தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக?
Page 1 of 1
திமுகவை வீழ்த்தி எப்படி இப்படி வென்றது அதிமுக?
சென்னை: திமுகவின் அசகாய சூர வியூகங்கள், கூட்டணி அமைத்த விதம், வலுவான
வாக்கு வங்கிகளை வைத்திருந்த பாமக உள்ளிட்டவற்றின் துணை ஆகியவற்றையும்
தாண்டி அதிமுக அபாரமாக வெற்றி பெற்றிருப்பது பலரையும் வியப்படைய
வைத்துள்ளது.
திமுகவின் தோல்விக்குப் பல காரணங்கள் இருப்பது போல அதிமுகவின் வெற்றிக்கும் நிறைய காரணங்களைச் சொல்ல முடியும்.
விஜயகாந்த் வருகை:
விஜயகாந்த்தின் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் ஜெயலலிதா இழுத்ததே அவருக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
கட்சி
ஆரம்பித்தது முதலே அதிமுகவின் வாக்கு வங்கியைத்தான் தொடர்ந்து அரித்துக்
கரைத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். இதை ஆரம்பத்தில் ஜெயலலிதா சீரியஸாக
எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சோ உள்ளிட்டவர்கள் தொடர்ந்து இதை எடுத்துக்
கூறி, விஜயகாந்ததுடன் கூட்டணி சேருவதே அதிமுகவுக்கு நல்லது என்று எடுத்துக்
கூறினர்.
இதையடுத்தே அதிமுக கூட்டணிக்குள் விஜயகாந்த்தை இழுத்தார் ஜெயலலிதா. இன்று அதை அறுவடை செய்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்:
முதல்வர்
கருணாநிதி குடும்பத்தினருக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்த பங்குகளை
மிகப் பெரிய அளவில் அம்பலப்படுத்தி, அதை தொடர்ந்து மக்கள் மனதில் பதிய
வைக்கும் முயற்சியில் ஜெயலலிதாவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பதை
தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள்,
படித்தவர்கள், முற்பட்ட வகுப்பினர் மத்தியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால்
திமுக மீது மிகப் பெரிய அதிருப்தியும், ஆவேசமும், கோபமும் கிளம்பியது. இந்த
வாக்குகள் எல்லாம் அப்படியே அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பி விட்டன.
கருணாநிதி குடும்ப ஆதிக்கம்:
கருணாநிதி
குடும்பத்தினர் ஆட்சியிலும், சினிமாத் துறையிலும் செய்து வந்த ஆதிக்கத்தை
மிகப் பெரிய அளவில் விளக்கி, அதை பிரசார விஷயமாக ஜெயலலிதா மாற்றியது
அவருக்கு உதவியுள்ளது.
பிரசார வியூகம்:
கடைசி
நேரத்தில் வடிவேலுவை வைத்து திமுக வித்தை காட்ட முயன்றபோதும் அந்த திசை
திருப்பும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், திமுக அரசின் தவறுகளையும், திமுக
அரசால் மக்கள் பாதிக்கப்பட்ட விதத்தையும் தொடர்ந்து அழுத்தம் திருத்தமாக
பிரசாரத்தின்போது ஜெயலலிதா கூறி வந்தது அதிமுகவின் வெற்றிக்கு பெரும்
உதவியாக இருந்தது.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல் கொள்ளை,
திமுகவினரின் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம், போலீஸார் துணையோடு திமுகவினர்
நடத்தி வரும் சமூக விரோத செயல்கள், திரைத் துறையினரை மிரட்டி அழிப்பது
என்பது போன்றவற்றை அவர் தொடர்ந்து பிரசாரத்தின்போது எடுத்து வைத்தது
மக்களிடையே போய்ச் சேர்ந்துள்ளது.
சீமான் -விஜய்:
ஈழத்
தமிழர் பிரச்சினையில் பெரும் அதிருப்தியுடன் இருந்து வந்த தமிழ்
உணர்வாளர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர்
சீமானை அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஜெயலலிதா திருப்பியதும் அவருக்கு உதவியாக
அமைந்தது.
குறிப்பாக சீமான் செய்த பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சி அடியோடு காலியாகிப் போயுள்ளது. இதைத்தான் ஜெயலலிதாவும் எதிர்பார்த்தார்.
அதேபோல
திமுகவினரிடம் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நடிகர் விஜய்யை இழுத்ததன்
மூலம் அவரது ரசிகர்களின் வாக்குகளை அதிமுக பெற்று பலம் அடைந்துள்ளது.
தேர்தல் அறிக்கை:
இதை
விட இன்னொரு முக்கியக் காரணம் உள்ளது. அது அதிமுகவின் தேர்தல் அறிக்கை.
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பாக, ஆச்சரியமாக
பேசப்பட்டாலும் கூட மிக்சி, கிரைண்டருடன், பேனும் இலவசம் என்று அதிமுக
வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஏழை மக்களை திமுகவிடமிருந்து இழுத்துக் கொண்டு
வந்துவிட்டது.
குறிப்பாக பெண்கள் மத்தியில், அதிமுகவின் தேர்தல் அறிக்கைதான் பெரிதாக பேசப்பட்டது.
பணம்
மேலும்
இன்னொரு முக்கிய விஷயமாக இந்த முறை திமுகவுக்கு கடும் போட்டியைத் தரும்
வகையில் அதிமுக தரப்பிலும் பெருமளவில் வாக்காளர்களுக்கு பணம்
கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்காளர்கள்
திரும்ப ஒரு முக்கியக் காரணம்.
மக்களின் அமைதிப் புரட்சி!
அதேசமயம்,
திமுக அரசின் மீதான ஒட்டுமொத்த அதிருப்தியையும் மிக மிக அமைதியாக,
வெளிக்காட்டி அமைதிப் புரட்சியை தமிழக மக்கள் நிகழ்த்தியுள்ளனர் என்றே கூற
வேண்டும். காரணம், தேர்தல் முடிவு வெளியாகும் வரை அதிமுக ஆதரவாக பெரிய
அளவில் எந்த அறிகுறியையும் காண முடியாமல் போனதால், திடீரென வந்துள்ள இந்த
மிகப் பெரிய வெற்றி அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ''எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்'அமெரிக்காவுக்கு நேரம் சரியில்லை... உலகத்துக்கும் தான்.!
» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்
» நீயே இப்படி நக்கலடித்தால், எப்படி மகாராணி..?
» எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
» ஐ.பி.எல். 44-வது லீக் : 12 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி புனே அணி அபார வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum