தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அழகிரிக்குப் பதிலடி, அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு!
Page 1 of 1
அழகிரிக்குப் பதிலடி, அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு!
"துப்பாக்கி ஏந்தியக் காவல்துறையினர் உதவியுடன் மதுரையில் ரவுடித்தனம் புரிபவர்கள் ஓடிஒளியப்போகிறார்கள். நடக்க இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான ஆர்ப்பாட்டம், அழகிரிக்குப் பதிலடியாக இருக்கும்; அதற்காக அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக மதுரைக்கு வரவேண்டும்" என அதிமுக மாநில தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம், ராமகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன், "வரும் 18ஆம் தேதி மதுரையில் ஜெயலலிதா தலைமையில் நடக்கவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக இருக்கும். மதுரை மண்ணில்தான், எம்.ஜி.ஆர்., உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அங்கேதான், தனது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அறிமுகம் செய்தார். அந்த மண்ணிலிருந்துதான் முதன் முறையாக, சட்டசபைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனாக, அவர் வலம் வந்தார். இப்போது, அந்த மதுரையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதனால்தான், அதே மதுரை மண்ணில் அடுத்த தேர்தலுக்கான போரை ஜெயலலிதா துவங்கவுள்ளார்.
இப்போது துப்பாக்கி ஏந்திய போலீசாரின் உதவியோடு, மதுரையில் ரவுடித்தனம் செய்பவர்கள், ஓடி ஒளிய வேண்டிய நாள் விரைவில் வரும். ஒரு லட்சம் அழகிரிகள் வேலை பார்த்தாலும், ஓட்டுக்கு ஒரு சவரன் கொடுத்தாலும் இடைத்தேர்தலைப் போல, பொதுத்தேர்தலில் ஜெயிக்க முடியாது.
மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.வினால் வாழ்வு பெற்றவர்கள், பணத்தைச் செலவழித்து, ஆட்களைக் கூப்பிட்டு வர வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் அனுப்பும் பேருந்திலாவது மதுரைக்கு வர வேண்டும்.
மதுரையில் மூன்று இடைத்தேர்தல்களில் நாம் அடி வாங்கியிருக்கிறோம். ரத்தம் சிந்தியிருக்கிறோம். எம்.ஜி.ஆர்., பாணியில் நாம் அதை வட்டியும் முதலுமாகத் திருப்பித்தர வேண்டும். மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டம், அழகிரிக்குத் தரப்படும் நேரடி பதிலடியாக இருக்கும்" என்று பேசினார்.

உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Similar topics
» தொண்டர்களுக்கு தூக்கமாத்திரை ஏன் கொடுத்தே...?
» சீனாவுக்கு பதிலடி தந்த ஒபாமா செயல்
» வினுவுக்கு பதிலடி கொடுத்த ஏக்தா கபூர்
» பீச்சில் சேலையா அணியமுடியும்?: நெட்டிசன்களுக்கு ராதிகா ஆப்தே பதிலடி
» நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 2–வது ஆட்டம் புனேயில் இன்று நடக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum