தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
Page 1 of 1
தமிழக சட்டசபைத் தேர்தல் 2011: கூட்டணிகள், கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
சென்னை: ஏப்ரல் 13ம் தேதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தல் குறித்த ஒரு பார்வை.
வழக்கம்
போல திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியுமாக
இந்த தேர்தலை தமிழக கட்சிகள் சந்தித்தன. பாஜக தனி அணி அமைத்துப்
போட்டியிட்டது.
கட்சி ஆரம்பித்தது முதல் தனித்தே போட்டியிட்டு வந்த
தேமுதிக முதல் முறையாக கூட்டணி அரசியலில் குதித்தது. அதிமுக கூட்டணியில்
இணைந்து அது போட்டியிட்டது.
கட்சி ஆரம்பித்தது முதல் ஏதாவது ஒரு
கூட்டணியில் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிட்டு வந்த மதிமுக முதல்
முறையாக இந்த தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்தது- அதிமுக செய்த
துரோகத்தால்.
அதிமுக கூட்டணி:
அதிமுக கூட்டணி இந்த முறை சற்றே பெரிதாக இருந்தது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்
அதிமுக
தேமுதிக
மார்க்சிஸ்ட் கம்யூ.
இந்திய கம்யூ.
மனித நேய மக்கள் கட்சி
இந்திய குடியரசுக் கட்சி
புதிய தமிழகம்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
சமத்துவ மக்கள் கட்சி
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்
திமுக கூட்டணி:
திமுக
காங்கிரஸ்
பாமக
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
பெருந்தலைவர் மக்கள் கட்சி
பாஜக கூட்டணி:
பாஜகவும் இந்த முறை ஒரு கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டது.
பாஜக கூட்டணியில், சுப்பிரமணியம் சாமியின் ஜனதாக் கட்சி, ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
நடிகர் கார்த்திக்:
நடிகர்
கார்த்திக்கை கடைசி நேரம் வரை அதிமுக கண்டு கொள்ளாமல் புறக்கணித்ததால்,
அவர் கொதிப்படைந்து தனது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தனித்துப்
போட்டியிடும் என அறிவித்தார். அதன்படி அவரது கட்சியும் சில இடங்களில்
போட்டியிட்டது. வழக்கம் போல பல வேட்பாளர்கள் திடீர் திடீரென மாயமானார்கள்,
அதிமுகவில் போய்ச் சேர்ந்தார்கள். வழக்கம் போல கார்த்திக்கும் ஒன்றும்
புரியாமல் முழித்தார்.
அதை விட முக்கியமாக இந்தத் தேர்தலில் அவர்
பிரசாரமே செய்யவில்லை என்பதுதான். பிரசாரத்திற்குப் போகாமலேயே கடைசி வரை
சென்னையிலேயே இருந்து கொண்டு வித்தியாசமாக இந்த தேர்தலை 'டீல்' செய்தார்
கார்த்திக்.
பிற கட்சிகள்:
இவை தவிர பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணியாகப் போட்டியிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்துப் போட்டியிட்டது. புரட்சி பாரதம் கட்சியும் தனியாக போட்டியிட்டது.
யார் யார் எத்தனை இடங்களில் போட்டி?:
அதிமுக கூட்டணி
அதிமுக - 160
தேமுதிக - 41
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 12
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 10
மனித நேய மக்கள் கட்சி - 3
புதிய தமிழகம் - 2
இந்திய குடியரசுக் கட்சி - 1
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் - 1
பார்வர்ட் பிளாக் - 1
சமத்துவ மக்கள் கட்சி - 2
கொங்கு இளைஞர் பேரவை - 1
திமுக கூட்டணி
திமுக - 119
காங்கிரஸ் - 63
பாமக - 30
விடுதலைச் சிறுத்தைகள் - 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் - 7
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தமிழக தேர்தல் 2011
» இன்று மாலை 5 மணி முதல் தேர்தல் முடியும் வரை கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்
» மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட தமிழக கவர்னர் அறிவுரை-08-11-2011
» தேர்தல் 2011... ரஜினி 'கிரேட் எஸ்கேப்'!
» தமிழக சட்டசபை தேர்தல்: ஓய்ந்தது பிரசாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum