தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கையெழுத்து!
5 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
கையெழுத்து!
என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
நிர்வாக குழுவினர் இதற்கு பதில் கொடுப்பாங்க பாஸ்
கையெழுத்து இல்லையென்றால் என்ன? பதிவுகளை அள்ளி தூவுங்க
கையெழுத்து இல்லையென்றால் என்ன? பதிவுகளை அள்ளி தூவுங்க
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கையெழுத்து!
சின்ன அப்டேட் பண்ணினேன் அது தான் ஒரு சில பிரச்சனைகள் வந்தது இப்போ முயற்சித்து பாருங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
உங்களுடையது மட்டுமல்ல... வேறு சில உறுப்பினர்களின் கையெழுத்து பகுதியும் இல்லாமல் இருந்தது...! இப்பொழுது சரியாகிவிட்டது...என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கையெழுத்து!
தற்போது கையெழுத்துப் பகுதி சரியாகிவிட்டது. மிக்க நன்றி ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
கவிக்காதலன் wrote:உங்களுடையது மட்டுமல்ல... வேறு சில உறுப்பினர்களின் கையெழுத்து பகுதியும் இல்லாமல் இருந்தது...! இப்பொழுது சரியாகிவிட்டது...என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
மிக்க நன்றி ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
கவிக்காதலன் wrote:உங்களுடையது மட்டுமல்ல... வேறு சில உறுப்பினர்களின் கையெழுத்து பகுதியும் இல்லாமல் இருந்தது...! இப்பொழுது சரியாகிவிட்டது... [You must be registered and logged in to see this image.]என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
என்னால் மட்டும் “தனிமடல்” பகுதியை பயன்படுத்த முடியாமல் செய்து வைத்திருப்பதற்கானக் காரணம் என்ன ஐயா?
Last edited by தமிழன் on Fri May 27, 2011 1:58 am; edited 1 time in total
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
அடடா அப்படியா?. இருங்கள் உங்களுக்கு ஒரு தனி மடல் அணிப்ப் பார்கிறேன். வருகிறதா என்று சொல்லுங்கள் தமிழன்
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
ஒரு குறிப்பிட்ட பதிவை எட்டி இருக்க வேண்டும். அப்பொழுது தன என்னால் தனி மடல் இட முடியும்
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
iniya wrote:ஒரு குறிப்பிட்ட பதிவை எட்டி இருக்க வேண்டும். அப்பொழுது தன என்னால் தனி மடல் இட முடியும்
ஆம். குறிப்பிட்டப் பதிவுகள் பதிந்த பின்புதான் தங்களால் தனிமடல் அனுப்பு முடியும். ஆனால் எனக்கு “Sorry, but the administrator has prevented you from sending private messages.” இவ்வாறு வருகிறது. தலைமை நடத்துனர் இவ்வாறு எனக்கு செய்து வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்றுதான் கேட்கிறேன்.
Last edited by தமிழன் on Fri May 27, 2011 3:49 am; edited 1 time in total
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
ஓவரா பொண்ணுங்களுக்கு தனி மடல் அனுப்பி இருப்பிங்க. அதனால் தான் இப்டி எல்லாம்.
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
iniya wrote:ஓவரா பொண்ணுங்களுக்கு தனி மடல் அனுப்பி இருப்பிங்க. அதனால் தான் இப்டி எல்லாம்.
" longdesc="90" /> ஏன் இப்படி? நான் இந்தத் தளத்திலிருந்து ஒருவருக்குக் கூட இதுவரை மடல் அனுப்பியதில்லை. தேவையின்றி யாருக்கும் மடல் அனுப்ப போவதும் இல்லை. ஆனால் எனக்கு மட்டும் “தனிமடல்” பகுதி நிறுத்தி வைத்திருப்பது எனக்கு சற்று வருத்தமாக உள்ளது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
ரொம்ப ஸீன் போடாதிங்க, பசங்க எல்லாம் பொரம்போக்கு (இது நான் சொல்லல வள்ளுவர் 546 குரல்ல சொல்லிடு போயிருக்காரு)
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
iniya wrote:ரொம்ப ஸீன் போடாதிங்க, பசங்க எல்லாம் பொரம்போக்கு (இது நான் சொல்லல வள்ளுவர் 546 குரல்ல சொல்லிடு போயிருக்காரு)
ஒரு வேண்டுகோள் இம்மாதிரியான வார்த்தைகளைத் தவிருங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
உண்மையா சொன்னா கோவம் வரும். சரி உங்களுக்காக தவிர்த்துவிடுகிறேன்
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
iniya wrote:உண்மையா சொன்னா கோவம் வரும். சரி உங்களுக்காக தவிர்த்துவிடுகிறேன்
தவிர்த்துவிடுவதற்காக மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
மன்னிக்கவும் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
iniya wrote:மன்னிக்கவும் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்
தவிர்த்துவிடுகிறேன் என்று நீங்கள் சொன்னது விளையாட்டுக்கா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
அடடா இது என்ன வார்த்தை விளையாட்டு
iniya- மல்லிகை
- Posts : 81
Points : 85
Join date : 22/05/2011
Re: கையெழுத்து!
iniya wrote:அடடா இது என்ன வார்த்தை விளையாட்டு
எல்லாமே விளையாட்டா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
iniya wrote:இல்லையே
அப்படியென்றால் மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
iniya wrote:அப்படித் தான்
சரி. மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கையெழுத்து!!!!!!!!!
» நம்மவர் கையெழுத்து
» நாயகன், கையெழுத்து – கவிதை
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» நம்மவர் கையெழுத்து
» நாயகன், கையெழுத்து – கவிதை
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum