தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
2 posters
Page 1 of 1
ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
[You must be registered and logged in to see this image.]
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜோராக
முன்னேறியது. நேற்று நடந்த "பிளே-ஆப்' போட்டியில் பெங்களூரு ராயல்
சாலஞ்சர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுரேஷ் ரெய்னா,
ஆல்பி மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக
அமைந்தது. பெங்களூரு சார்பில் விராத் கோஹ்லியின் ஆட்டம் வீணானது.
இந்தியாவில்
நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடக்கிறது. நேற்று மும்பையில்
நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி
"பீல்டிங்' தேர்வு செய்தார்.
கெய்ல் ஏமாற்றம்:
பெங்களூரு
அணிக்கு மயான்க் அகர்வால் நல்ல துவக்கம் தந்தார். ஆல்பி மார்கல் வீசிய
முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். மார்கலின் அடுத்த ஓவரில் வரிசையாக
இரண்டு பவுண்டரி அடித்தார். மறுபக்கம் தனது வாணவேடிக்கையை துவக்கிய
கெய்ல், அஷ்வின் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் இவர்
8 ரன்களுக்கு வெளியேற, சென்னை ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். பிராவோ
வேகத்தில் அகர்வால்(34) வீழ்ந்தார். ஜகாதி பந்தில் ஒரு சிக்சர் அடித்த
டிவிலியர்ஸ்(11) அதே ஓவரில் அவுட்டாக, பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 85
ரன்கள் எடுத்து தவித்தது.
பிராவோ சொதப்பல்:
பின்
விராத் கோஹ்லி, பாமர்ஸ்பாச் இணைந்து பொறுப்பாக ஆடினர். சென்னை பந்துவீச்சை
ஒருகை பார்த்த இவர்கள் அதிரடியாக ரன் சேர்த்தனர். பிராவோ வீசிய போட்டியின்
15வது ஓவரில் பாமர்ஸ்பாச் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 17
ரன்கள் எடுக்கப்பட்டன. இந்த நேரத்தில் பாமர்ஸ்பாச்சை(29), போல்டாக்கிய
போலிஞ்சர் திருப்புமுனை ஏற்படுத்தினார்.
கோஹ்லி அரைசதம்:
தனது
அபார ஆட்டத்தை தொடர்ந்த கோஹ்லி, மார்கல் ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு
சிக்சர்கள் அடித்து அரைசதம் கடந்தார். கடைசி 5 ஓவர்களில் 53 ரன்கள்
எடுக்கப்பட்டன. பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள்
எடுத்தது. விராத் கோஹ்லி 70( 5 பவுண்டரி, 3 சிக்சர்), சவுரப் திவாரி(9)
அவுட்டாகாமல் இருந்தனர்.
திணறல் துவக்கம்:
கடின இலக்கை விரட்டிய
சென்னை அணிக்கு துவக்கத்திலேயே "அடி' விழுந்தது. ஜாகிர் வீசிய முதல் ஓவரில்
மைக்கேல் ஹசி "டக்' அவுட்டானார். அரவிந்த் வீசிய அடுத்த ஓவரில் முரளி
விஜய்(5) காலியானார். இதையடுத்து 2 விக்கெட்டுக்கு 7 ரன்கள் எடுத்து
தத்தளித்தது. பின் பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா இணைந்து பொறுப்பாக ஆடினர்.
மிதுன் பந்தில் பத்ரிநாத்(34) வீழ்ந்தார்.
தோனி அதிரடி:
அடுத்து
வந்த கேப்டன் தோனி "கம்பெனி' கொடுக்க, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார்
ரெய்னா. மிதுன் வீசிய போட்டியின் 13வது ஓவரில் ரெய்னா இரண்டு சிக்சர், தோனி
ஒரு பவுண்டரி அடிக்க, 23 ரன்கள் எடுக்கப்பட்டன. அடுத்து ஜாகிர் ஓவரில்
ரெய்னா 2 சிக்சர், தோனி ஒரு சிக்சர் அடிக்க 20 ரன்கள் கிடைத்தன. இந்த
ஓவரில் தோனி(29) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், அடுத்து வந்த ஆல்பி
மார்கலின் அதிரடி ஆட்டம் சென்னை அணிக்கு கைகொடுத்தது. அரவிந்த் வீசிய
போட்டியின் 19வது ஓவரில் மார்கல் இரண்டு சிக்சர், ரெய்னா ஒரு சிக்சர்
அடிக்க, மொத்தம் 21 ரன்கள் கிடைத்தன.
6 பந்தில் 12 ரன்:
கடைசி
ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் சென்னை அணிக்கு வெற்றி என்ற பரபரப்பான நிலை
ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி பந்துவீசினார்.
முதல் பந்தில் ரெய்னா ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் மார்கல் ஒரு
பவுண்டரி அடித்தார். 3வது பந்தில் 2 ரன். 4வது பந்தில் மார்கல் ஒரு இமாலய
சிக்சர் அடிக்க, சென்னை அணி பைனலுக்குள் சூப்பராக நுழைந்தது. சென்னை அணி
19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.
ரெய்னா(73), மார்கல்(28) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.
அஷ்வின் காயம்
நேற்று போட்டியின் 18வது ஓவரை
வீசினார் சென்னை அணியின் அஷ்வின். கடைசி பந்தை மிகுந்த பலத்துடன் அடித்தார்
பெங்களூரு அணி வீரர் சவுரப் திவாரி. அது நேராக அஷ்வின் நெற்றிப் பகுதியை
தாக்கியது. வலியால் துடித்த இவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார்.
இவருக்கு "ஸ்கேன்' எடுத்து பார்க்கப்பட்டது. நல்லவேளை பெரிய அளவில்
பாதிப்பு ஏற்படவில்லை என தெரிகிறது.
---------------
இன்னொரு வாய்ப்பு
நேற்று
தோல்வி அடைந்த பெங்களூரு அணிக்கு பைனலுக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு
உள்ளது. இன்று நடக்கும் போட்டியில்(மும்பை-கோல்கட்டா) வெற்றி பெறும்
அணியுடன் வரும் 27ம் தேதி நடக்கும் "நாக்-அவுட்' போட்டியில் விளையாட
வேண்டும். அதில் வெல்லும் பட்சத்தில் வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில்
பங்கேற்கும் வாய்ப்பை பெங்களூரு அணி பெறலாம்.
ஸ்கோர் போர்டு
பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்
அகர்வால்(கே)போலிஞ்சர்(ப)பிராவோ 34(33)
கெய்ல் எல்.பி.டபிள்யு.,(ப)அஷ்வின் 8(9)
கோஹ்லி--அவுட் இல்லை- 70(44)
டிவிலியர்ஸ்(கே)விஜய்(ப)ஜகாதி 11(10)
பாமர்ஸ்பாச்(ப)போலிஞ்சர் 29(18)
திவாரி-அவுட் இல்லை- 9(6)
உதிரிகள் 14
மொத்தம்(20 ஓவரில் 4 விக்.,) 175
விக்கெட் வீழ்ச்சி: 1-30(கெய்ல்), 2-65(அகர்வால்), 3-85(டிவிலியர்ஸ்), 4-133(பாமர்ஸ்பாச்).
பந்துவீச்சு: மார்கல் 4-0-40-0, போலிஞ்சர் 4-0-20-1, அஷ்வின் 4-0-33-1, பிராவோ 3-0-28-1, ஜகாதி 4-0-37-1, ரெய்னா 1-0-8-0.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹசி எல்.பி.டபிள்யு.,(ப)ஜாகிர் 0(4)
விஜய் எல்.பி.டபிள்யு.,(ப)அரவிந்த் 5(5)
ரெய்னா-அவுட் இல்லை- 73(50)
பத்ரிநாத்(கே)அரவிந்த்(ப)மிதுன் 34(32)
தோனி(கே)மிதுன்(ப)ஜாகிர் 29(19)
மார்கல்-அவுட் இல்லை- 28(10)
உதிரிகள் 8
மொத்தம்(19.4 ஓவரில் 4 விக்.,) 177
விக்கெட் வீழ்ச்சி: 1-3(ஹசி), 2-7(விஜய்), 3-70(பத்ரிநாத்), 4-131(தோனி).
பந்துவீச்சு: ஜாகிர் 4-0-31-2, அரவிந்த் 3-0-32-1, மிதுன் 3-0-32-1, கோஹ்லி 2-0-19-0-, வெட்டோரி 3.4-0-42-0, கெய்ல் 4-0-19-0.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
சரியான அடி இறுதி கட்டத்தில்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
எனக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எனக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கல
தெரியும் .. நீங்க மனம் கவர்ந்த நாயகி கூட அலைபேசியில் கதைத்து கொண்டு இருந்திர்கள் ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
ஆமா அது உங்களுக்கு எப்படி தெரியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமா அது உங்களுக்கு எப்படி தெரியும்
அதான் நான் பலமுறை உங்களின் எண்ணுக்கு முயற்சி செய்து பார்த்தேன் ,,,
கால் waiting என்றே அந்த அக்கா சொன்னங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
அக்காவா உங்க சொந்த அக்காவா அது..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்காவா உங்க சொந்த அக்காவா அது..
இல்லை ஒரு சகோதர பாசம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
இத நாங்க நம்பனுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இத நாங்க நம்பனுமா?
உங்க விருப்பம் ...
கட்டாயம் இல்லை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
உண்மைய சொல்லுங்க அது யாரு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உண்மைய சொல்லுங்க அது யாரு?
அதான் சொன்னேனா ..
நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் வேறு பொண்ணுடன் மிகவும் பிஸியாக கடலை போட்டு கொண்டு இருப்பதால் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும் என்று அந்த அக்கா சொன்னாங்க நான் பெயர் கேட்க மறந்துட்டேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
சரி இப்போ கேளுங்க அவங்க எண் உங்களிடம் இருக்கும் தானே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சரி இப்போ கேளுங்க அவங்க எண் உங்களிடம் இருக்கும் தானே
அவங்க எண் எப்படி எங்கிட்ட இருக்கும்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
நீங்க தான் அழைதீங்க அவங்க சொன்னாங்க என்றீங்க இப்போ இப்படி ஏமாற்றுறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
நான் அழைத்தது உங்க எண்ணுக்கு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
இது என்ன கொடுமை என் எண்ணுக்கு அழைத்தா உங்க அக்கா பேசுனாங்களா? [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இது என்ன கொடுமை என் எண்ணுக்கு அழைத்தா உங்க அக்கா பேசுனாங்களா? [You must be registered and logged in to see this image.]
எங்க அக்கா இல்லைங்க நண்பா ...
அது வோடாபோன் அக்கா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ரெய்னா அதிரடி: பைனலில் சென்னை கிங்ஸ்! * பெங்களூரு அணி பரிதாபம்
எப்படி எல்லாம் ஏமாத்த பாகீறீங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பைனலுக்கு முன்னேறுமா சென்னை கிங்ஸ்? * இன்று பெங்களூரு அணியுடன் மோதல்
» பெங்களூரு அணி கலக்கல் வெற்றி! * டில்லி அணி பரிதாபம்
» பெங்களூரு அணி கலக்கல் வெற்றி! * டில்லி அணி பரிதாபம்
» சென்னை சுப்ப கிங்ஸ் வெற்றி .
» சென்னை கிங்ஸ் அசத்தல் வெற்றி: டெக்கான் அணி ஏமாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum