தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி

2 posters

Go down

மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான்   இரா .இரவி Empty மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி

Post by eraeravi Fri Jun 25, 2010 2:20 pm

மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான்

இரா .இரவி

உலகமே நம்மைக் கண்டு வியக்கக் காரணம் நமது குடும்ப அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்ப பண்பாடு. துpருமண வாழ்க்கை என்பது மிகவும் மகிi;ச்சியானது. ஆதனால் தான் அதனை சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுவதாகச் சொன்னார்கள். சுpலர் சொல்கிறார்கள், மாமனிதர் அப்துல் கலாம், கல்வி வள்ளல் காமராஜர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் சாதிக்கலாம் என்கின்றனர். அது தவறு, அவர்கள் விதி விலக்கானவர்கள். வாசுகி இல்லை என்றால் திருக்குறள் இல்லை. கஸ்தூரிபாய் இல்லை என்றால் சத்தியசோதனை இல்லை. செல்லம்மாள் இல்லை என்றால் பாரதியார் கவிதைகள் இல்லை. முனைவர் நிர்மலா மோகன் இல்லை, என்றால், முனைவர் மோகன் இல்லை, என்பது நூல்கள் இல்லை. இப்படி பல சாதனையாளர்களுக்கு மூலமாக முதகெலும்பாக மனைவி இருந்துள்ளார். மனைவியின் மகத்தான உழைப்பு, தியாகம் இல்லை என்றால் சாதனையாளர்கள் இல்லை.

கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய் போன்ற பல சாதனையாளர்கள், குடும்பஸ்தர்கள் தான். இளைய கலாம் என்ற நற்பெயர் பெற்றுள்ள, உலகமே வியக்கும் வண்ணம், சந்திரனுக்கு சந்திராயன் அனுப்பிய மயில்சாமி அண்ணாத்துரை அவர்களும் குடும்பஸ்தர் தான், இப்படி பல்வேறு சாதனையாளர்களை பட்டியலிட முடியும்.

தன் மனைவி அறிவாளியாக இல்லை என்று ஒரு நண்பர் என்னிடம் வருத்தப்பட்டார். நூன் அவரிடம், உங்கள் மனைவி அறிவாளியாக இருந்தால் இந்நேரம் உங்களுக்குள் மணமுறிவு நடத்திருக்கும் என்று சொன்னேன். ஏனென்றால், எனது நண்பர் வீட்டில் எந்த வேரலயும் செய்வதில்லை. மனைவிக்கு சிறிதும் உதவிடும் உள்ளம் இல்லாதவர். ஆணாதிக்கச் சிந்தனை மிகுந்தவர், இட்லி, மல்லிகைப் பூ போல மெதுவாக, சுவையாக உள்ளது எனப் பாராட்ட மாட்டார். ஆனால் சட்னியில் தேங்காய் நார் இருந்தற்காக மனைவியிடம் கோபப்படாமல் ,நகைச்சுவையாக, �மருத்துவர் உங்களுக்கு நார்ச்சத்து குறைவாக இருப்பதாகச் சொன்னார், அதனால் தான் நார் சேர்த்தேன்�
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான்   இரா .இரவி Empty Re: மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி

Post by eeranila Sun Jun 27, 2010 1:26 pm

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், அந்த வரம் எல்லோருக்கும் ஏற்றமானதாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள்.
avatar
eeranila
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia

Back to top Go down

மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான்   இரா .இரவி Empty NANDRI

Post by eraeravi Thu Jul 01, 2010 12:10 pm

வணக்கம். கட்டுரையைப்
பாராட்டியமைக்கு மிக்க நன்றி
அன்புடன்
இரா .இரவி
கவிதைகள் படித்து மகிழுங்கள்
http://eraeravi.wordpress.com/
www.kavimalar.com :P
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான்   இரா .இரவி Empty Re: மனிதன், முழு மனிதன் ஆவது, மணவாழ்க்கைக்கு பின்பு தான் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மனிதன் முன்னேறப் பெரிதும் துணை புரிவது திறமையே !கவிஞர் இரா .இரவி உரை !
» மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளும் மிதிக்கும் நாடுகளும்: 133-ஆவது இடத்தில் இலங்கை: 128-ஆவது இடத்தில் இந்தியா
» தொட்டு விடும் தூரம் தான் வெற்றி கவிஞர் இரா.இரவி
» தொட்டு விடும் தூரம் தான் வெற்றி , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum