதல் கவியின் கவிதை
ம்ம்ம் அருமை பாராட்டுக்கள்
ம்ம்ம் அருமை பாராட்டுக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
suja13suja wrote:அருமையான கவிதை......வாழ்த்துக்கள் .....சுஜா :héhé:
ரொம்ப நன்றிங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
KAVICHAKKARAVARTHTHI wrote:கவிதை அருமை!
நன்றி நன்றி !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
சிசு wrote://எவரும் இல்லாத நிலவு..!
எதிர்ப்புகளே இல்லாத காதல்..!!
மவுனம் உடைக்கும் பேச்சுக்கள்...!
வெட்கத்தை மறந்த தீண்டல்கள்...!!//
ம்ம்ம்... பெரிய ஆசைதான்....
சிசு wrote:
//உன் மடிமேலே என் தலைசாய வைத்து
நீ என் தலைகோதி விடவேண்டும்...!
வெட்கம் சிவக்கும் உன் கன்னங்களில்
நான் என் உதடுகளால் கவிதை எழுத வேண்டும்...!!//
ஐ..ஐ... அஸ்க்கு புஸ்க்கு....
சிசு wrote:
//நினைவுகளை சுமந்துகொண்டு
இன்னும் நான் மிச்சமிருக்கிறேன்...!//
இந்தவரிகளோடு கவிதை முடிந்திருந்தால் இன்னும் கனமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.... சில கவிதைகளில், சில விஷயங்களை வாசகனே ஊகித்துக் கொள்ள விட்டுவிடுவது சுவாரஸ்யமாக இருக்கும்... அப்படிப்பட்ட சிலவற்றில் இதுவும் ஒன்று....
நிலாவீடு - கவிக்காவின் கார்டியோ மீட்டர்.
கருத்துக்கு ரொம்ப நன்றி தல... நீங்க சொன்னா மாதிரி விட்டிருந்த வாசகர்களுக்கு புரியும்... ஆனா கொஞ்சம் நாள் கழிச்சு எடுத்து வாசித்தால் எனக்கு புரியாது... ஏன்னா நான் அவ்ளோ வீக்கு...
நன்றி...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
செய்தாலி wrote:வழக்கம்போல காதல் கவியின் கவிதை
ம்ம்ம் அருமை பாராட்டுக்கள்
ரொம்ப நன்றி தோழரே...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
Michael Remance wrote:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
:héhé: :héhé:
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
பட்டாம்பூச்சி wrote: :héhé: :héhé:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நிலா வீடு !! (எனது 10000-வது பதிவு)
உங்கள் கவிதையின் வெளிச்சம் மட்மே இன்று .
மிச்சம் தந்தது அருமை இங்கு .பாராட்டுக்கள் இலவளே .
மிச்சம் தந்தது அருமை இங்கு .பாராட்டுக்கள் இலவளே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எனது 100வது பதிவு இன்றய காதல்
» என் உணர்வுகளை.... (எனது 300 வது பதிவு.)
» ஞாபகங்கள் ...எனது 5000 பதிவு
» நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)
» எனது 100வது பதிவு ”கனிமொழி” திரைப்படம்
» என் உணர்வுகளை.... (எனது 300 வது பதிவு.)
» ஞாபகங்கள் ...எனது 5000 பதிவு
» நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)
» எனது 100வது பதிவு ”கனிமொழி” திரைப்படம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum