தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

+6
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
பட்டாம்பூச்சி
செய்தாலி
arony
கவிக்காதலன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Mon Feb 21, 2011 1:09 am

[You must be registered and logged in to see this image.]

அமாவாசை வானத்தின்
அடர்ந்த கருமேகம் உன் கூந்தலானது...!
ஆயிரம் கதைகள் சொல்லி
அது உன் இடை வரை ஊஞ்சலாடுது...!!

நீரிலே துள்ளும் - இரு
நீல மீன்கள் உன் கண்களானது...!
அது அசையும் ஓரப்பார்வையில்
என் நெஞ்சம் விண்ணில் பாயுது...!!

கட்டி இழுக்கும் - இரு
கறுப்பு கோடுகள் உன் புருவமானது...!
அது வளைந்திருப்பதால்
வானவில்லுக்கும் அதுவே உருவமானது...!!

பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!

தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!
அதை காணும்போதெல்லாம் - என்
உதடுகள் ஏனோ பசிகொள்ளுது...!!

உலகின் அத்தனை மலர்களும்
ஒன்றாய் சேர்ந்து உன் கைவிரலானது...!
அது என்னை தொட்டுத்தொட்டு
பேசும்போது என் மனம் பறிபோகுது...!!

உன் பாதங்கள் வரையும்
சுவடுகள் கூட சுவாசம் கொள்ளுது...!
உனக்குள் என் இதயம்
இங்கே தொலைந்துபோகுது...!!

------கவிக்காதலன்...

SOURCE: [You must be registered and logged in to see this link.]


கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by arony Mon Feb 21, 2011 1:41 am

அப்படியே காதல் கடலில் மூழ்கி எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

5000 ஆ? அதுக்குள்ளாகவா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சரிங்க பாஸ்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Mon Feb 21, 2011 1:48 am

arony wrote:அப்படியே காதல் கடலில் மூழ்கி எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள்.

5000 ஆ? அதுக்குள்ளாகவா? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சரிங்க பாஸ்

ரொம்ப ரொம்ப நன்றி...!! நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by செய்தாலி Mon Feb 21, 2011 11:41 am

காதல் கவிதை நல்லா இருக்கு நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by பட்டாம்பூச்சி Mon Feb 21, 2011 3:56 pm

அருமையான பதிவு பாஸ் கலக்குறீங்க..
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சிசு Mon Feb 21, 2011 4:06 pm

//தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!//

அட.. அட... அட...

//பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!//

உங்களுக்கு காதல் போதை எங்கிருந்து வந்ததென்பது விளங்குகிறது...
ம். நடக்கட்டும் கவிக்கா...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 4:17 pm

C-Su wrote://தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!//

அட.. அட... அட...

//பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!//

உங்களுக்கு காதல் போதை எங்கிருந்து வந்ததென்பது விளங்குகிறது...
ம். நடக்கட்டும் கவிக்கா...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by அரசன் Mon Feb 21, 2011 9:48 pm

தல உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை ...

வியந்து ரசித்தேன் ...

இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Feb 21, 2011 11:47 pm

அரசன் wrote:தல உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை ...

வியந்து ரசித்தேன் ...

இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
தல கலக்குறாரு, இவரு நம்ம தோட்டத்துக்கு கிடைத்தது பெரும்பாக்கியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:15 am

செய்தாலி wrote:காதல் கவிதை நல்லா இருக்கு நண்பா
நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:16 am

பட்டாம்பூச்சி wrote:அருமையான பதிவு பாஸ் கலக்குறீங்க..

ரொம்ப நன்றிங்க
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:18 am

C-Su wrote://தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!//

அட.. அட... அட...

//பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!//

உங்களுக்கு காதல் போதை எங்கிருந்து வந்ததென்பது விளங்குகிறது...
ம். நடக்கட்டும் கவிக்கா...

ரொம்ப நன்றி தலிவா....

இப்போ போதை தெளிந்துவிட்டது...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:18 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
C-Su wrote://தேனிக்கள் காணாத
தேன்கூடு ஒன்று உன் இதழானது...!//

அட.. அட... அட...

//பட்டிலே செய்த - ரோஜா
பூ மொட்டு இரண்டு உன் கன்னமானது...!
அதன்மேல் விழும் இரு குழியே - நான்
நீர் அருந்தும் கிண்னமானது...!!//

உங்களுக்கு காதல் போதை எங்கிருந்து வந்ததென்பது விளங்குகிறது...
ம். நடக்கட்டும் கவிக்கா...
[You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:20 am

அரசன் wrote:தல உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை ...

வியந்து ரசித்தேன் ...

இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

இப்படிலாம் புகழ கூடாது... எனக்கு வெக்கமா இருக்கு... வெட்கம் வெட்கம்

ரொம்ப நன்றி தல...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:21 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:தல உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை ...

வியந்து ரசித்தேன் ...

இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
தல கலக்குறாரு, இவரு நம்ம தோட்டத்துக்கு கிடைத்தது பெரும்பாக்கியம்
அட.. அப்படியா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சக்தி Tue Feb 22, 2011 3:23 am

தல கலக்குறாரு, இவரு நம்ம தோட்டத்துக்கு கிடைத்தது பெரும்பாக்கியம் சியர்ஸ் சியர்ஸ்
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சக்தி Tue Feb 22, 2011 3:24 am

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:தல உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை ...

வியந்து ரசித்தேன் ...

இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
தல கலக்குறாரு, இவரு நம்ம தோட்டத்துக்கு கிடைத்தது பெரும்பாக்கியம்
அட.. அப்படியா?

ஆமப்பா உங்களைப்போன்றவர்கள்தான் எங்களுக்கும் தேவை தேடுகிறோம் கிடைப்பார்களா?
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:25 am

சக்தி wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
அரசன் wrote:தல உங்களை வாழ்த்த தமிழில் வார்த்தைகள் இல்லை ...

வியந்து ரசித்தேன் ...

இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்
தல கலக்குறாரு, இவரு நம்ம தோட்டத்துக்கு கிடைத்தது பெரும்பாக்கியம்
அட.. அப்படியா?

ஆமப்பா உங்களைப்போன்றவர்கள்தான் எங்களுக்கும் தேவை தேடுகிறோம் கிடைப்பார்களா?

உங்களுக்கு எங்கு தேவை??? :bana: :bana:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சக்தி Tue Feb 22, 2011 3:28 am

ஆஹா உங்கள் எண்ணம் புரிகிறது அதுக்கல்ல :bana:
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சக்தி Tue Feb 22, 2011 3:31 am

பலிக்காத கனவு படித்தேன் மிகவும் அருமை சும்மா பின்றீங்க கவிதை வரிகளால் அருமை அருமை
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:32 am

சக்தி wrote:ஆஹா உங்கள் எண்ணம் புரிகிறது அதுக்கல்ல :bana:

எனக்கு புரியவில்லை பாஸ்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சக்தி Tue Feb 22, 2011 3:37 am

கவிக்காதலன் wrote:
சக்தி wrote:ஆஹா உங்கள் எண்ணம் புரிகிறது அதுக்கல்ல :bana:

எனக்கு புரியவில்லை பாஸ்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
அது அது அது அது கீ
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by கவிக்காதலன் Tue Feb 22, 2011 3:43 am

சக்தி wrote:பலிக்காத கனவு படித்தேன் மிகவும் அருமை சும்மா பின்றீங்க கவிதை வரிகளால் அருமை அருமை

ரொம்ப நன்றி நண்பா....!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by சக்தி Tue Feb 22, 2011 3:45 am

கவிக்காதலன் wrote:
சக்தி wrote:பலிக்காத கனவு படித்தேன் மிகவும் அருமை சும்மா பின்றீங்க கவிதை வரிகளால் அருமை அருமை

ரொம்ப நன்றி நண்பா....!!!
சியர்ஸ் சியர்ஸ்
சக்தி
சக்தி
ரோஜா
ரோஜா

Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by தோழி பிரஷா Fri Feb 25, 2011 3:35 am

5000 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
கவிதை சூப்பர்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு) Empty Re: நீ என்பவள்... (எனது 5000-வது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum