தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மீண்டும் முதல்வராகும் கோகாய்
Page 1 of 1
அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மீண்டும் முதல்வராகும் கோகாய்
குவாஹைட்டி: அசாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் வெற்றி
பெற்றுள்ளது. இதையடுத்து தற்போதைய முதல்வர் தருண் கோகாய் தொடர்ந்து 3-வது
முறையாக முதல்வாராகிறார்.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில்
காங்கிரஸ் கட்தி 79 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முக்கிய எதிர்கட்சியான
அசாம் கன பரிஷத் 10 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 34 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
மேற்கு
வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. ஆனால்
அசாமில் 112 இடங்களில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளது. ஆனால் ஆறுதலான
விஷயம் என்னவென்றால் முதன்முறையாக திரிணாமூல் காங்கிரஸ் அசாமில் ஒரு
தொகுதியில் வெற்றி கண்டுள்ளது.
திரிணாமூல் வேட்பாளர் த்விபன் பதக்
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அமைச்சர் கிரிப் சாலிஹாவை 500 வாக்குகள்
வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
முதல்வர் தருண் கோகாய் தான் போட்டியிடும் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
2
முறை முதல்வரும், அசாம் கன பரிஷதின் தலைவருமான பிரபுல்லா குமார் மகந்தா
சமகுரியில் காங்கிரஸ் வேட்பாளர் ராக்கிபுல் ஹூசைனிடம் தோற்றார். எனினும்
தான் போட்டியிட்ட இன்னொரு தொகுதியான பர்ஹம்பூரில் முன்னிலை வகிக்கிறார்.
முதல்வர் தருண் கோகாய் கூறியதாவது,
அசாமில்
ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றமே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க
காரணம். எங்கள் அமைச்சரவையில் உள்ள எந்த அமைச்சர் மீதும் எந்தவித ஊழல்
புகாரும் இல்லை. இதுவும் வெற்றிக்கு காரணம். இந்த தருணத்தில் நான்
எங்களுக்கு பெருந்துணையாக இருக்கும் சோனியா காந்திக்கு நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
அமைக்கலாம். எனினும் எங்களுக்கு இக்கட்டான நிலைகளில் உதவிய பிபிஎப்
எப்பொழுதும் எங்கள் அரசில் இருக்கும் என்றார்.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
» எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்
» சிந்தனை சிகிச்சை
» அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
» எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்
» சிந்தனை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum