தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காக்கை கேட்ட வரம்!
5 posters
Page 1 of 1
காக்கை கேட்ட வரம்!
காக்கை கேட்ட வரம்!
அடர்ந்து
வளர்ந்திருந்த அந்த ஆல மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்தது.
அது அளவுக்கு அதிகமாக ஆசை கொண்ட பேராசைப் பிடித்த காகம். பிறரிடம்
இருப்பதெல்லாம் தன்னிடம் இல்லையே என்று வருந்தும் காகம்.அவனைபோல் இருந்தால்
நன்றாக இருக்கும் இவனைப் போல இருந்தால் சுகமாக வாழலாம் என தன் தகுதிக்கு
மீறிய ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்களை அதுவே தேடிக் கொண்டது.
ஒருநாள்
அந்த காகம் கிளி ஒன்றை கண்டது. கிளியின் அழகும் சிவந்த மூக்கும் அதனைக்
கவர்ந்தது. அது கிளியை நினைத்து பொறாமைப் பட்டது. நாமூம் இருக்கிறோமே
கன்னங்கரேலென்று! இருந்தாக் இந்த கிளியைப் போல அழகாக இருக்க
வேண்டும்.இல்லையேல் பிறந்திருக்கவே கூடாது என்று வருந்தியது. இறுதியில் அது
ஓர் முடிவு எடுத்தது. அது கடவுளிடம் தவமிருந்து வரம் பெறலாம் என்பதே அது.
தன்
நினைப்பை உடனே செயலாக்கவும் செய்தது. அன்றே இறைவனை குறித்து ஒற்றைக்
காலில் நின்று தவமியற்ற ஆரம்பித்தது.காலங்கள் சென்றது. கடவுளும் மனமிறங்கி
காக்கைக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.
காக்கை மகிழ்ச்சியில் துள்ளி
குதித்து கடவுளே என் தவத்திற்கு மெச்சி வருகை தந்ததற்கு நன்றி! என்னுடைய
ஒரே குறிக்கோள் நான் கிளி மாதிரி அழகாக சிவந்த மூக்குடன் பச்சை நிறமாக மாற
வேண்டும் அதற்காகத்தான் தவமிருந்தேன் என்றது.
கடவுள்
காகத்திடம் கேட்டார். நன்றாக யோசித்துதான் கேட்கிறாயா? இதனால் ஏற்படும்
விளைவுகளை யோசித்தாயா? என்று கேட்கவும் காகம் நான் நன்றாக யோசித்துதான்
கேட்கிறேன் என்று சொன்னது. சரி காகத்திற்கு பாடம் புகட்டுவோம் என்று
நினைத்த கடவுள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.
மறுநிமிடம்
காகம் கிளியைப் போல மாறிவிட்டது. ஆனால் அதன் உருவம்தான் மாறியது. குரல்
மாறவில்லை. அது தன் இனத்தாரிடம் தான் வரம் பெற்று வந்ததை கூறச் சென்றது. ஆனால்
காகக் கூட்டங்கள் காகத்தை கண்டதும் யார் இந்த புதியபறவை நம் இனமில்லையே
என்று காகத்திடம் நீ யார் எதற்கு எங்கள் கூட்டத்திற்கு வருகிறாய் என
கேட்டன.
நானும் தங்கள் இனம்தான் கடவுளிடம் வரம் பெற்று வந்தேன் அதனால் இந்த
உருவத்தில் உள்ளேன் என்று கூறியது. ஆனால் காகக் கூட்டங்கள் குரல் மட்டும்
காகம் போலுள்ளதால் உன்னை காகம் என்று ஒத்துக் கொள்ள முடியாது நீ யாரோ
புதியவன் உன்னை எங்களுடன் சேர்க்க முடியாது ஓடிவிடு என்று விரட்டின.
மனம்
வருந்திய காகம் கிளி கூட்டத்திடம் சென்றது. தன்னை அவர்களுடன் சேர்த்துக்
கொள்ளுமாறு கூறியது. கிளிகளோ நீயோ காக்கை இனம் உருவத்தில் மட்டுமே எங்களைப்
போல உள்ளாய்! உன்னை எங்களுடன் சேர்த்தால் வம்பு தான் மரியாதையாக இடத்தை
காலி செய் என்று விரட்டியது.
காகம்
இரண்டு பிரிவினரும் சேர்த்து கொள்ளாததால் வருந்தியது. அப்போது வேடன்
ஒருவன் வித்தியாசமான பறவையாக இருக்கிறதே என காகத்தை பிடித்து கூண்டில்
அடைத்தான். காகம் தன் செயலுக்கு வருந்தி அழுதது. மீண்டும் கடவுளிடம்
முறையிட்டது.
கடவுளே
நான் தவறு செய்து விட்டேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியது. கருணை
வடிவான கடவுள் காகம் முன் தோன்றினார். காகமே! இறைவனின் படைப்பில் எல்லோரும்
சமமே! ஒவ்வொருவருக்கும் ஓர் சிறப்பினை படைத்தோம் நம் சிறப்பு என்ன என்பதை
உணர்ந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் அது உள்ளதே இது
உள்ளதே என்று ஆசைப்பட்டு அவதிப் படக் கூடாது. உன் தவறான முடிவால் வேடனிடம்
சிக்குண்டாயே! என்று அறிவுரை வழங்கினார்.
காகம்
தலைகுனிந்து என் தவறை உணர்ந்தேன் என்னை மன்னித்து காப்பாறுங்கள் என்று
வேண்டியது. கடவுளும் மனமிரங்கி அதை பழையபடியே காகமாக மாற்றினார். இனியாவது
இருப்பதை கொண்டு திருப்தி அடை! பிறரை பார்த்து பொறாமைப் படாதே என்று
அறிவுறுத்தி மறைந்தார்.
கூண்டில் அடைத்த பறவை காகம் என்று அறிந்த வேடனும் கூண்டை திறந்து விட புத்தி வந்த காகம் வெளியே பறந்தது.
[You must be registered and logged in to see this link.]

காகம்நானும் தங்கள் இனம்தான் கடவுளிடம் வரம் பெற்று வந்தேன் அதனால் இந்த

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: காக்கை கேட்ட வரம்!
ரொம்ப புத்திசாலி காக்கை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காக்கை கேட்ட வரம்!
:héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காக்கை கேட்ட வரம்!
கா...கா...கா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காக்கை கேட்ட வரம்!
அந்த காகம் கிளி ஒன்றை கண்டது. கிளியின் அழகும் சிவந்த மூக்கும் அதனைக்
கவர்ந்தது.// இந்த காக்கா இதே வேலையா பண்ணுது ..
பகிர்வுக்கு நன்றிங்க சார்
கவர்ந்தது.// இந்த காக்கா இதே வேலையா பண்ணுது ..
பகிர்வுக்கு நன்றிங்க சார்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» பெண் கேட்ட வரம் -குட்டிக் கதை --
» நகரத்துக் காக்கை
» எது காக்கை? எது குருவி?
» காக்கை உணவு...
» வாசலில் காக்கை கரைந்தது
» நகரத்துக் காக்கை
» எது காக்கை? எது குருவி?
» காக்கை உணவு...
» வாசலில் காக்கை கரைந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum