தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
+5
பட்டாம்பூச்சி
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
sathyaseelan
9 posters
Page 1 of 1
கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
[You must be registered and logged in to see this image.]
நன்றி !! நன்றி !!
அன்பு தோழா மற்றும் பேரன்பு தோழீ ஸ் ...
உங்கள் 1440 நிமிஷங்கள்ல எனக்காக ஒரு 5 நிமிஷம் ...
படிச்சு பாருங்க ! பிடிச்சிருந்தா பாராட்டுங்க !! பிடிக்கலேனாலும் !! ( உங்களுக்கு இல்லாத உரிமையா ? ) இது என்னோட கிறுக்கல்களின் அணிவகுப்பு ! எங்கோ .. என்றோ.. தனிமையில் .. வெறுமையில்.. கிறுக்கியவைகள் !!
அடித்திடுங்கள் - இல்லை
அரவணைத்திடுங்கள்.
அன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .
அறிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...
நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.
கவி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.
நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .
நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....
உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?
வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் ....
[You must be registered and logged in to see this link.]
நன்றி !! நன்றி !!
அன்பு தோழா மற்றும் பேரன்பு தோழீ ஸ் ...
உங்கள் 1440 நிமிஷங்கள்ல எனக்காக ஒரு 5 நிமிஷம் ...
படிச்சு பாருங்க ! பிடிச்சிருந்தா பாராட்டுங்க !! பிடிக்கலேனாலும் !! ( உங்களுக்கு இல்லாத உரிமையா ? ) இது என்னோட கிறுக்கல்களின் அணிவகுப்பு ! எங்கோ .. என்றோ.. தனிமையில் .. வெறுமையில்.. கிறுக்கியவைகள் !!
அடித்திடுங்கள் - இல்லை
அரவணைத்திடுங்கள்.
அன்பு நண்பா !
அறிவு நண்பி ...
அனைவருக்கும் வணக்கம் .
அறிமுகம் தேவையில்லை - என்றால்
அருகில் வந்து பேசலாம்
அறிமுகம் அவசியமென்றால்
அடுத்த வரி படிக்கலாம் ...
நான்
தோல்வியின் தோழன்
தமிழின் காதலன்
நண்பனுக்கு நண்பன்
எதிரிக்கும் அன்பன்.
கவி தெரியும்...
காதல் தெரியாது.
புகைப்படம் தெரியும்...
புகைவிட தெரியாது.
கணினி தெரியும் ...
க்வாட்டர் தெரியாது.
நான்
நல்லவன் என்று சொல்லவில்லை....
நல்லவனுக்கான நல்லவைகள் மட்டும் உள்ளவன்
என்றே சொல்கிறேன் .
நான்
தேடும் நட்பு ...
உங்களில் இருக்கலாம்.
நீங்கள்
தேடும் அன்பு ....
என்னிடம் கிடைக்கலாம்.
பகிர்ந்து கொள்ள
தடைகள் தென்படலாம்...
புரிந்து கொள்ள
மொழிகள் கைவிடலாம்....
உணர்வுகளால் உணர்த்த முடியாத
உண்மையான நட்பும் உளவோ ?
வா தோழா !
முகம் தெரியாத நீயும் ..
அகம் புரியாத நானும்..
இணைவோம்
இணையத்தில்
உணர்வுகளோடும் ...
உண்மைகளோடும் ....
[You must be registered and logged in to see this link.]
sathyaseelan- புதிய மொட்டு
- Posts : 47
Points : 109
Join date : 08/05/2011
Age : 36
Location : திருச்சி
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
வாங்க... வாங்க...
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...!! :4chsmu1: :4chsmu1:
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி...!! :4chsmu1: :4chsmu1:
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
வாங்க சத்திய சீலன் உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் அறிமுகம் மூலம் உங்களை அறிந்து கொண்டோம்... ரொம்ப பெயர் ஆள் போல இருக்கே
தொடர்ந்து நமது தோட்டத்தில் உங்கள் பூக்களையும் பூக்க விடுங்க
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு மகிழ்வே.
தொடர்ந்து இணைந்திருப்போம்
[You must be registered and logged in to see this image.]
உங்கள் அறிமுகம் மூலம் உங்களை அறிந்து கொண்டோம்... ரொம்ப பெயர் ஆள் போல இருக்கே
தொடர்ந்து நமது தோட்டத்தில் உங்கள் பூக்களையும் பூக்க விடுங்க
உங்கள் வருகை நமது தோட்டத்துக்கு மகிழ்வே.
தொடர்ந்து இணைந்திருப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
நன்றி ! உங்கள் அரமையான தொட்ட மலர்களைக் கொண்டு என்னை வரவேற்றதில்
sathyaseelan- புதிய மொட்டு
- Posts : 47
Points : 109
Join date : 08/05/2011
Age : 36
Location : திருச்சி
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
[You must be registered and logged in to see this image.]
வாங்க சத்தியசீலன்... அழகான கவியாக அனைத்தையும் வடித்திருக்கிறீங்க... என்னது காதல் தெரியாதோ? அப்படி இருக்கப்பிடாதே... காதல் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கோணும்... அது உங்களுக்குள்ளும் இருக்கும் உங்களுக்கே தெரியாமல்.. நான் சொல்லும் காதல்:- அன்பு...பாசம்.....நேசம்... சரி அது போகட்டும்..
இப்பத்தான் பறிச்ச பூங்கொத்து எங்கேயும் களவெடுக்காமல் உங்களுக்காகக் கொடுக்கிறேன் தயங்காமல் வாங்கிக்கொண்டு தொடர்ந்து வருகை தாருங்கள் த.தோ திற்கு.
வாங்க சத்தியசீலன்... அழகான கவியாக அனைத்தையும் வடித்திருக்கிறீங்க... என்னது காதல் தெரியாதோ? அப்படி இருக்கப்பிடாதே... காதல் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கோணும்... அது உங்களுக்குள்ளும் இருக்கும் உங்களுக்கே தெரியாமல்.. நான் சொல்லும் காதல்:- அன்பு...பாசம்.....நேசம்... சரி அது போகட்டும்..
இப்பத்தான் பறிச்ச பூங்கொத்து எங்கேயும் களவெடுக்காமல் உங்களுக்காகக் கொடுக்கிறேன் தயங்காமல் வாங்கிக்கொண்டு தொடர்ந்து வருகை தாருங்கள் த.தோ திற்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
வருக வருக உங்கள் படைப்புகளையும் தருக தருக
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
வாங்க... வாங்க...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
//காதல் தெரியாது.//
என்னை மாதிரியே உங்களுக்கும் காதல் தெரியாதா!!!!
அதுக்கு ஒரு ஸ்பெஷல் "வாங்க...!"
என்னை மாதிரியே உங்களுக்கும் காதல் தெரியாதா!!!!
அதுக்கு ஒரு ஸ்பெஷல் "வாங்க...!"
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கிறுக்கல்கள் 100 - சத்தியசீலன்
வருக.... வருக... கருத்துக்களை பகிர்ந்து கொள்க....
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» அமைச்சர் சத்தியசீலன் வீடு..!
» என் கிறுக்கல்கள்
» கிறுக்கல்கள்…!!
» கிறுக்கல்கள்
» எழுத்துக் கிறுக்கல்கள்
» என் கிறுக்கல்கள்
» கிறுக்கல்கள்…!!
» கிறுக்கல்கள்
» எழுத்துக் கிறுக்கல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum