தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சீனாவுக்கு பதிலடி தந்த ஒபாமா செயல்
2 posters
Page 1 of 1
சீனாவுக்கு பதிலடி தந்த ஒபாமா செயல்
[You must be registered and logged in to see this image.]
வாஷிங்டன் : "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறவேண்டும்' என, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரித்து பேசியதை, அமெரிக்க பத்திரிகைகள் முதல் பக்கத்தில் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய பயணம் முக்கிய மைல்கல்லாக அமைந்துவிட்டது. இந்தியாவில் கிடைத்த வரவேற்பும், விருந்தோம்பலும் அவரையும், அவர் மனைவியையும் நெகிழச் செய்துவிட்டது.இந்திய பயணத்தை துவக்குவதற்கு முன்பாக, ஒபாமா விடுத்த அறிவிப்பில், "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது சிரமமான காரியம்' என்ற ரீதியில் குறிப்பிட்டு இருந்தார்.இந்தியாவில் மும்பை, டில்லியில் பயணம் மேற்கொண்ட ஒபாமா தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று முன்தினம், பார்லிமென்டில் உரையாற்றினார். அதுவரை ரகசியம் காத்து வந்த ஒபாமா, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்."உலகில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஐ.நா., சபை திறம்பட செயல்பட உரியவகையில் சீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு மாற்றியமைக்கப்படும் போது, ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒபாமா இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தகவலை வெளியிட ரகசியம் காத்தார் என அமெரிக்க பத்திரிகைகள் நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.ஒபாமாவின் இந்திய பயணத்தை பற்றி, குறிப்பாக, ஒபாமா, பார்லிமென்டில் பேசியதைத் தான் பரபரப்பாக வெளியிட்டுள்ளன.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் முயற்சியாக, ஒபாமாவின் பயணம் அமைந்திருந்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்பை வெளியிடுவதில் கடைசி வரை மவுனமாக இருந்துவிட்டு, திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்று பத்திரிகைகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளன. பொருளாதார வளர்ச்சியில், சீனா இப்போது உலகின் முன்னணி இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க சீனா முயற்சிப்பாத குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில், சீனாவுக்கு இணையாக பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் சக ஆசிய நாடான இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதன் மூலம், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என்ற ரீதியில், ஒபாமாவின் பேச்சை முடிச்சுபோட்டு அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்த செய்திகளில் சாராம்சம் இது தான்:
வாஷிங்டன் போஸ்ட்: அதிபர் ஒபாமா, இந்திய பார்லிமென்டில் உரையாற்றும் வரை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கான இடம் பற்றி வாய் திறக்காமல் இருந்தார். பார்லிமென்டில் பேசும் போது, திடீரென தனது நிலையை தெரிவித்தது ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
தி நியூயார்க் டைம்ஸ்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அதிபர் ஒபாமா ஆதரவாக பேசியது, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையே.
நன்றி தினமலர் .

கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சீனாவுக்கு பதிலடி தந்த ஒபாமா செயல்
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அதிபர் ஒபாமா ஆதரவாக பேசியது, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையே.
:héhé:
:héhé:
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» அழகிரிக்குப் பதிலடி, அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு!
» ஒவ்வொரு இந்தியனுக்கும் பிரதமராக கனவு காணும் உரிமை உண்டு - மோடிக்கு சிவசேனா பதிலடி
» பீச்சில் சேலையா அணியமுடியும்?: நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி
» நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது
» சிவாஜி பற்றி அவதூறாகப் பேசிய சத்தியராஜ்! - பதிலடி கொடுத்த சந்திரசேகரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum