தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
Page 1 of 1
பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
-
சில பெண்கள் ஆண் குரலிலும், சில ஆண்கள் பெண்
குரலிலும் பேசுவதுண்டு. இது போன்ற குரல் மாற்றம்
ஏற்படுவது ஏன்?
-
எல்லா ஆண்களுக்கும், 14 வயது வரை பெண் குரல் தான்
இருக்கும். 14 வயதில் குரல்வளையானது விரிவடைந்துவிடும்.
இதுதான் குரல் உடைவது என்று சொல்லப்படுகிறது.
-
இதன் விளைவாகவே, அவர்களுக்கு கழுத்தில் உள்ள
தைராய்டு கார்டிலேஜ் எனப்படும் குருத்தெலும்பு புடைத்து
வெளிப்படையாகவே தெரியும்.
-
--------------------------------------
-
இப்பிரச்னையை சரிசெய்ய தீர்வுகள் உண்டா?
-
குரல்வளையை இழுத்து விட்டு சரிசெய்ய, பல நவீன
சிகிச்சைகள் உள்ளன. எண்டோஸ்கோப் துணையுடன்
எளிமையாக சிகிச்சை செய்து, இந்த பிரச்னையை சரி
செய்து விடலாம். பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை
தேவைப்படாது.
-
---------------------------------------
-
பெண்களுக்கும் இப்பிரச்னை ஏற்படுமா?
-
ஆண்களுக்கான ஆண்ட்ரோஜென் ஹார்மோன், பெண்களுக்கு
அதிகமாக சுரந்தால், குரல் கடினமாவது போன்ற பாதிப்புகள்
ஏற்படும்.
-
குரல் நன்றாக வர, என்னென்ன பயிற்சிகள் உள்ளன?
-
தொண்டையை தளர்வடையச் செய்து பேசும்போது, கொட்டாவி
விட்டு பேச வேண்டும். அசைபோட்டுக் கொண்டே பேச வேண்டும்.
குரல் நாணை பேசுவதற்கு தயார் செய்து, முணுமுணுக்க
வேண்டும். தொண்டையில் கருவி மூலம், அதிர்வு ஏற்படுத்த
வேண்டும்.
-
உரையாடும் போது, எச்சிலை விழுங்கிக் கொண்டே இருக்க
வேண்டும். தொண்டையை விரலால், நெருடிக் கொண்டே பேச
வேண்டும்.
-
இப்பயிற்சிகள் தவிர வேறு ஏதும் சிகிச்சைகள் உள்ளதா
-
மேற்சொன்ன பயிற்சிகளைத் தவிர, தொண்டையில்
எண்டோஸ்கோப் செலுத்தி, சில உபகரணங்கள் மூலம், குரல்
நாணை தளர்வடையச் செய்யும் அறுவைச் சிகிச்சையும் உண்டு.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
அறுவைச் சிகிச்சைக்கு பின், குரல் மாற்றம் சீராகுமா?
-
தொண்டை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் நிரந்தரமாக
பேச்சுப்பயிற்சி அளிக்க வேண்டும்.
-
புதிய மருத்துவ சிகிச்சைகள் உள்ளதா?
-
அண்ணச் சதையை முடிச்சுப் போட்டு இழுக்கும் போது,
குரல் நாண் தளர்வடைந்து, பெண்குரல் ஆண்குரலாகிறது.
குட்டி நாக்கில் தான், இந்த முடிச்சு ஒரு வார காலம் இருக்கும்.
இதனால், வாயை நன்கு திறந்து தான் பேச வேண்டும்.
-
குரல் வளையில் முடிச்சு போடும் சிகிச்சையை மேற்கொள்ள
மருத்துவமனையில் தங்க வேண்டுமா?
-
குரல் உறுப்பில் முடிச்சு போடுவதற்கு முழு மயக்கம் தேவை
இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும்
ஏற்படாது. வெளி நோயாளி பிரிவிலேயே வைத்து போட்டு
விடலாம்.
-
அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன், என்னென்ன
பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
-
முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பொதுவான
சில ரத்தப் பரிசோதனைகளும் செய்ய வேண்டும். ஏனெனில்,
90 சதவீதம் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால்,
ஆண் தன்மைக்குண்டான ஹார்மோன் அதிகம் சுரக்கிறதா
அல்லது பெண் தன்மைக்குண்டான ஹார்மோன் அதிகம்
சுரக்கிறதா என்பதை அறிய வேண்டும்.
-
வேறு என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?
-
அடிரோஸ் கோப் மூலம், குரல் நாணின் அதிர்வுகளை கணக்கிட
வேண்டும். ஸ்பெக்டோ கிராம் மூலம், குரல் நாண், நாக்கு, அண்ணம்
ஆகியவற்றில் உருவாகும் ஒலியை கணக்கிட வேண்டும்.
-
அறுவைச் சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டும்.
சிகிச்சைக்கு பின், செய்யப்படும் பயிற்சிகளே நிரந்தரமான
ஆண் குரலுக்கு வழிவகுக்கும்.
-
----------------------------------------
-குமரேசன்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
ராயப்பேட்டை,சென்னை.
நன்றி-தினமலர்
-
தொண்டை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் நிரந்தரமாக
பேச்சுப்பயிற்சி அளிக்க வேண்டும்.
-
புதிய மருத்துவ சிகிச்சைகள் உள்ளதா?
-
அண்ணச் சதையை முடிச்சுப் போட்டு இழுக்கும் போது,
குரல் நாண் தளர்வடைந்து, பெண்குரல் ஆண்குரலாகிறது.
குட்டி நாக்கில் தான், இந்த முடிச்சு ஒரு வார காலம் இருக்கும்.
இதனால், வாயை நன்கு திறந்து தான் பேச வேண்டும்.
-
குரல் வளையில் முடிச்சு போடும் சிகிச்சையை மேற்கொள்ள
மருத்துவமனையில் தங்க வேண்டுமா?
-
குரல் உறுப்பில் முடிச்சு போடுவதற்கு முழு மயக்கம் தேவை
இல்லை. மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும்
ஏற்படாது. வெளி நோயாளி பிரிவிலேயே வைத்து போட்டு
விடலாம்.
-
அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன், என்னென்ன
பரிசோதனைகள் செய்ய வேண்டும்?
-
முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். பொதுவான
சில ரத்தப் பரிசோதனைகளும் செய்ய வேண்டும். ஏனெனில்,
90 சதவீதம் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால்,
ஆண் தன்மைக்குண்டான ஹார்மோன் அதிகம் சுரக்கிறதா
அல்லது பெண் தன்மைக்குண்டான ஹார்மோன் அதிகம்
சுரக்கிறதா என்பதை அறிய வேண்டும்.
-
வேறு என்னென்ன பரிசோதனைகள் உள்ளன?
-
அடிரோஸ் கோப் மூலம், குரல் நாணின் அதிர்வுகளை கணக்கிட
வேண்டும். ஸ்பெக்டோ கிராம் மூலம், குரல் நாண், நாக்கு, அண்ணம்
ஆகியவற்றில் உருவாகும் ஒலியை கணக்கிட வேண்டும்.
-
அறுவைச் சிகிச்சைக்கு முன்னும், பின்னும் செய்ய வேண்டும்.
சிகிச்சைக்கு பின், செய்யப்படும் பயிற்சிகளே நிரந்தரமான
ஆண் குரலுக்கு வழிவகுக்கும்.
-
----------------------------------------
-குமரேசன்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
ராயப்பேட்டை,சென்னை.
நன்றி-தினமலர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» அறிவியல் கேள்விகள் - ராஜேஜ்குமார் பதில்கள்
» ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்.
» கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1
» ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்.
» பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
» ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்.
» கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-1
» ஆண்களுக்கான ஐந்து செக்ஸ் கேள்விகள் பதில்கள்.
» பிகர்களிடம் பத்து கேள்விகள்..??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum