தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கடலில் அலைகள் பொங்கும்

+2
கலைநிலா
கோவை ரவி
6 posters

Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty கடலில் அலைகள் பொங்கும்

Post by கோவை ரவி Fri Jun 17, 2011 5:18 pm

[You must be registered and logged in to see this link.]

//என்னை மட்டும் புரிந்து கொண்டால்.. அத்தனையும் தேன் துளிகள்.. தேன் துளியை தேக்கி வைக்கும்.. தாமரையில் இதயமம்மா//

படம்:மகரந்தம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]|[You must be registered and logged in to see this link.]

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

என்னுடலில் உணர்வு தங்கும்
இன்பம் உருவை தாண்டுமோ
வெறும் உறவை தீண்டுமோ

சின்னச் சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த் துளிகள்
சின்னச் சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த் துளிகள்

என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன் துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன் துளிகள்

தேன் துளியை தேக்கி வைக்கும்
தாமரையில் இதயமம்மா
தேன் துளியை தேக்கி வைக்கும்
தாமரையில் இதயமம்மா

தாமரையை மலரவைக்கும்
ஆதவனின் உதயமம்மா

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல் எழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல் எழுத்து போன்றதம்மா

கல் எழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா
கல் எழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா

நீர் இடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே
நீர் இடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே

நீ பிரிந்து நான் இருந்தால்
வாழ்க்கையில்லை பொன் மகளே

கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

என்னுடலில் உணர்வு தங்கும்
இன்பம் உருவை தாண்டுமோ
வெறும் உறவை தீண்டுமோ

நன்றி:[You must be registered and logged in to see this link.]
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by கலைநிலா Fri Jun 17, 2011 5:24 pm

நீ பிரிந்து நான் இருந்தால்
வாழ்க்கையில்லை பொன் மகளே.

கேட்க்கத பாடல் இது .கேட்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by அரசன் Fri Jun 17, 2011 8:16 pm

மகிழ்ச்சி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Jun 19, 2011 12:11 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by arony Tue Jun 28, 2011 4:21 am

ஒரு காலத்தில தேய்ந்துபோகுமளவுக்குப் போட்டுப் போட்டுக் கேட்ட பாடல்.... ஒவ்வொரு வரியும் சூப்பர்....

இடம் மாறிப் போட்டுவிட்டீங்களோ பாடலை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அடிதான் விழும் ஓ. [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by கோவை ரவி Tue Jun 28, 2011 10:14 am

arony wrote:ஒரு காலத்தில தேய்ந்துபோகுமளவுக்குப் போட்டுப் போட்டுக் கேட்ட பாடல்.... ஒவ்வொரு வரியும் சூப்பர்....

இடம் மாறிப் போட்டுவிட்டீங்களோ பாடலை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அடிதான் விழும் ஓ. [You must be registered and logged in to see this image.]

அடடே சரியா கவனிக்கவில்லையே வேறொரு பக்கம் பார்த்து விட்டு வெளீயே வராமலே பதிந்து விட்டேன் போல.... தவறுகள் மன்னிக்கப்படலாம் தானே? யூஜின் இப்ப இருக்கிற வீட்டு விஷேசம் பிசி செட்யூல இதெல்லாம் கண்டுக்கமாட்டார். ஹி..ஹி..ஹி..
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by கவிக்காதலன் Mon Jul 04, 2011 11:01 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி... அடிதான் விழும் ஓ
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jul 06, 2011 10:57 am

கோவை ரவி wrote:
arony wrote:ஒரு காலத்தில தேய்ந்துபோகுமளவுக்குப் போட்டுப் போட்டுக் கேட்ட பாடல்.... ஒவ்வொரு வரியும் சூப்பர்....

இடம் மாறிப் போட்டுவிட்டீங்களோ பாடலை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அடிதான் விழும் ஓ. [You must be registered and logged in to see this image.]

அடடே சரியா கவனிக்கவில்லையே வேறொரு பக்கம் பார்த்து விட்டு வெளீயே வராமலே பதிந்து விட்டேன் போல.... தவறுகள் மன்னிக்கப்படலாம் தானே? யூஜின் இப்ப இருக்கிற வீட்டு விஷேசம் பிசி செட்யூல இதெல்லாம் கண்டுக்கமாட்டார். ஹி..ஹி..ஹி..

உண்மைத்தான் வேலை பளுவால் சரியா கவனிக்கல, இப்போ மாற்றிவிட்டேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by கோவை ரவி Wed Jul 06, 2011 11:40 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கோவை ரவி wrote:
arony wrote:ஒரு காலத்தில தேய்ந்துபோகுமளவுக்குப் போட்டுப் போட்டுக் கேட்ட பாடல்.... ஒவ்வொரு வரியும் சூப்பர்....

இடம் மாறிப் போட்டுவிட்டீங்களோ பாடலை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அடிதான் விழும் ஓ. [You must be registered and logged in to see this image.]

அடடே சரியா கவனிக்கவில்லையே வேறொரு பக்கம் பார்த்து விட்டு வெளீயே வராமலே பதிந்து விட்டேன் போல.... தவறுகள் மன்னிக்கப்படலாம் தானே? யூஜின் இப்ப இருக்கிற வீட்டு விஷேசம் பிசி செட்யூல இதெல்லாம் கண்டுக்கமாட்டார். ஹி..ஹி..ஹி..

உண்மைத்தான் வேலை பளுவால் சரியா கவனிக்கல, இப்போ மாற்றிவிட்டேன்

நன்றி நன்றி நன்றி
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

கடலில் அலைகள் பொங்கும் Empty Re: கடலில் அலைகள் பொங்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum