தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மின்வெட்டை கண்டித்து கோவையில் பிரமாண்ட ஊர்வலம்: தமிழகத்தில் பல ஊர்களில் கடையடைப்பு

Go down

மின்வெட்டை கண்டித்து கோவையில் பிரமாண்ட ஊர்வலம்: தமிழகத்தில் பல ஊர்களில் கடையடைப்பு Empty மின்வெட்டை கண்டித்து கோவையில் பிரமாண்ட ஊர்வலம்: தமிழகத்தில் பல ஊர்களில் கடையடைப்பு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 06, 2011 9:57 am

சென்னை: தமிழக அரசின் மின்வெட்டை கண்டித்து, கோவையில் நேற்று பிரமாண்ட
ஊர்வலம் நடந்ததால், அந்த நகரமே குலுங்கியது. இதேபோல், மாநிலத்தின் மற்ற
பகுதிகளில் உள்ள பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடந்தது.
தொழில்துறையை, மின்தட்டுப்பாடு மூன்றரை ஆண்டுகளாக புரட்டிப்
போட்டிருக்கிறது. 16 ஆண்டுகளாக, கூடுதலாக ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி
செய்யக்கூட திட்டம் தீட்டப்படவோ, துவக்கப்படவோ இல்லை. "கால அவகாசம்
வேண்டும், பொறுத்திருங்கள்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொழில்
அமைப்புகளும் பொறுமை காத்தன. சில மாதங்களாக மின்வெட்டின் அளவு அதிகரித்தது;
ஒரு மணி நேரம்... இரண்டு, மூன்று, நான்கு மணி நேரம் என, அதிகரித்துக்
கொண்டே சென்றது. இது பெரும் பிரச்னையாகும் என, ஆளுங்கட்சி பயந்தது. ஓட்டுப்
பதிவுக்கு முன், ஏப்., 9ம் தேதி இரவு தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீத
மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென செய்த
மின்தடை, தொழில் அமைப்புகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "தேர்தல் வரை
பொறுத்திருங்கள்; வேறு வழியில்லை' என, மின்வாரியம் தரப்பில் வேண்டுகோள்
விடுக்கப்பட்டது.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், 100 சதவீத மின்வெட்டை
அமல்படுத்தியது; 16 ஆண்டுகளாக மின்உற்பத்தி, கட்டமைப்புகளில் கவனம்
செலுத்தாதது; வட மாநில மின்வாரியங்களில் இருந்து, தென்னிந்திய
மின்வாரியத்துக்கு மின்சாரம் பெற, போதிய மின்வழித்தடங்களை ஏற்படுத்தாதது,
காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வீணடித்தது; மாதக்கணக்கில்
கட்டணத்தை வழங்காதது; காற்றாலைகள் நேரடியாக மூன்றாம் நபருக்கு மின்சாரம்
விற்பனை செய்வதை அனுமதிக்காதது; புதிதாக காற்றாலை நிறுவனங்கள் தமிழகத்தில்
முதலீடு செய்யாமல், வேறு மாநிலங்களுக்குச் செல்ல நிர்ப்பந்தித்தது;
சென்னையில் மின்தடை இன்றி, மாநிலத்தின் பிறபகுதிகளில் மின்தடை செய்தது;
சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற
மின்சாரமும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு இடையில்லா மின்வெட்டை
அமல்படுத்தியது என, அடுக்கடுக்கான காரணங்கள், மின்வாரியத்தின் மீதும்,
அரசின் மின்கொள்கையின் மீதும், தொழில் அமைப்புகளை கோபம் கொள்ளச் செய்தன.
போதாக்குறைக்கு, ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கும்,
மின்வாரியம் வரி விதித்து ஆணையிட்டது.
இதையடுத்து, தொழில் அமைப்புகள், வீதியில் இறங்கி போராட முடிவு
செய்தன. கோவையில், 36 தொழில் அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தை
அறிவித்தன. ஒருநாள் வேலை நிறுத்தம், மின்வெட்டுக்கு எதிராக நடந்த கண்டனப்
பேரணி @நற்று @காவையை குலுக்கியது.மின் வெட்டு மக்களை கொதிப்படைய
öŒ#துள்ளது. இதேபோல், ஓசூர், சேலம், மதுரை உட்பட தென்மாவட்டங்கள்
பலவற்றிலும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம்,
மாநில அரசுக்கு தங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை மக்களும்,
தொழில்துறையினரும் தெரிவித்தனர்.
நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum