தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
5 posters
Page 1 of 1
ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
( தூரத்து பஸ் பயணம்...
யன்னலருகே நான்...
அடிவானத்தில் ஊர்ந்து விரையும் அழகழகான காட்சிகள் ...
ஆனாலும்
பஸிற்கு அடியில் பார்த்தேன்
வீதியின் கரையில்...
புழுதிபடிந்த கற்கள் ...
பற்றை மரங்கள்...
காற்றிற்கு ஒதுங்கிய சருகுகள்...
ஏன் எல்லோரும் எப்போதும்
அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
அப்போது என் காலின் கீழே
கதறிய
கவிதை இது )
தென்றலுக்கு மட்டும்
தலை அசைத்துவிட்டு
பேசாமல் இருக்கும்
அந்தப் புல்லைப் பற்றியும் - நான்
புரிந்து கொள்ள விரும்புகிறேன்.
வசந்த காலங்களில் மட்டும்
சிரித்துவிட்டு விழுந்து கிடக்கும்
சருகுகள் இருக்கிறதே...
மிதிப்படும்போது மட்டும் - தன்
கடைசிநேரக் கதறலை உதிர்த்துவிட்டு
காலுக்குக்கிழே காணாமல் போய்விடும்
அந்தச் சருகுகளின் கதை கேட்க்கத்தன்
எனக்கு விருப்பம்.
மனதை கிளளுமாமே - அந்த
மலர்களைவிட
வேர்களை வைத்து
கடவுளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்
உங்கள் செயல் அர்த்தமுள்ளதாய் இருக்கும் .
யன்னலருகே நான்...
அடிவானத்தில் ஊர்ந்து விரையும் அழகழகான காட்சிகள் ...
ஆனாலும்
பஸிற்கு அடியில் பார்த்தேன்
வீதியின் கரையில்...
புழுதிபடிந்த கற்கள் ...
பற்றை மரங்கள்...
காற்றிற்கு ஒதுங்கிய சருகுகள்...
ஏன் எல்லோரும் எப்போதும்
அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
அப்போது என் காலின் கீழே
கதறிய
கவிதை இது )
தென்றலுக்கு மட்டும்
தலை அசைத்துவிட்டு
பேசாமல் இருக்கும்
அந்தப் புல்லைப் பற்றியும் - நான்
புரிந்து கொள்ள விரும்புகிறேன்.
வசந்த காலங்களில் மட்டும்
சிரித்துவிட்டு விழுந்து கிடக்கும்
சருகுகள் இருக்கிறதே...
மிதிப்படும்போது மட்டும் - தன்
கடைசிநேரக் கதறலை உதிர்த்துவிட்டு
காலுக்குக்கிழே காணாமல் போய்விடும்
அந்தச் சருகுகளின் கதை கேட்க்கத்தன்
எனக்கு விருப்பம்.
மனதை கிளளுமாமே - அந்த
மலர்களைவிட
வேர்களை வைத்து
கடவுளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்
உங்கள் செயல் அர்த்தமுள்ளதாய் இருக்கும் .
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Re: ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
[You must be registered and logged in to see this image.]
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Re: ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
கவிதை வித்தி யாசமாய் இருக்கு
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
[You must be registered and logged in to see this image.]nilaamathy wrote:கவிதை வித்தி யாசமாய் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
//மலர்களைவிட
வேர்களை வைத்து
கடவுளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்
உங்கள் செயல் அர்த்தமுள்ளதாய் இருக்கும் .//
வாவ்... உண்மை... அருமை... நன்று கவிதை சிந்தனை...
வேர்களை வைத்து
கடவுளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்
உங்கள் செயல் அர்த்தமுள்ளதாய் இருக்கும் .//
வாவ்... உண்மை... அருமை... நன்று கவிதை சிந்தனை...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: ஏன் அழகை மட்டுமே ரசிக்கிறோம்?
[You must be registered and logged in to see this image.]
Michael Remance- புதிய மொட்டு
- Posts : 57
Points : 119
Join date : 05/02/2011
Similar topics
» முக அழகைக் கூட்ட
» உன் அழகை ரஸித்தது…
» உன் அழகை வர்ணிக்க...
» அழகை... அழகாய்...
» நட்சத்திரங்களின் அழகை பாருங்களேன்
» உன் அழகை ரஸித்தது…
» உன் அழகை வர்ணிக்க...
» அழகை... அழகாய்...
» நட்சத்திரங்களின் அழகை பாருங்களேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum