தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கவிக்காதலன்
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
First topic message reminder :
ஒரு கடைக்காரர் மொத்த வியாபாரி ஒருவரிடம் கோலிக் குண்டுகளுக்கு ஆர்டர் செய்தார். மொத்த வியாபாரி கோலிகளை 7 சிறு பைகளிலும், 18 பெரிய பைகளிலுமாக அடுக்கி, பேக் செய்து பில்லோடு(BILL) அனுப்பிவிடுகிறார். ஆனால் கடைக்கு வந்து சேருமுன் போக்குவரத்தில், பைகளுக்குள் இருந்த கோலிகள் நொறுங்கிவிடுகின்றன.
ஒவ்வொரு அளவிலான பைகளிலும் ஒரே எண்ணிக்கையளிவிலான கோலிகளே இருந்தன என்பது கடைக்காரருக்குத் தெரியும். அதாவது எல்லா சிறு பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும், ஒவ்வொரு பெரிய பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும் கோலிகள் இருந்தன. ஆனால் சிறு பைகளில் எவ்வளவு எண்ணிக்கை, பெரிய பைகளில் எவ்வளவு எண்ணிக்கை என்பது கடைக்காரருக்குத் தெரியாது. பில்லில் மொத்த கோலிகளின் எண்ணிக்கை 233 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை வைத்துக் கொண்டு சிறு பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள், பெரிய பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள் என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விட்டார். அதையே உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
ஒரு கடைக்காரர் மொத்த வியாபாரி ஒருவரிடம் கோலிக் குண்டுகளுக்கு ஆர்டர் செய்தார். மொத்த வியாபாரி கோலிகளை 7 சிறு பைகளிலும், 18 பெரிய பைகளிலுமாக அடுக்கி, பேக் செய்து பில்லோடு(BILL) அனுப்பிவிடுகிறார். ஆனால் கடைக்கு வந்து சேருமுன் போக்குவரத்தில், பைகளுக்குள் இருந்த கோலிகள் நொறுங்கிவிடுகின்றன.
ஒவ்வொரு அளவிலான பைகளிலும் ஒரே எண்ணிக்கையளிவிலான கோலிகளே இருந்தன என்பது கடைக்காரருக்குத் தெரியும். அதாவது எல்லா சிறு பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும், ஒவ்வொரு பெரிய பைகளிலும் ஒரு எண்ணிக்கையிலும் கோலிகள் இருந்தன. ஆனால் சிறு பைகளில் எவ்வளவு எண்ணிக்கை, பெரிய பைகளில் எவ்வளவு எண்ணிக்கை என்பது கடைக்காரருக்குத் தெரியாது. பில்லில் மொத்த கோலிகளின் எண்ணிக்கை 233 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதை வைத்துக் கொண்டு சிறு பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள், பெரிய பைகள் ஒவ்வொன்றிலும் எவ்வளவு கோலிகள் என்பதை கடைக்காரர் கண்டுபிடித்து விட்டார். அதையே உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
எல்லாத்தையும் ரொம்ப காப்பி அடிக்குறீங்க... முதல்ல தலை முடிக்கு டை அடிங்க...”எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் நூற்றி எழுபத்து ஆறு வருடம் ஆகும்.” இப்படித்தான் சொல்ல வந்தேன்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
கவிக்காதலன் wrote:எல்லாத்தையும் ரொம்ப காப்பி அடிக்குறீங்க... முதல்ல தலை முடிக்கு டை அடிங்க...”எனக்கு எண்பது வயதாக, நூற்றி எண்பது வயதாக இன்னும் எழுபத்து ஆறு வருடம் நூற்றி எழுபத்து ஆறு வருடம் ஆகும்.” இப்படித்தான் சொல்ல வந்தேன்.
நான்கு வயதில் யாரவது முடிக்கு டை அடிப்பாங்களா? தங்களை மாதிரி எண்பது வயது தாத்தக்கள்தான் டை அடிக்கனும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
arony wrote:ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை....
இது சண்டையில்லை.... ஆரணி பாட்டி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
தமிழன் wrote:arony wrote:ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை.... [You must be registered and logged in to see this image.]
இது சண்டையில்லை.... ஆரணி பாட்டி.
என்னாது பாட்டியாஆஆஆஆ... வெரி சொறி.. தெரியாமல் உள்ளே வந்துட்டேன்... சமாதானப்படுத்த... நீங்க பிடியுங்க பிடியுங்க ..நான் சண்டையைச் சொன்னேனாக்கும்.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
arony wrote:தமிழன் wrote:arony wrote:ஸ்டொப்....ஸ்டொப்..... நிறுத்துங்க உங்கட சண்டையை.... [You must be registered and logged in to see this image.]
இது சண்டையில்லை.... ஆரணி பாட்டி.
என்னாது பாட்டியாஆஆஆஆ... வெரி சொறி.. தெரியாமல் உள்ளே வந்துட்டேன்... சமாதானப்படுத்த... நீங்க பிடியுங்க பிடியுங்க ..நான் சண்டையைச் சொன்னேனாக்கும்.... [You must be registered and logged in to see this image.]
பாட்டி எங்க ஓடுறீங்க? வயதான காலத்தில் இப்படியெல்லாம் ஓடக்கூடாது...
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
நான்கு வயதில் அடிக்க மாட்டாங்க.. அதான் உங்களை அடிக்க சொன்னேன்... :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரிநான்கு வயதில் யாரவது முடிக்கு டை அடிப்பாங்களா? தங்களை மாதிரி எண்பது வயது தாத்தக்கள்தான் டை அடிக்கனும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
கவிக்காதலன் wrote:நான்கு வயதில் அடிக்க மாட்டாங்க.. அதான் உங்களை அடிக்க சொன்னேன்... :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரிநான்கு வயதில் யாரவது முடிக்கு டை அடிப்பாங்களா? தங்களை மாதிரி எண்பது வயது தாத்தக்கள்தான் டை அடிக்கனும்.
நான்கு வயதில் டை அடிக்க மாட்டாங்கனு தெரியும்தானே. அப்புறம் எப்படி நான் டை அடிக்க முடியும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
arony wrote:[You must be registered and logged in to see this image.]
பார்த்து, பார்த்து. பொறுமையா போங்க.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
நான்கு வயதில் டை அடிக்க மாட்டாங்கனு தெரியும். ஆனா அப்புறம் நீங்க எப்படி நான் டை அடிக்க முடியும்’னு என்கிட்ட ஏன் கேக்குறீங்கனு தான் தெரியல...! ஓஓ சாரி... உங்களுக்கு அடிக்க முடியாதுதான்... வழுக்கை தலைனா எப்படி அடிக்குறது...!!நான்கு வயதில் டை அடிக்க மாட்டாங்கனு தெரியும்தானே. அப்புறம் எப்படி நான் டை அடிக்க முடியும்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
வழுக்கை தலைனா எப்படி டை அடிக்கிறதுனு கேட்கிறீங்களா? அப்படினா தங்களுக்கு வழுக்கை தலையா? எனக்கு வழுக்கை தலைக்கு எப்படி டை அடிப்பாங்கனு தெரியவில்லை. தெரிந்தவர்களிடம் (தங்களைப் போல் வழுக்கை தலை உள்ளவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
உங்க கிட்ட கேட்க்கலை ! உங்க இயலாமைமை நினைச்சு சிரிச்சுகிட்டே வருத்தப்பட்டேன்...!வழுக்கை தலைனா எப்படி டை அடிக்கிறதுனு கேட்கிறீங்களா?
எனக்கு தலை வழுக்கை ஆனால் உங்களிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன்...!தெரிந்தவர்களிடம் (தங்களைப் போல் வழுக்கை தலை உள்ளவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் ஐயா.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
கவிக்காதலன் wrote:உங்க கிட்ட கேட்க்கலை ! உங்க இயலாமைமை நினைச்சு சிரிச்சுகிட்டே வருத்தப்பட்டேன்...!வழுக்கை தலைனா எப்படி டை அடிக்கிறதுனு கேட்கிறீங்களா?எனக்கு தலை வழுக்கை ஆனால் உங்களிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன்...!தெரிந்தவர்களிடம் (தங்களைப் போல் வழுக்கை தலை உள்ளவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள் ஐயா.
ஆனால் எனக்கு வழுக்கை தலை இல்லையே. (ஆரணிப் பாட்டியும் டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்).
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
வழுக்கை தலையும் இல்ல... டையும் அடிக்க மாட்டீங்க... அப்போ உங்க தலை வெள்ளை தலைமுடியோடு அசிங்கமா இல்ல இருக்கும்...!ஆனால் எனக்கு வழுக்கை தலை இல்லையே. (ஆரணிப் பாட்டியும் டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்).
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
எனக்கு நான்கு வயதுதான் என்று முன்பே சொல்லிவிட்டேனே ஐயா. தங்களுக்கு வயதாகிவிட்டதால் ஞாபக மறதியும் அதிகமாகிவிட்டது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
முன்பே என்றால் எழுபது வருடங்களுக்கு முன்பேதானே தாத்தா...எனக்கு நான்கு வயதுதான் என்று முன்பே சொல்லிவிட்டேனே ஐயா. .
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
இல்லை. இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
இல்லை. இருபது நிமிடங்களுக்கு முன்னால் ஐயா.
அப்போ இருபது நிமிடங்களுக்கு முன்பே பொய் சொல்லிருக்கீங்க என்று அர்த்தம்...!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
பொய் இல்லை. உண்மை. தங்களுக்கு எல்லாமே மறந்துப் போகிறது. வயதானால் எல்லோருக்குமே அப்படித்தான்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
உங்களுக்கும் அப்படிதானா...? பெரியவங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்...!வயதானால் எல்லோருக்குமே அப்படித்தான்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
திரும்பவும் எனக்கு நான்கு வயது என்பதை மறந்துவிட்டீர்களே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
திரும்பவும் உங்களுக்கு நான்கு வயதா? அப்போ இதுக்கு முன்னாடி நான்கு வயது எப்போ வந்திச்சு?திரும்பவும் எனக்கு நான்கு வயது என்பதை மறந்துவிட்டீர்களே ஐயா.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
நீங்கள் திரும்பவும் மறந்துவிட்டீர்கள் என்று சொன்னேன் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: உங்களால் கண்டு பிடிக்க முடியுமா?
உள்ளே வரலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உங்களால் முடியுமா
» உங்களால் முடியுமா?
» உங்களால் கூற முடியுமா?
» உங்களால் கூற முடியுமா?
» உங்களால் இது முடியுமா
» உங்களால் முடியுமா?
» உங்களால் கூற முடியுமா?
» உங்களால் கூற முடியுமா?
» உங்களால் இது முடியுமா
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum