தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

4 posters

Go down

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Empty கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Post by உதுமான் மைதீன் Wed May 11, 2011 10:06 am

ஆயிரம் காலத்துப் பயிர் திருமணம் என்பார்கள். ஆனால், மாறி வரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தற்போது, திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 30 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 25 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது.



பள்ளிப்பருவம் முடிந்து, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப் படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர் செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.



அதனால், கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற (நல்ல) எண்ணத்தினால்தான்.



அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன் – மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். சரி, வயது வித்தியாசத்தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? என்றால், 90 விழுக்காடு இல்லை எனலாம்.



பொதுவாக கணவனைக் காட்டிலும், மனைவிக்கு 5 வயது குறைவாக இருந்தால், முதுமைக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க ஏதுவாகும் என்பதாலேயே நம் முன்னோர் இந்த வேறுபாட்டை கடைபிடித்து வந்துள்ளனர். பெண்களைப் பொருத்தவரை குழந்தைப் பேறு, மாதவிடாய் போன்ற இயற்கையான நிகழ்வுகளால், பொதுவாகவே அவர்கள் 45 வயதைத் தாண்டிய நிலையிலேயே பலவீனம் அடைந்தவர்களாகிறார்கள்.



ஆனால் ஆண்கள் 50 வயதானாலும் கூட பெரிய அளவில் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி இயற்கையான முதுமைக் காலத்திலேயே பலவீனத்தை உணர்வார்கள். அதன் காரணமாகவே இந்த வயது வித்தியாசம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைய சூழ்நிலையில், 10 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்தல் என்பது வெகுசாதாரணம் எனலாம்.



26 அல்லது 27 வயதான பெண், 34 அல்லது 35 வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் எதுவாக் இருந்தாலும், 10 வயது அதிகம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது. அதில் உள்ள சாதக – பாதகங்களைப் பார்த்தல் அவசியமாகிறது.



பாலுறவுக்கும், வயதுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். பாலுறவு என்பது மனதுடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.



எந்த சூழ்நிலையில், பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர, 35 வயதானவர்களால 26 வயதுடையை மனைவியுடன் பாலுறவு வைத்துக் கொள்ள இயலாது என்று சொல்லி விட முடியாது.



எல்லாவற்றுக்கும் மேலாக, இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை அறிந்து, செயல்படுவதல் சிறப்பு.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Empty Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Post by அ.இராமநாதன் Wed May 11, 2011 10:24 am

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Family150ad
--
புரிஞ்சி நடந்துகிட்டா சரி...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Empty Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Post by உதுமான் மைதீன் Wed May 11, 2011 10:43 am

அ.இராமநாதன் wrote:கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Family150ad
--
புரிஞ்சி நடந்துகிட்டா சரி...

நன்றி நன்றி நன்றி நன்றி
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Empty Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Post by பட்டாம்பூச்சி Wed May 11, 2011 10:46 am

அ.இராமநாதன் wrote:கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Family150ad
--
புரிஞ்சி நடந்துகிட்டா சரி...
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? 64660
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Empty Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 11, 2011 1:13 pm

அ.இராமநாதன் wrote:கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Family150ad
--
புரிஞ்சி நடந்துகிட்டா சரி...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா? Empty Re: கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum