தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி :ஜெ.
2 posters
Page 1 of 1
ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி :ஜெ.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’’முதல் - அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், 5 திருமண திட்டங்களின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இளம்பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தியும் மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு 6.6.2011 அன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது, கை அல்லது கால் இழந்தோரை நல்ல நிலையில் உள்ள நபர் திருமணம் செய்து கொள்வது மற்றும் மாற்றுத் திறனாளிகளை மாற்றுத் திறனாளிகள் திருமணம் செய்து கொள்வது என நான்கு வகை திட்டங்களின் கீழ் திருமண நிதி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறன் படைத்த பயனாளிகளும் சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமணநிதி உதவி திட்டங்களால் பயனடைவது போன்றே பயன்பெற முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத் தரவிட்டுள்ளார்.
இதன்படி 25 ஆயிரம் ரூபாய் திருமண நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளோமா பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவி தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும் மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும் 15.6.2011 அன்று ஆணையிட்டுள்ளார்.
இத்திட்டத்தினால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஓய்வூதியத்தை இந்த மாதம் முதலே அனைவரும் பெறலாம் என்றும் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணைய ரகத்தின் கீழ் செயல் படுத்தப்படும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம், மனவளர்ச்சி குன்றியோருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆகிய 3 திட்டங்களின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.
இந்த உத்தரவின் மூலம் 76,407 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் இத்திட்டம் செயல் படுத்தப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 46 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி : நக்கீரன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி :ஜெ.
இலவசம் இலவசம் யெல்லாம் இலவசம் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி :ஜெ.
kalainilaa wrote:இலவசம் இலவசம் யெல்லாம் இலவசம் .
இந்த இலவசத்தில் ஒரு நல்லது உள்ளது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி :ஜெ.
அரசன் wrote:kalainilaa wrote:இலவசம் இலவசம் யெல்லாம் இலவசம் .
இந்த இலவசத்தில் ஒரு நல்லது உள்ளது ...
இருந்தாலும் ஊனாமுற்ற சகோதரிகள் ,பணத்துக்காக ,ஏமாறும் வழியை நினைத்தால் வலிகிறது.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஊனமுற்றோரை திருமணம் செய்பவர்களுக்கும் 25 ஆயிரம் உதவி :ஜெ.
விழிப்புணர்வு இல்லையெனில் ஒன்றும் பண்ண முடியாது ..
இந்த ஆட்சியில் சில மாற்றங்களை போல் மாற்று திறனாளிகள் என்று அரசால் அழைக்கபட்டவர்கள் இன்று ஊனமுற்றவர்கள் என்று அழைக்கும் பொது கொஞ்சம் வலிக்க தான் செய்கிறது
இந்த ஆட்சியில் சில மாற்றங்களை போல் மாற்று திறனாளிகள் என்று அரசால் அழைக்கபட்டவர்கள் இன்று ஊனமுற்றவர்கள் என்று அழைக்கும் பொது கொஞ்சம் வலிக்க தான் செய்கிறது
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது
» “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» உதவி...
» உதவி
» “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?
» காதல் திருமணம் சிறந்ததா? அல்லது பெத்தவங்க பார்த்து செய்யற திருமணம் சிறந்ததா?
» உதவி...
» உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum