தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

5 posters

Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by அரசன் Sat May 28, 2011 3:37 pm

சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நிறுத்தி வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும், இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,

தமிழகத்தில் புதிய அரசு மீது மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து சீர்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முதலில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விவாதத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர், இத்திட்டம் நல்ல திட்டமல்ல எனவேதான் கைவிடப்படுகிறது என வாதிட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஒரே மாதிரியான பாடத் திட்டம் கல்வியைக் கெடுத்து விடும் என்பதை ஏற்க இயலாது.

சமச்சீர் கல்வித் திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், சமூகநீதியை நாம் காலங்காலமாக புறக்கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம். சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம்பெறாமல் இருந்ததில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர, கைவிடுவது ஆரோக்கியமானதல்ல. கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்பது மிகவும் அவசியமானது. எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக தனது கொள்கையை வெளியிட வேண்டும். இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.

நன்றி - நக்கீரன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat May 28, 2011 7:57 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Mon May 30, 2011 3:24 pm

சமச்சீர் கல்வி தற்காலிகமாகதான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Mon May 30, 2011 3:29 pm

கவிக்காதலன் wrote:சமச்சீர் கல்வி தற்காலிகமாகதான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது...!!

ஏன் ஐயா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by அ.இராமநாதன் Mon May 30, 2011 3:30 pm

[You must be registered and logged in to see this image.]
-
சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பினால், அம்மா
தகுந்த பதில் சொல்வார்கள்..!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Mon May 30, 2011 3:52 pm

ஏன் ஐயா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?
கல்வியின் தரம் குறைவாக இருக்கு என்று சொல்லப்படுகிறது...

சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பினால், அம்மா
தகுந்த பதில் சொல்வார்கள்..!!

சியர்ஸ் சியர்ஸ்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Tue May 31, 2011 7:41 pm

கவிக்காதலன் wrote:
ஏன் ஐயா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?
கல்வியின் தரம் குறைவாக இருக்கு என்று சொல்லப்படுகிறது...

பழைய பாடத் திட்டத்தில் தரம் அதிகமாக இருந்ததா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Fri Jun 03, 2011 2:11 am

தமிழன் wrote:
கவிக்காதலன் wrote:
ஏன் ஐயா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?
கல்வியின் தரம் குறைவாக இருக்கு என்று சொல்லப்படுகிறது...

பழைய பாடத் திட்டத்தில் தரம் அதிகமாக இருந்ததா?

ஆமாம்.. மெட்ரிக் பழைய பாடத்திட்டத்தில் தரம் அதிகமாத்தான் இருக்கு...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Fri Jun 03, 2011 2:15 am

கவிக்காதலன் wrote:
தமிழன் wrote:
கவிக்காதலன் wrote:
ஏன் ஐயா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?
கல்வியின் தரம் குறைவாக இருக்கு என்று சொல்லப்படுகிறது...

பழைய பாடத் திட்டத்தில் தரம் அதிகமாக இருந்ததா?

ஆமாம்.. மெட்ரிக் பழைய பாடத்திட்டத்தில் தரம் அதிகமாத்தான் இருக்கு...!

மெட்ரிக் பாடத் திட்டத்தில் மட்டும்தான் தரம் அதிகமாகயிருந்தா ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Fri Jun 03, 2011 2:19 am

மெட்ரிக் பாடத் திட்டத்தில் மட்டும்தான் தரம் அதிகமாகயிருந்தா ஐயா?
இதுலயும் காமெடி பண்றீங்களா? இல்லை சீரியசாதான் கேக்குறீங்களா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Fri Jun 03, 2011 2:25 am

கவிக்காதலன் wrote:
மெட்ரிக் பாடத் திட்டத்தில் மட்டும்தான் தரம் அதிகமாகயிருந்தா ஐயா?
இதுலயும் காமெடி பண்றீங்களா? இல்லை சீரியசாதான் கேக்குறீங்களா?

இல்லை ஐயா. நான் படித்தது அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி. எனக்கு மெட்ரிக் பாடத் திட்டத்தைப் பற்றித் தெரியாது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Fri Jun 03, 2011 2:36 am

இல்லை ஐயா. நான் படித்தது அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி. எனக்கு மெட்ரிக் பாடத் திட்டத்தைப் பற்றித் தெரியாது.
நானும் அரசுப்பள்ளியில் தமிழ்வழி கல்விதான் படித்தேன்..! எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியதுதான்..
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Fri Jun 03, 2011 2:38 am

கவிக்காதலன் wrote:
இல்லை ஐயா. நான் படித்தது அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி. எனக்கு மெட்ரிக் பாடத் திட்டத்தைப் பற்றித் தெரியாது.
நானும் அரசுப்பள்ளியில் தமிழ்வழி கல்விதான் படித்தேன்..! எல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியதுதான்..
பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறார்கள். ஆனால் மெட்ரிக் பள்ளியின் தரம் மட்டும் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன ஐயா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Fri Jun 03, 2011 2:43 am

பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில்தான் படிக்கிறார்கள். ஆனால் மெட்ரிக் பள்ளியின் தரம் மட்டும் அதிகமாக இருப்பதற்கு காரணம் என்ன ஐயா?

மெட்ரிக் பள்ளியில் படிப்பவன் டஸ்ஸு புஸ்ஸு’னு ஆங்கிலம் பேசுவான்...! அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் படிக்கும் பாடத்தை, அவன் இரண்டாம் வகுப்பிலே படித்து முடித்து விடுவான்... இன்னும் அக்பர் பற்றியும், ஒளரங்கசிப் பற்றியும் படித்துக்கொண்டிருந்தால் எப்படி ஐயா கல்வியின் தரத்தை உயர்த்த முடியும்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Fri Jun 03, 2011 2:46 am

இதையெல்லாம் எப்போதுதான் மாற்றுவார்களோ தெரியவில்லை. அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வருவதில்லை.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Fri Jun 03, 2011 2:52 am

இதையெல்லாம் எப்போதுதான் மாற்றுவார்களோ தெரியவில்லை. அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வருவதில்லை.
தரமான சமச்சீர் கல்வியால் இந்த நிலமை மாறலாம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by தமிழன் Fri Jun 03, 2011 2:55 am

கவிக்காதலன் wrote:
இதையெல்லாம் எப்போதுதான் மாற்றுவார்களோ தெரியவில்லை. அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தாலும் பெரும்பாலான மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வருவதில்லை.
தரமான சமச்சீர் கல்வியால் இந்த நிலமை மாறலாம்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

கற்றுத் தரும் ஆசிரியர்களும் தரமாகப் பாடம் நடத்தினால் இந்த நிலை விரைவில் மாறலாம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by கவிக்காதலன் Fri Jun 03, 2011 3:31 am

வாழ்த்துக்கள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,  Empty Re: சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum