தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
Page 1 of 1
மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
புதுடில்லி:
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு
274 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்
என இந்தியா டுடே டிவி சேனல் கருத்து கணிப்பில்
கூறப்பட்டுள்ளது.
274 இடங்களில்
இது தொடர்பாக இந்தியா டுடேவுக்காக சிஎஸ்டிஎஸ் -
லோகனிடி மூட் என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில்
கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2014 லோக்சபா தேர்தலில்
323 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி,
இப்போது தேர்தல் நடந்தால் 274 இடங்களை பெற வாய்ப்பு
உள்ளது.
இதனால் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
அதேபோல், 2014ல் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்த ஐக்கிய
முற்போக்கு கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு
உள்ளது. மற்ற கட்சிகள் 105 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு
உள்ளது.
சரிவு
கடந்த 2014ல் 36 சதவீதமாக இருந்த பாஜ ஓட்டு சதவீதமும்,
37 சதவீதமாக அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டு சதவீதமும்
25 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்
தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
இங்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு
உள்ளது.
பீஹார், குஜராத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு
சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த கருத்து கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------------------
தினமலர்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அசாமில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் ஆட்சி: மீண்டும் முதல்வராகும் கோகாய்
» தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்
» மெளன ஆட்சி
» தாம்பரம் முனையம் மீண்டும் தாமதம்: சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» எப்போதடா இந்த ஆட்சி ஓழியும்
» மெளன ஆட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum