தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

+5
கவிக்காதலன்
manjubashini
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
rajeshrahul
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by rajeshrahul Wed Nov 10, 2010 3:13 pm

First topic message reminder :

1. நைட் 12 மணிக்கு தூக்கம் கண்ணை சுழற்றி சுழற்றி அடிக்கும்போதும், நீங்க சொல்லும் மொக்கை கதையையும்(ஆஃபிஸ்ல காஃபி மெஷின் வேலை செய்யல வரைக்கும்) ஆச்சரியமா கேட்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, என்ன நியாயம்?

2. ஏர்செல்ல ஒவ்வொரு 32 நிமிஷத்துக்கும் ஆட்டோமேடிகா கால் கட்டாகும். அதுக்கும் நான் தான் உன் மொக்கை தாங்கமா கட் பண்ணிட்டேன்னு சொல்லி சண்ட போடுறீயே. கட் பண்றதா இருந்த நான் எதுக்கு கால் பண்ணியிருப்பேன்னு என்னைக்காவது யோசிச்சி இருக்கியா? அப்படியே நான் கட் பண்றதா நீ நெனச்சாலும், தினமுமா கட் பண்ணுவேன்?

3. போன தடவை தான் உன் பர்த்டேக்கு நான் வாங்கி கொடுத்தது பிடிக்கலைன்னு சொன்னியேன்னு, உன்னையவே இந்த தடவை போத்தீஸ்க்கு கூப்பிட்டு போயி 1000 ரூபாய் சுரிதார் ஏரியாவ??????? காட்டுனா, ரொம்ப கரெக்ட்டா 6000 ரூபாய்க்கு சிந்தெடிக் வொர்க்ஸ் உள்ளதா பாத்து செலக்ட் பண்றீயே, உனக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதா?

4. டூவீலர் பின்னால உட்கார்ந்திட்டு, உன்னால வாய மூடிக்கிட்டு வரவே முடியாதா? வேகமா போனா ஸ்லோவா போங்கிறது.. ஸ்லோவா போனா ஃபாஸ்ட்டா போன்னு சொல்றது. நான் என்ன தான் பண்றது? உன்னை வண்டில கூப்பிட்டு போனது தான் என் தப்பா?

5. பொண்ணுங்க க்ரூப்பா போனா கையேந்தி பவன்ல, இல்ல சிம்பிளா ஒரு மெஸ்ஸிலோ சாப்பிட்டு முடிச்சுடுவீங்க???????. ஆனா என் கூட வரும்போதும் மட்டும் தான் காரைக்குடியும், அஞ்சப்பரும் கண்ணுல தெரியுமா? இல்ல என்கூட போய்தான் அந்த மாதிரி இடத்தில் எல்லாம் சாப்பிடுறீயா?

6. கடைசி 5 ஓவர், 20-20 மேட்ச் பார்க்கும்போது மட்டும், கரெக்ட்டா கால் பண்ணி "ஃபோன் லைன்ன கட் பண்ணா, இனிமே நான் உன்கூட பேசவே மாட்டேன்"னு பிளாக்மெயில் பண்றீயே, அதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்?

7. சரி நீ 10 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்னு, டாஸ்மாக்ல இருந்து பதுக்கி வச்ச சரக்க, நிதானமா 11 மணிக்கு மேல ஆரம்பிச்சி ரெண்டாவது ரவுண்ட் ஓடிட்டு இருக்கும்போது திடீர்ன்னு கால் பண்ணி முக்கால் மணிநேரம் பேசி, அடிச்ச சரக்கெல்லாம் இறக்கிடுறீயே... நான் டாஸ்மாக்ல சரக்கு வாங்கினத ஒளிஞ்சி இருந்து பார்த்தீயா?

8. நிம்மதியா தூங்குறதே வீக் எண்ட் தான். அன்னைக்கும் காலைல 6 ம???????ணிக்கெல்லாம் எழுப்பி கபாலீஸ்வரர் கோவில் கூப்பிட்டு போய் பிரகாரத்தை மூணு சுத்து சுத்த விடுறீயே, அது எப்படி வீக் எண்ட்ல மட்டும் உனக்கு கடவுள் பக்தி கூடிடுது?

9. ஆஃபிஸ் ஆணி அதிகம்ன்னு கால் பண்ணாம இருக்கும்போது, "நீ என்னை மறந்துட்டா, I Miss you da"ன்னு நைட் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுற நீ, ஊருக்கு போனா மட்டும் எப்படி நாள்கணக்குல என்கூட பேசாம இருக்க முடியுது? சென்னையில இருந்தா மட்டும் தான் என்னை மிஸ் பண்ணுவீயா?

10. எல்லாத்துக்கும் மேல, ஒவ்வொரு நாளும் உன்னை பாக்கும்போது "உன் டிரெஸ் நல்லா இருக்கு"ன்னு சொல்லணும்னு எதிர்பாக்குற. சரி.. ஓ.கே. வேலிட். ஆனா ரோட்டுல போற வர்ற அட்டகாசமான ஸ்ட்ரக்சருடன் வரும் மல்லு ஃபிகரையும், கொல்ட்டி ஃபிகரையும் சைட் அடிக்கக் கூடாதுன்னு, கேவலமா திட்டுறீயே? என்ன கொடுமை இது டியர்?


சாய்ஸில் விட்ட கேள்விகள்!

1. காரைக்குடியிலயும், அஞ்சப்பர்லயும் சாப்பிடும்போதோ இல்லை சத்யம் டிக்கெட் புக்கிங்கிற்கோ என்னைக்காவது பில் பே பண்ணி இருக்கியா? ஆனா கிரெடிட் கார்டு மட்டும் வச்சிருக்க. அதை வச்சி என்ன சாமி கும்பிடுறீயா?

2. நைட், "I love you honey! Good night dear!"ன்னு SMS அனுப்பாமல் தூங்கி விட்டால், என் லவ் மீதே சந்தேகம் வருதே ஏன்? இரண்டு மூன்று நாட்கள் பேசாமல் இருந்து கொல்லுவது ஏன்? அதே கோபம் "BlackForest" ஐஸ்கிரீமில் கன்வின்ஸ் ஆவது எப்படி?

பின்குறிப்பு : மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். நான் யாரையும் லவ் பண்ணவில்லை. கற்பனையுடன் கலந்து கட்டி அடித்த பதிவு இது.

ராஜேஷ் S
rajeshrahul
rajeshrahul
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E

Back to top Go down


காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 7:41 pm

எனக்கு உங்க கதையைக் கேட்டாலே சிரிப்பு சிரிப்பா வருது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by தங்கை கலை Thu Sep 29, 2011 7:43 pm

அரசன் wrote:
கலை wrote:வேணாம் கவிக்கா ..... நான் அத என் வாயால அரசன் பண்ற காரியத்த சொல்லி உங்கள்ளுக்கு ஹார்ட் அட்டாக் வரணும .....

அப்படி என்னா நான் பண்ணிட்டேன் என்கிட்ட சொல்லுங்க


எப்படி அரசன் ஒண்ணுமே தைரியத மாதிரி சீன் போடுறீங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 7:44 pm

அரசனா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by அரசன் Thu Sep 29, 2011 7:44 pm

கலை wrote:
அரசன் wrote:
கலை wrote:வேணாம் கவிக்கா ..... நான் அத என் வாயால அரசன் பண்ற காரியத்த சொல்லி உங்கள்ளுக்கு ஹார்ட் அட்டாக் வரணும .....

அப்படி என்னா நான் பண்ணிட்டேன் என்கிட்ட சொல்லுங்க


எப்படி அரசன் ஒண்ணுமே தைரியத மாதிரி சீன் போடுறீங்க

எல்லாம் உங்க கிட்ட கற்றுகொண்ட வித்தை தான்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 29, 2011 8:05 pm

ராஜேஷ் S அப்பிடியின்னா உங்களுக்கு காதல் வாய்க்காது. வாய்க்காமலே போக வேண்டும்.

ஆமாம் காதல் வாய்க்காமலே போக வேண்டும்.

காதல் வாய்க்காமலே போக வேண்டும்.

காதல் வாய்க்காமலே போக வேண்டும்.

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 8:07 pm

ராஜேஷுக்கு சாபமா? ஏன் இப்படி சொல்லீட்டீங்க ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by கவிக்காதலன் Thu Sep 29, 2011 8:47 pm

கலை wrote:வேணாம் கவிக்கா ..... நான் அத என் வாயால அரசன் பண்ற காரியத்த சொல்லி உங்கள்ளுக்கு ஹார்ட் அட்டாக் வரணும .....

ஓஓஓஓ... பக்கத்துல யாராவது இருந்த அவங்க கிட்ட வாய கடன் வாங்கியாச்சும் சொல்லுங்க...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by தங்கை கலை Thu Sep 29, 2011 11:06 pm

கவிக்காதலன் wrote:
கலை wrote:வேணாம் கவிக்கா ..... நான் அத என் வாயால அரசன் பண்ற காரியத்த சொல்லி உங்கள்ளுக்கு ஹார்ட் அட்டாக் வரணும .....

ஓஓஓஓ... பக்கத்துல யாராவது இருந்த அவங்க கிட்ட வாய கடன் வாங்கியாச்சும் சொல்லுங்க...!!!

ம்ம்ம்ம் ....... கவிக்கா என்ன விட நீங்க ரொம்ப மொக்க போடுவின்களோ??

சொல்லுறேன் உங்க மனச திட படுதிகொங்க ...

உங்க அம்மணிய( தமன்னா ,அனுஷ்கா) அரசன் ஆட்டைய போட போறதா கேள்வி பட்டேன் .... ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by அரசன் Fri Sep 30, 2011 2:44 pm

கலை wrote:
கவிக்காதலன் wrote:
கலை wrote:வேணாம் கவிக்கா ..... நான் அத என் வாயால அரசன் பண்ற காரியத்த சொல்லி உங்கள்ளுக்கு ஹார்ட் அட்டாக் வரணும .....

ஓஓஓஓ... பக்கத்துல யாராவது இருந்த அவங்க கிட்ட வாய கடன் வாங்கியாச்சும் சொல்லுங்க...!!!

ம்ம்ம்ம் ....... கவிக்கா என்ன விட நீங்க ரொம்ப மொக்க போடுவின்களோ??

சொல்லுறேன் உங்க மனச திட படுதிகொங்க ...

உங்க அம்மணிய( தமன்னா ,அனுஷ்கா) அரசன் ஆட்டைய போட போறதா கேள்வி பட்டேன் .... ..

இது ரொம்ப அதிர்ச்சியான செய்திதான் ..
என்ன கொடுமை சார் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by கவிக்காதலன் Tue Oct 04, 2011 1:38 am

கலை wrote:
கவிக்காதலன் wrote:
கலை wrote:வேணாம் கவிக்கா ..... நான் அத என் வாயால அரசன் பண்ற காரியத்த சொல்லி உங்கள்ளுக்கு ஹார்ட் அட்டாக் வரணும .....

ஓஓஓஓ... பக்கத்துல யாராவது இருந்த அவங்க கிட்ட வாய கடன் வாங்கியாச்சும் சொல்லுங்க...!!!

ம்ம்ம்ம் ....... கவிக்கா என்ன விட நீங்க ரொம்ப மொக்க போடுவின்களோ??

சொல்லுறேன் உங்க மனச திட படுதிகொங்க ...

உங்க அம்மணிய( தமன்னா ,அனுஷ்கா) அரசன் ஆட்டைய போட போறதா கேள்வி பட்டேன் .... ..

ஆட்டைய போடுறதுக்கு அனுஷ்கா என்ன பாக்கெட்’லயா இருக்கா? <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
என் குட்டி இதயத்துக்குள்ள ஒட்டி இருக்கா... I love you I love you

ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by natpanimantram Tue Oct 04, 2011 2:04 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
natpanimantram
natpanimantram
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 20
Points : 26
Join date : 29/08/2011
Age : 46

Back to top Go down

காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! - Page 2 Empty Re: காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum