தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கையெழுத்து!
5 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கையெழுத்து!
First topic message reminder :
என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
என்னுடைய கையெழுத்துப் பகுதியை காணவில்லையே. என்னாயிற்று?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் ஐயா, சந்தேகத்தை தெளிவுப்படுத்துங்கள்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
என்ன சந்தேகம் குழந்தாய்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன சந்தேகம் குழந்தாய்
இந்தத் தலைப்பின் முதல் பக்கத்தைப் பாருங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
திரும்பவும் ஆரம்பத்திலயிருந்தேயா? :bana:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திரும்பவும் ஆரம்பத்திலயிருந்தேயா? :bana:
ஒருமுறை படித்துவிட்டு என் சந்தேகத்தைத் தெளிவுப்படுத்துங்கள் ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
என்ன சந்தேகம்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன சந்தேகம்?
என்னால் மட்டும் “தனிமடல்” பகுதியை பயன்படுத்த முடியாமல் செய்து வைத்திருப்பதற்கானக் காரணம் என்ன ஐயா?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
உங்களுக்கு மட்டும் தனிமடல் பகுதி பயன்படுத்த முடியலையா? 1000 பதிவு போடுங்க அதுக்கு பிறகு தனிமடல் பகுதி வேலை செய்ய்யும்.. இப்போ தனிமடல் பகுதி உங்களுக்கு உடனடியா தேவையா குழந்தாய்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்களுக்கு மட்டும் தனிமடல் பகுதி பயன்படுத்த முடியலையா? 1000 பதிவு போடுங்க அதுக்கு பிறகு தனிமடல் பகுதி வேலை செய்ய்யும்.. இப்போ தனிமடல் பகுதி உங்களுக்கு உடனடியா தேவையா குழந்தாய்?
எனக்கு தனிமடல் பகுதி தேவையில்லை ஐயா. ஆனால் முன்பு எனக்கு தனிமடல் பகுதியில் “You haven't reached the post limit for sending private messages.” இவ்வாறு வந்தது. இப்போதோ “Sorry, but the administrator has prevented you from sending private messages.” இவ்வாறு வருகிறது. தாங்கள் இவ்வாறு எனக்கு செய்து வைத்திருப்பது சற்று வருத்தமாக இருக்கிறது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
இவ்வாறு தங்களுக்கு மட்டும் தான் இருக்கு என்று எப்படி சொல்லுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இவ்வாறு தங்களுக்கு மட்டும் தான் இருக்கு என்று எப்படி சொல்லுறீங்க?
நானும் ஒரு தளத்தின் தலைமை நடத்துனர்தானே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
இப்போ யாருக்கும் தனிமடல் எழுதும் வசதி கொடுக்கல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..
இப்போ தனிமடலில் அவசியம் எதுக்கு குழந்தாய்?
இப்போ தனிமடலில் அவசியம் எதுக்கு குழந்தாய்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
மேலும் உங்களுக்கு ஏதேனும் தக்வல் வேண்டும் என்றால் என் கைபேசியில் கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்க குழந்தாய்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
iniya wrote:ரொம்ப ஸீன் போடாதிங்க, பசங்க எல்லாம் பொரம்போக்கு (இது நான் சொல்லல வள்ளுவர் 546 குரல்ல சொல்லிடு போயிருக்காரு)
அப்போ பொண்ணுங்க..??? இப்போ எல்லாம் பசங்களை விட பொண்ணுக தான் ரொம்ப மோசம்...! ஓகே..? ஹ்ம்ம்ம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்களுக்கு மட்டும் தனிமடல் பகுதி பயன்படுத்த முடியலையா? 1000 பதிவு போடுங்க அதுக்கு பிறகு தனிமடல் பகுதி வேலை செய்ய்யும்..
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்போ யாருக்கும் தனிமடல் எழுதும் வசதி கொடுக்கல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..
இப்போ தனிமடலில் அவசியம் எதுக்கு குழந்தாய்?
ஐயா, எனக்கு தனிமடல் அவசியம் இல்லை. ஆனால் தாங்கள் அவ்வாறு எனக்கு மட்டும் செய்து வைத்திருப்பதுதான் சற்று வருத்தமளிக்கிறது. குறிப்பிட்ட பதிவுகளுக்கு மேல் பதிந்த பின் தான் தனிமடல் அனுப்ப முடியும் என்பது எனக்கும் தெரியும். தாங்கள் இவ்வாறு செய்தால், “You haven't reached the post limit for sending private messages.” இப்படித்தான் வரும். நீங்கள் “Administration Panel" பகுதியில் ஒருவரின் “profile” சென்று “Can send private message” என்பதில் “No” கொடுத்தால், “Sorry, but the administrator has prevented you from sending private messages.” இவ்வாறு வரும். இவ்வாறு தாங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் “Profile” சென்று செய்து வைத்துள்ளீர்களா ஐயா?
தாங்கள் எனக்கு மட்டும்தான் இவ்வாறு செய்துவைத்துள்ளது எவ்வாறு தெரியும் என்று கேட்டீர்கள். தளத்தில் அனைவரின் “Profile picture” கீழேப் பாருங்கள். “MP” என்ற தனிமடலுக்கான “Icon” இருக்கும். ஆனால் அவ்வாறு எனக்கு இருக்காது.
மீண்டும் தனிமடலுக்கான அவசியம் என்ன என்று கேட்காதீர்கள் ஐயா. நான் யாருக்கும் தனிமடல் அனுப்பப் போவதில்லை. ஆனால் தாங்கள் இவ்வாறு எனக்கு செய்து வைத்திருப்பது தங்களுக்கு என் மேல் உள்ள நம்பிக்கையின்மையைத்தான் காட்டுகிறது.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
உங்கள் தனிமடல் பகுதியை தயவு செய்து செக் பண்ணி பாருங்க இப்போ யாருக்கும் தனிமடல் வசதி கொடுக்கவில்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்கள் தனிமடல் பகுதியை தயவு செய்து செக் பண்ணி பாருங்க இப்போ யாருக்கும் தனிமடல் வசதி கொடுக்கவில்லை
இது தாங்கள் இப்போது மாற்றியது ஐயா.
1. “You haven't reached the post limit for sending private messages.”
2. “Sorry, but the administrator has prevented you from sending private messages.”
3. “Private messaging has been disabled on this board.”
இது மூன்றுக்கும் வித்தியாசமிருக்கிறது ஐயா. இது தங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
தனிமடல் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
கவிக்காதலன் wrote:iniya wrote:ரொம்ப ஸீன் போடாதிங்க, பசங்க எல்லாம் பொரம்போக்கு (இது நான் சொல்லல வள்ளுவர் 546 குரல்ல சொல்லிடு போயிருக்காரு)
அப்போ பொண்ணுங்க..??? இப்போ எல்லாம் பசங்களை விட பொண்ணுக தான் ரொம்ப மோசம்...! ஓகே..? ஹ்ம்ம்ம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தனிமடல் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
நான் சந்தேகத்தைப் தெளிவுப்படுத்துங்கள்தான் என்று சொன்னேன். அதற்காக அனைவருக்கும் இவ்வாறு நிறுத்தி வைக்க சொல்லவில்லை.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
தனிமடல் அவசியம் இல்லை என்றீங்க குழந்தை இப்போ ஏன் சந்தேகம் மீண்டும் மீண்டும் வருது இதனால் தான் எனக்கும் சந்தேகம் வருது குழந்தை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தனிமடல் அவசியம் இல்லை என்றீங்க குழந்தை இப்போ ஏன் சந்தேகம் மீண்டும் மீண்டும் வருது இதனால் தான் எனக்கும் சந்தேகம் வருது குழந்தை
சரி. தங்களுக்கு விருப்பமில்லையென்றால் நான் இந்தத் தளத்திற்கு வருவதை நிறுத்திக் கொள்கிறேன் ஐயா. எனக்கு தனிமடல் மூலம் விளம்பரம் தேடும் அவசிமில்லை ஐயா. தனிமடல் இருந்து அனுப்பாமல் இருப்பது வேறு. குறிப்பிட்ட பதிவுகளுக்கு பின்பு அனுப்ப முடியும் என்பது வேறு. ஒருவருக்கு மட்டும் “Disable” செய்வது என்பது வேறு. நான் சந்தேகம் கேட்டவுடன் அனைவருக்கும் “Disable” செய்துவிட்டீர்களே ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: கையெழுத்து!
இதற்கான பதிலை நான் ஆரம்பத்திலையே சொன்னேன் உங்களுக்கு தான் புரியல
கவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்களுக்கு மட்டும் தனிமடல் பகுதி பயன்படுத்த முடியலையா? 1000 பதிவு போடுங்க அதுக்கு பிறகு தனிமடல் பகுதி வேலை செய்ய்யும்..
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கையெழுத்து!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதற்கான பதிலை நான் ஆரம்பத்திலையே சொன்னேன் உங்களுக்கு தான் புரியலகவிக்காதலன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உங்களுக்கு மட்டும் தனிமடல் பகுதி பயன்படுத்த முடியலையா? 1000 பதிவு போடுங்க அதுக்கு பிறகு தனிமடல் பகுதி வேலை செய்ய்யும்..
[You must be registered and logged in to see this image.]
அப்படியென்றால் ஆயிரம் பதிவுகள் பதியும் வரை “You haven't reached the post limit for sending private messages.” இப்படித்தான் வர வேண்டும். “Sorry, but the administrator has prevented you from sending private messages.” இப்படி வரக் கூடாது.
நீங்கள் தெரிந்தே சொல்கிறீர்களா அல்லது தெரியாமல் சொல்கிறீர்களா ஐயா? நான் இவ்வளவு பெரிய விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறதே.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கையெழுத்து!!!!!!!!!
» நம்மவர் கையெழுத்து
» நாயகன், கையெழுத்து – கவிதை
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» நம்மவர் கையெழுத்து
» நாயகன், கையெழுத்து – கவிதை
» 5 கோப்புகளில் முதல்வர் கையெழுத்து
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum