தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நான் செய்த இதயம்:)
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
arony
7 posters
Page 1 of 1
நான் செய்த இதயம்:)
இது ரோஜாப் பழத்தில் நான் செய்த ஹார்ட்டூஊஊஊஊஊ... அழகா இருக்கா?
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
நல்லாயிருக்கு !
பி.கு: இரண்டு கேள்விகள்...
1) ரோஜாப்பழம் என்றால் என்ன?
2) இதை ஏன் நகைச்சுவை பகுதியில் போட்டுருக்கீங்க?
பி.கு: இரண்டு கேள்விகள்...
1) ரோஜாப்பழம் என்றால் என்ன?
2) இதை ஏன் நகைச்சுவை பகுதியில் போட்டுருக்கீங்க?
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நான் செய்த இதயம்:)
நல்லா இருக்கு இது நீங்க படம் பிடித்ததா அக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் செய்த இதயம்:)
கவிக்கா, இது இங்கிருக்கும் ஒருவகை ரோஜாவின் காய், பூத்து முடிந்ததும் அடியில் காய் வரும், காய் பழமாகும்.... இந்தவகை ரோசா.... இங்கு தானாகவே எங்கெல்லாம் முளைக்கிறது.... அதிக ஆர்வம் எனில் என் பக்கம் போய்ப் பாருங்கள்...
[You must be registered and logged in to see this link.]
நானே பறித்து நானே செய்த இதயம்ம்ம்ம்
..... பழுத்துவிட்டன....
2. நான் செய்த இதயம் என தலைப்பிட்டதால், நகைச்சுவையாக இருக்குமோ என இப்பகுதியில் போட்டேன்... [You must be registered and logged in to see this image.]
யூஜின்.... நான் செய்ததுதான் ஆனா லப்டப் ஒலி எழுப்பாது இது புஸுக்..பூஸ்ஸ்ஸ்.. புஸுக் பூஸ் எனத்தான் ஒலி எழுப்பும்.
[You must be registered and logged in to see this link.]
நானே பறித்து நானே செய்த இதயம்ம்ம்ம்
[You must be registered and logged in to see this link.]
..... பழுத்துவிட்டன....
[You must be registered and logged in to see this link.]
2. நான் செய்த இதயம் என தலைப்பிட்டதால், நகைச்சுவையாக இருக்குமோ என இப்பகுதியில் போட்டேன்... [You must be registered and logged in to see this image.]
யூஜின்.... நான் செய்ததுதான் ஆனா லப்டப் ஒலி எழுப்பாது இது புஸுக்..பூஸ்ஸ்ஸ்.. புஸுக் பூஸ் எனத்தான் ஒலி எழுப்பும்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
தகவலுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் செய்த இதயம்:)
இந்தப் பழம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு நன்றி. தமிழ்த் தோட்டத்திலும் இந்தச் செடியை வளர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நான் செய்த இதயம்:)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நான் செய்த இதயம்:)
தமிழ்த்தோட்டத்தில ஏற்கனவே நிறைய ரோஜா வளர்ந்து பூத்திருக்கு.. [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
arony wrote:தமிழ்த்தோட்டத்தில ஏற்கனவே நிறைய ரோஜா வளர்ந்து பூத்திருக்கு.. [You must be registered and logged in to see this image.]
இன்னும் நிறைய வளர வேண்டும் என்பதால்தான் சொன்னேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நான் செய்த இதயம்:)
[You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
arony wrote:[You must be registered and logged in to see this image.]
இது என்ன?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நான் செய்த இதயம்:)
பார்த்தால் தெரியேல்லை... அது ஊஞ்சலாடுறேன்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
arony wrote:பார்த்தால் தெரியேல்லை... அது ஊஞ்சலாடுறேன்... [You must be registered and logged in to see this image.]
நான் தாங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நான் செய்த இதயம்:)
ஓ..ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
arony wrote:ஓ..ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ [You must be registered and logged in to see this image.]
தற்போது தங்களின் நேரம் என்ன?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நான் செய்த இதயம்:)
பின்னேரம் 3.40
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
arony wrote:பின்னேரம் 3.40
மிக்க நன்றி.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: நான் செய்த இதயம்:)
நான் இருக்கும் நாட்டிலும் ( கனடா ) காட்டு ரோஜா
என்று சொல்லலாமோ?
என்று சொல்லலாமோ?
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நான் செய்த இதயம்:)
arony wrote:கவிக்கா, இது இங்கிருக்கும் ஒருவகை ரோஜாவின் காய், பூத்து முடிந்ததும் அடியில் காய் வரும், காய் பழமாகும்.... இந்தவகை ரோசா.... இங்கு தானாகவே எங்கெல்லாம் முளைக்கிறது.... அதிக ஆர்வம் எனில் என் பக்கம் போய்ப் பாருங்கள்...
[You must be registered and logged in to see this link.]
நானே பறித்து நானே செய்த இதயம்ம்ம்ம்[You must be registered and logged in to see this link.]
..... பழுத்துவிட்டன....[You must be registered and logged in to see this link.]
2. நான் செய்த இதயம் என தலைப்பிட்டதால், நகைச்சுவையாக இருக்குமோ என இப்பகுதியில் போட்டேன்... [You must be registered and logged in to see this image.]
யூஜின்.... நான் செய்ததுதான் ஆனா லப்டப் ஒலி எழுப்பாது இது புஸுக்..பூஸ்ஸ்ஸ்.. புஸுக் பூஸ் எனத்தான் ஒலி எழுப்பும்.
ஓ இதயம் நல்லா இருக்கு.. தகவலுக்கும் நன்றி !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நான் செய்த இதயம்:)
பலத்தோடு,இருக்கும் பழ த்தேடு தந்த இதயம் அருமை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நான் செய்த இதயம்:)
[quote="nilaamathy"]நான் இருக்கும் நாட்டிலும் ( கனடா ) காட்டு ரோஜா குஓட்டே
கனடாவில் நான் கண்டதில்லை, இது கொஞ்சம் குளிர் அதிகமான நிலைமையில்தான் வளரும்... கனடாவின் சமர் வெப்பத்துக்கு வளராது என்றுதான் நினைக்கிறேன். நியூசிலாந்தில் பூங்காவில் இருக்குதாம்.
இங்கே வீடுகள் வீதிகளில் எல்லாம் நட்டு அழகாக வெட்டியிருக்கிறார்கள் பார்க்க சூப்பராக இருக்கும்... இப்போ பூக்கத் தொடங்கிவிட்டன. அதைவிட விதையிலிருந்து முளைக்குதாக்கும் காட்டுப்பக்கங்களில் இருக்கு.
கனடாவில் நான் கண்டதில்லை, இது கொஞ்சம் குளிர் அதிகமான நிலைமையில்தான் வளரும்... கனடாவின் சமர் வெப்பத்துக்கு வளராது என்றுதான் நினைக்கிறேன். நியூசிலாந்தில் பூங்காவில் இருக்குதாம்.
இங்கே வீடுகள் வீதிகளில் எல்லாம் நட்டு அழகாக வெட்டியிருக்கிறார்கள் பார்க்க சூப்பராக இருக்கும்... இப்போ பூக்கத் தொடங்கிவிட்டன. அதைவிட விதையிலிருந்து முளைக்குதாக்கும் காட்டுப்பக்கங்களில் இருக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
நன்றி கலை நிலா, நன்றி அங்கிள்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நான் செய்த இதயம்:)
தகவலுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» நான் செய்த பொங்கல்..-தேனி-சூர்யா
» நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது...
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» மகாராணியார் செய்த சதி...!!
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
» நான் பத்த வெச்சுட்டா என் பேச்சை நான் பத்த வெச்ச பட்டாசே கேட்காது...
» முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்.. இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!
» மகாராணியார் செய்த சதி...!!
» நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? : பேரறிவாளன் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum