தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இருட்டில் ஒரு இதயத்திருடன் !
+3
ஐஸ்வர்யா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
7 posters
Page 1 of 1
இருட்டில் ஒரு இதயத்திருடன் !
[You must be registered and logged in to see this image.]
இரவின் அடையாளமாய்
மெல்லிய நிசப்தம்...!
பெரிய வானத்தின்
நட்ச்சத்திர பொக்கிஷங்களை
தன்னந்தனியாக
காவல்காத்துக்கொண்டிருந்தது..!
நிலவு...
அவளின் இதயத்தை
திருட நினைத்து
பல நாட்களாகிவிட்டது...!
பலநாட்கள்
பகலிலும் முயற்சித்துவிட்டேன்...!
இன்று இரவுக்குள்
எப்படியாவது
திருடிவிட வேண்டும்..!!
முடிவோடு நான்...
அவளின்
வீட்டின்முன் நான்...!
அக்கம் பக்கம் பார்த்தேன்...!
அடர்ந்த இருட்டில்
யாரும் இருப்பதாய் தெரியவில்லை...!
தெரு விளக்கு மட்டும்
விட்டு விட்டு
எரிந்து கொண்டு
என்னை பார்த்துகொண்டிருந்தது...!
என் திருட்டுக்கு சாட்சியாய்...
மேல்மாடியில்
மெலிதாய் தெரிந்த இருட்டு
அவள் தூங்கிவிட்டாள் என்பதை
எனக்கு சொல்லியது...!
மதில் சுவரில் குதித்து,
வீட்டு சுவரை மிதித்து
மேல் மாடியை அடையவே
பெரும்பாடாகிவிட்டது எனக்கு...
ஜன்னல் கதவுகளை
உடைக்கும் சத்தம்
இமைகளை அடைத்த
அவளின்
அயர்ந்த தூக்கத்தை
கலைக்கவில்லை...!
இப்போது
அவளின் அறைக்குள் நான்...!
தூங்கும் போது
அவள் இன்னும் கொஞ்சம்
அழகாய் தெரிந்தாள்...!
அவள் உதடுகள் பேசும்
புன்னகையோ,
தூக்கத்திலும்
அவள் முகம் முழுவதும்
பரவிக்கிடந்தது...!
இதயத்தை
திருடுவதுதான் எப்படி?
புதிய திருடன் - என்
புத்திக்கு இன்னும்
புரியவில்லை...!
அந்த மெல்லிய இருட்டில்
எதிரில் படுத்திருந்த
அவளை தவிர
எதுவும் எனக்கு தெரியவில்லை..!
மெதுவாய்
அவள் அருகில் சென்றேன்...!
என் கைப்பட்டு
ஏதோ கண்ணடிபொருள்
கீழே விழுந்து
உடைந்து சிதறியது...!
படபடவென
விழித்துக்கொண்டாள் அவள்..!
இருட்டில் மெதுவாய்
பதுங்கிக்கொண்டேன் நான்...!
அவளின் அறைக்கு வெளியே
அனைத்து விளக்குகளும்
எரியத்தொடங்கியது தெரிந்தது...!
நான் பயந்தது போலவே
வீட்டில் அனைவருக்கும்
சத்தம் கேட்டிருக்கலாம்....!
அவளின் அறைக்கதவு
தட்டும் சத்தம்,
படபடவென கேட்டது...!
கூடவே
அவளின் பெயரை சொல்லி
அவள் அம்மா
அழைக்கும் சத்தமும்...
முதல் திருட்டிலேயே
மாட்டிக்கொள்ள போகிறேனா,
பயத்தால் வியர்த்துகொட்டியது எனக்கு...!
அவள் கதவைத்திறக்க தயாரானாள்...!
அவள் வாசல் கதவை
திறப்பதற்கு முன் - நான்
ஜன்னல் கதவை திறந்து
வெளியேறிவிட வேண்டும்..!
தட்டுதல் பலமாகவே - நான்
மெதுவாய் திறந்தேன்...!
என் இமைகளை...!
மணி எட்டாகுது..!
காலேஜ் போகலையா?
இன்னும் என்ன தூக்கம்?
என கேட்டுக்கொண்டு,
என் எதிரில
கையில் கரண்டியோடு
நின்றுகொண்டிருந்தாள்...!
என் அம்மா...
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
அருமையான கற்பனை அனீஷ், ரொம்ப நல்லா வடித்திருக்கீங்க வரிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்கவிடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
ரொம்ப நன்றி தலிவா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
ஐஸ்வர்யா- புதிய மொட்டு
- Posts : 72
Points : 77
Join date : 16/01/2011
Age : 34
Location : பூமி
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
//பெரிய வானத்தின்
நட்ச்சத்திர பொக்கிஷங்களை
தன்னந்தனியாக
காவல்காத்துக்கொண்டிருந்தது..!
நிலவு...//
நல்ல உருவகம்...
//இதயத்தை
திருடுவதுதான் எப்படி?
புதிய திருடன்//
ஹி... ஹி.. கவிதைக்கு பொய் அழகுதான். ஆனா இந்தப் பொய் ஓவர் மேக்கப்.
//கையில் கரண்டியோடு
நின்றுகொண்டிருந்தாள்...!
என் அம்மா...//
மிச்சத்தையும் சொல்லுங்க பாஸ்... பாதியில வுட்டா எங்களுக்கு எப்படி புரியும்.??!!!
கவிதை - 60W "பல்பு"
நட்ச்சத்திர பொக்கிஷங்களை
தன்னந்தனியாக
காவல்காத்துக்கொண்டிருந்தது..!
நிலவு...//
நல்ல உருவகம்...
//இதயத்தை
திருடுவதுதான் எப்படி?
புதிய திருடன்//
ஹி... ஹி.. கவிதைக்கு பொய் அழகுதான். ஆனா இந்தப் பொய் ஓவர் மேக்கப்.
//கையில் கரண்டியோடு
நின்றுகொண்டிருந்தாள்...!
என் அம்மா...//
மிச்சத்தையும் சொல்லுங்க பாஸ்... பாதியில வுட்டா எங்களுக்கு எப்படி புரியும்.??!!!
கவிதை - 60W "பல்பு"
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
//கவிதை - 60W "பல்பு"// [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
அருமையான வரிகள் .......நல்லா யோசித்து எழுதிருகிங்க ...சூப்பர்.....வாழ்த்துக்கள் ......
csekar- புதிய மொட்டு
- Posts : 27
Points : 51
Join date : 08/05/2011
Age : 35
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
கவிக்கா கலக்கி புட்டிக ..
அன்னைக்கு அம்மாவிடம் நல்ல அர்ச்சனைதான் ...
செமத்தியா வாங்கி இருப்பிங்க போல ...
வாழ்த்துக்கள் ...
கவி வரிகள் அனைத்தும் ரசிக்கும் படியா இருந்தது ,
v
அன்னைக்கு அம்மாவிடம் நல்ல அர்ச்சனைதான் ...
செமத்தியா வாங்கி இருப்பிங்க போல ...
வாழ்த்துக்கள் ...
கவி வரிகள் அனைத்தும் ரசிக்கும் படியா இருந்தது ,
v
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
ஐஸ்வர்யா wrote:
ரொம்ப நன்றி ஐஸ்வர்யா...
என்ன இப்போ எல்லாம் ஆளையே காணோம்..?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
சிசு wrote://பெரிய வானத்தின்
நட்ச்சத்திர பொக்கிஷங்களை
தன்னந்தனியாக
காவல்காத்துக்கொண்டிருந்தது..!
நிலவு...//
நல்ல உருவகம்...
ரொம்ப நன்றி தல...!!
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இதெல்லாம் இப்படி பப்ளிக்ல சொல்லபுடாது...சிசு wrote:
//இதயத்தை
திருடுவதுதான் எப்படி?
புதிய திருடன்//
ஹி... ஹி.. கவிதைக்கு பொய் அழகுதான். ஆனா இந்தப் பொய் ஓவர் மேக்கப்.
எங்கம்மா அப்பவே சொல்லிச்சு... எடக்குமொடக்கா கேள்வி கேட்ப்பாங்க.. இவங்க கூட எல்லாம் சேராதே சேராதேனு...சிசு wrote:
//கையில் கரண்டியோடு
நின்றுகொண்டிருந்தாள்...!
என் அம்மா...//
மிச்சத்தையும் சொல்லுங்க பாஸ்... பாதியில வுட்டா எங்களுக்கு எப்படி புரியும்.??!!!
ஹாஹா... நன்றி நன்றி...!!சிசு wrote:
கவிதை - 60W "பல்பு"
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://கவிதை - 60W "பல்பு"// [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இருட்டில் ஒரு இதயத்திருடன் !
[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» கனவு (இதயத்திருடன்)
» கேள்வியல்ல ஆச்சரியங்கள்…!!! (இதயத்திருடன்)
» இருட்டில் நடக்கும் நாடகமா?
» இருட்டில் கட்டிய தாலி
» இருட்டில் அந்த உருவங்கள்
» கேள்வியல்ல ஆச்சரியங்கள்…!!! (இதயத்திருடன்)
» இருட்டில் நடக்கும் நாடகமா?
» இருட்டில் கட்டிய தாலி
» இருட்டில் அந்த உருவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum