தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனிதன் என்னும் உணவு

4 posters

Go down

மனிதன் என்னும் உணவு Empty மனிதன் என்னும் உணவு

Post by செய்தாலி Thu May 12, 2011 7:58 pm

[You must be registered and logged in to see this image.]


இரத்தமும் சதையும்
கருவறையில் இறவன் சமைத்த
மனித உணவு

ஆனந்தம், கண்ணீர், மௌனம்
மனிதர்களில் மனிதர்கள் இரசிக்கும்
அருஞ்சுவை ருசிகள்

புன்னகை கோபம் நர்மம்
மனித உறவுகள் நுகரும்
மாசற்ற நறுமணம்

வெறுப்பு சூழ்ச்சி வஞ்சனை
மனித உணவில் தவறிவிழுந்த
நஞ்சு கக்கும் உயிர்கொல்லி

உண்மை பொய்
உன்னத மேண்மை உயர்த்தும்
உணவின் தரம்

அருஞ்சுவை ருசிகள்
அளவோடு சுவைக்கையில்
அமிர்தமாகிறது மனித உணவு

நறுமணங்களை உறவுகள்
தத்தம் பூசிக்க்கொள்கையில்
வெளியேறுகிறது அசுத்த நாற்றம்

நஞ்சுகளை புறம்தள்ளி
பிரித்து உண்ணுகையில்
கசப்பதில்லை உறவுகள்

நூல் அளவு தரம்
சிதைக்கப் படுகையில்
தரம் இழக்கிறது உணவு

வாழ்கையை ரசித்து உண்ண
மனிதனுக்கு இறவன் சமைத்த
அற்புத மனித உணவு

மனித உணவை மனிதர்கள்
இரசித்து உண்ணுகையில் நிறைகிறது
இறைவன் உள்ளம்

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 11:20 am

இன்றும் இந்த கொடிய நிகழ்வு நடைபெறுகிறது என்பது வேதனையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by செய்தாலி Fri May 13, 2011 1:59 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இன்றும் இந்த கொடிய நிகழ்வு நடைபெறுகிறது என்பது வேதனையே

என் மனித உணவு கிறுக்கலுக்கு
பொருள் தவறாக உணர்ந்ததைப்போல் உங்கள் கருத்து இருக்கு

மனிதன் என்பவன் ஒரு உணவு

அதன் தரம் உண்மை ,பொய்
சுவைகள் கண்ணீர் ,ஆனந்தம் ,மௌனம்
வாசம் ,புன்னகை நகைச்சுவை ,கோபம்

மனிதன் என்ற உணவில் இவைகளை அளவோடு இரசியங்கள் (உணருதல் )
நல்ல பண்பான வாழ்கையை அமைக்கும் என்றே என் கிறுக்கலின் அருத்தம்

நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 2:01 pm

ஆமாம் நான் தவறாக புரிந்து கொண்டேன் விளக்கத்திற்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by செய்தாலி Fri May 13, 2011 2:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் நான் தவறாக புரிந்து கொண்டேன் விளக்கத்திற்கு நன்றி

தவறாக நினைக்க வேண்டாம் நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 2:22 pm

நண்பரே தவறு என்றால் சுட்டி காட்டவேண்டும் அப்போதான் அது திருந்துவதற்கு ஒரு வாய்பாக அமையும் இல்லையென்றால் மீண்டும் மீண்டும் அதே தவறு தான் செய்வோம்.. இதில் தவறு ஒன்றுமில்லை. உங்கள் பணி தொடரட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by arony Fri May 13, 2011 8:31 pm

கவிதை அருமை.

யூஜின் நீங்க எங்கேயோ போயிட்டீங்க... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 15, 2011 4:50 pm

இல்ல இல்ல ஆரணி அக்கா நான் எங்கையும் போகல நம்ம தோட்டத்துல தான் நிற்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by செய்தாலி Wed May 25, 2011 12:12 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நண்பரே தவறு என்றால் சுட்டி காட்டவேண்டும் அப்போதான் அது திருந்துவதற்கு ஒரு வாய்பாக அமையும் இல்லையென்றால் மீண்டும் மீண்டும் அதே தவறு தான் செய்வோம்.. இதில் தவறு ஒன்றுமில்லை. உங்கள் பணி தொடரட்டும்

உங்கள் பெருந்தன்மை மனசுக்கு நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by செய்தாலி Wed May 25, 2011 12:12 pm

arony wrote:கவிதை அருமை.

யூஜின் நீங்க எங்கேயோ போயிட்டீங்க... [You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by அரசன் Wed May 25, 2011 4:53 pm

சுவைகளுக்குள் மனித உணர்வை அதன் பலம் பிறழாமல்
செதுக்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

மனிதன் என்னும் உணவு Empty Re: மனிதன் என்னும் உணவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum