தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எது காக்கை? எது குருவி?
5 posters
Page 1 of 1
எது காக்கை? எது குருவி?
[You must be registered and logged in to see this image.]
-
டிராயிங் மாஸ்டர் வகுப்புக்கு வந்ததும் கரும்பலகையில்
பறவைகளின் படங்களை வரைந்தார். பிறகு மாணவர்களைப்
பார்த்து ''பிள்ளைகளே! இவை என்ன பறவைகள் என்று
சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார்.
-
எல்லோரும் திரு திரு என்று விழித்தனர்.
-
ஆசிரியருக்கு மிக ஏமாற்றமாக இருந்தது. 'சரி நானே சொல்லுகிறேன்.
நான் இப்போது கரும்பலகையில் வரைந்துள்ள பறவைகள்- காக்கையும்
குருவியுமாகும்.
இனிமேல் நீங்கள்தான் இவற்றில் எது காக்கை, எது குருவி என்பதைச்
சொல்ல வேண்டும்'' என்றார்.
-
அப்பொழுது எல்லா மாணவர்களும் மவுனமாக இருந்தனர். ஆசிரியருக்கு
மிக ஏமாற்றமாக இருந்தது
-
இன்னமும் கூடவா தெரியவில்லை என்று கேட்டார்.
அதற்குள் ஒரு பையன் எழுந்து.,''தெரிந்து விட்டது சார்! குருவிக்குப்
பக்கத்தில் இருப்பதுதான் காக்கை!' என்றான்.
-
=======================================================
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எது காக்கை? எது குருவி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எது காக்கை? எது குருவி?
கெட்டிக்கார மாணவன் ...என்னைப்போலவே... [You must be registered and logged in to see this image.] .
ஊசிக்குறிப்பு:
கடவுளே இந்தப் படம் மட்டும் கவிக்காட கண்ணில தெரிஞ்சிடாமல் பார்த்துக்கொள்ளப்பா...[You must be registered and logged in to see this image.].
ஊசிக்குறிப்பு:
கடவுளே இந்தப் படம் மட்டும் கவிக்காட கண்ணில தெரிஞ்சிடாமல் பார்த்துக்கொள்ளப்பா...[You must be registered and logged in to see this image.].
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எது காக்கை? எது குருவி?
கவிக்கா முகம் பார்க்கிற கண்ணாடியோடு தான் இன்று அலைகிறாராம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எது காக்கை? எது குருவி?
அதில ஒரு வயதானவரின் படம்தானே தெரியும் [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எது காக்கை? எது குருவி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எது காக்கை? எது குருவி?
கலக்கல்...!
[/quote]கடவுளே இந்தப் படம் மட்டும் கவிக்காட கண்ணில தெரிஞ்சிடாமல் பார்த்துக்கொள்ளப்பா...[quote] ஐ டோன்ட் லைக் திரிஷா...
[/quote]கடவுளே இந்தப் படம் மட்டும் கவிக்காட கண்ணில தெரிஞ்சிடாமல் பார்த்துக்கொள்ளப்பா...[quote] ஐ டோன்ட் லைக் திரிஷா...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது காக்கை? எது குருவி?
ஓ தமனா மட்டும்தான் பிடிக்குமாக்கும்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எது காக்கை? எது குருவி?
எல்லா தமன்னாவும் பிடிக்காது... சில படங்களில் வரும் கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்... எ.கா: பையா...ஓ தமனா மட்டும்தான் பிடிக்குமாக்கும்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது காக்கை? எது குருவி?
ஆராவது கொட்டின் இருந்தாக் கொடுங்கோ பிளீஸ்ஸ் காதெல்லாம் புளிச்சுப்போச்சு... ஏன் என்று மட்டும் கேட்டிடாதீங்க... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எது காக்கை? எது குருவி?
மகாஜனங்களே... இதையெல்லாம் கண்டுக்காதீங்க... தமன்னா கியூட்’டா இருப்பதால் பொறாமை...!!ஆராவது கொட்டின் இருந்தாக் கொடுங்கோ பிளீஸ்ஸ் காதெல்லாம் புளிச்சுப்போச்சு... ஏன் என்று மட்டும் கேட்டிடாதீங்க...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது காக்கை? எது குருவி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எது காக்கை? எது குருவி?
[You must be registered and logged in to see this image.]
-
கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்...
இது போதுமா..?
-
கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்...
இது போதுமா..?
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: எது காக்கை? எது குருவி?
கவிக்கா ஓடி வாங்க இது போதுமா என்று சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எது காக்கை? எது குருவி?
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
கியூட் தமன்னா மட்டும் பிடிக்கும்...
இது போதுமா..?
என்னது? இது போதுமாவா...? தாராளமா போதும்ம்...! தமன்னானா தமன்னாதான் சோ கியூட்.. இங்கு சிலருக்கு தமன்னாவை பார்த்தால் புகைக்கும்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது காக்கை? எது குருவி?
அங்கிள் நீங்க சுத்த மோசம்.....[You must be registered and logged in to see this image.].
பின் குறிப்பு....
சே..சே...சே.. என்னாது?
//தாராளமா போதும்ம்// ஏன் இதுக்கு மேலயும் போதாதெனச் சொல்லிடுவினமோ.... [You must be registered and logged in to see this image.] .
இங்க ஆருக்கும் புகையல்லே..... அது குளிரால தண்ணி ஆவியாகுதூஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]
பின் குறிப்பு....
சே..சே...சே.. என்னாது?
//தாராளமா போதும்ம்// ஏன் இதுக்கு மேலயும் போதாதெனச் சொல்லிடுவினமோ.... [You must be registered and logged in to see this image.] .
இங்க ஆருக்கும் புகையல்லே..... அது குளிரால தண்ணி ஆவியாகுதூஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: எது காக்கை? எது குருவி?
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...அங்கிள் நீங்க சுத்த மோசம்.....
ஐயா நீங்க கலக்குங்க...
இங்க ஆருக்கும் புகையல்லே..... அது குளிரால தண்ணி ஆவியாகுதூஊஊஊஉ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது காக்கை? எது குருவி?
அங்கிள் அடிச்சுக் கேட்பாங்க, மிரட்டிக் கேட்பாங்க.. ஆனா நீங்க கட்சி புறிஞ்சிடாதீங்க... நடுநிலையாகவே நில்லுங்க.... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: எது காக்கை? எது குருவி?
இல்லை. காக்கைக்கு பக்கத்தில் இருப்பதுதான் குருவி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: எது காக்கை? எது குருவி?
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காக்கை உணவு...
» நகரத்துக் காக்கை
» வாசலில் காக்கை கரைந்தது
» காக்கை கேட்ட வரம்!
» காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க
» நகரத்துக் காக்கை
» வாசலில் காக்கை கரைந்தது
» காக்கை கேட்ட வரம்!
» காக்கை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum