தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
5 posters
Page 1 of 1
பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
1 . உங்க அப்பாகிட்ட மொபைல் ரீ- சார்ஜ் பண்ணுவதற்காக வாங்குகிற பணத்தையெல்லாம் என்னதாங்க பண்றீங்க??
2. உங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் கிப்ட் வாங்கித் தரணும்.. எங்களுக்கு பிறந்த நாள் என்றாலும் நாங்க தான் சாக்லெட், ஐஸ்கிரிம், வளையல், கம்மல், இது போல இன்னும் நிறைய வாங்கித்தரணும்.. இது என்னங்க நியாயம்???
3. உங்களுக்கு எல்லாம் செருப்புக்கடையில ஹீல்ஸ் செருப்பை தவிர வேற செருப்பே தெரியாதா... ஆளாளுக்கு 3 அடி உயரத்துக்கு செருப்பு போட்டீங்கனா நாங்க எப்படிங்க உங்களுக்கு சரிசமமாக இருப்பது...??
4. போஸ்டரில் கூட பார்க்க முடியாத ஒரு சில விஜய் படங்களை தியேட்டருக்கு வரச்சொல்லி பார்ப்பது... அந்த கன்றாவியை பார்த்துட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை.. படம் சூப்பரா இருக்குபா.. இன்னொரு நாள் வந்து பார்ப்போமா..???
5. அதிகாலை 3.00 மணிக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புறீங்களே...உங்களை எல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்கவே மாட்டாங்களா...??
6. நீங்க அணிகின்ற சுரிதாரில் துப்பட்டாவின் பயன்பாடுதான் என்ன... ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பயன்படுத்துறீங்களே.. ஏன்..??
7. நீங்க தனியாக போகும்போது மட்டும் தலைகுனிந்து தரைபார்த்து செல்கீறிர்கள்.. ஆனா நாலு பேர் மொத்தமா சேர்ந்தா மட்டும் எங்கிருந்து வருதுங்க தைரியம்..??? (கீழிருந்து மேலாக கேவலமா லுக் விடுவதும் மேலிருந்து கீழாக ஒரு லுக் விடுவதும் கேவலமா பார்ப்பதும் நடத்துங்க)
8. எப்படி ஒரே ரிங்ல கட் ஆகிற மாதிரி போன் பண்றீங்க...??? (பின் குறிப்பு.. உலகிலே மிஸ்டு கால் செய்வதில் இந்தியா இரண்டாம் இடமாம்..)
9. ஒவ்வொரு தியேட்டரிலும் டிக்கெட் விலை என்னவென்று தெரியுமா..??? (இல்லை எல்லாமே ஓ.சி.தானா...)
10. உங்களுக்கெல்லாம் டிராபிக் ரூல்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்கறது தெரியுமா.. டிரைவிங் லைசென்ஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா..??
RAJESH S

rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
அனுபவம் சொன்ன பாடமா ?
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
கலக்கல் மன்னர் ராஜேஷ்க்கு இது எல்லம் சிம்பிள்kalainilaa wrote:அனுபவம் சொன்ன பாடமா ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
இதுக்கப்புரமும் நான் இங்க இருக்கனுமா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
இப்பவே கண்ண கட்டுதே.என்ன கொடுமை சார் இது [You must be registered and logged in to see this image.]
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» பத்து கேள்விகள் – பதில் ஒன்று!
» பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
» காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!
» இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்....
» கேள்விகள் தேவையற்றது
» பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
» காதலன் காதலியிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்!
» இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்....
» கேள்விகள் தேவையற்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum