தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மோட்சம் / முக்தி
2 posters
Page 1 of 1
மோட்சம் / முக்தி
இந்த பஞ்ச பூதங்கள் ஆட்சி செய்யும் உலகில், நாம் நமக்கு பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தை வணங்கி வருகிறோம். அந்த ஒரு தெய்வத்தை வணங்குவது மட்டும் போதாது. நாம் நம்மை நிறைய மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். முக்தி வேண்டும் என்று ஆசைப்பட்டு, வழிபாடு செய்பவன், மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க காரணமாக உள்ள பிறப்பு உறுப்பு விஷயங்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும்.
5 தெய்வங்களை நாம் அவசியம் வழிபட வேண்டும்.
1. கண நாதன் ( விநாயகப் பெருமான்): இவர் சித்தி, புத்தி தருபவர். - நாம் அறிவுடன் வாழ சித்தியுடன் கூடிய புத்தியும் கொண்டிருந்தால் தான் அறிவு பூர்வமாக முடிவெடுத்து அறிவு பூர்வமான செயல்களை செய்ய முடியும்.
2. முருகப் பெருமான். அருள் தருபவர். முருகப் பெருமானின் அருள் இருந்தால் தான் எந்த காரியத்திலும் வெற்றி காண முடியும்.
3. சக்தி (அம்மன் ): நமக்கு, நமது எண்ணங்களுக்கு, செயல்களுக்கு சக்தி தேவை. இவற்றை அம்மன் தான் தருவார்.
4. நாராயணன்: காக்கும் கடவுளின் தயவு இல்லை என்றால், முடிந்து விடும் என நினைக்கும் காரியம் கடைசியில் தோல்வியில் தான் முடியும். மாய சக்தியினை முழுமையாக தான் காட்டு பாட்டில் வைத்திருப்பவர். தொர்க்கும் நிலையில் நிராயுதபாணியை கூட அறிவு பலத்தால் வெல்ல வைத்து விடுவார். எனவே, வாழ்க்கையில் வெற்றி பெற இவரின் தயவு தேவை. சிவபெருமான் கூட நாராயணனின் அவதாரங்களில் எமக்கு பிடித்த ராமனின் திரு நாமத்தை பக்தி சிரத்தையுடன் உச்சரிப்பவர்கள் எமக்கு பிடித்தமானவர்கள் என்று கூறுவதாக புராண கதைகள் கூறுகின்றன,
5. தன் கடமையை முழுமையாக பூர்த்தி செய்து, துறவு வாழ்க்கை வாழும் போது சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
மோசத்தை / முக்திக்கான வழி தெரியாமல் அவஸ்தை பட வேண்டாம். நாம், ஆலய வழிபாட்டினை, முறைப்படி செய்து, நமது பாவங்களை தொலைத்து, இல்லறத்தில் இருந்து கொண்டே, இறை பணியும், சிறிய குழந்தைகள், வயதான பெரியோர்கள், ஏழை எளியோர்களுக்கு நம்மால் ஆன தொண்டுகளை மனம் வெதும்பல் முகம் சுளிக்காமல் கடமையாக செய்து வரும் போது, நாராயணனும் அம்பாளும் இவர்களுக்கு ஏதாவது ஒரு ஆலயத்தில் அக மாயை, புற மாயை, மன மாயைகளை நீக்கி விடுவார்கள். கண நாதன் ஞானத்தினை அருளி, பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்க, ஞானம் பெருக பெருக மற்றவர்களுடனான தொடர்புகளில் இருந்து விலகி தவம், மௌனமென ஆகி, இறை சிந்தனையோடிருந்து மோட்ச / முக்தி நிலை அடைவர்.

mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மோட்சம் / முக்தி -2
» மோட்சம் / முக்தி - 3
» வேடனுக்கு கிடைத்த முக்தி
» மோட்சம் நிச்சயம்!
» ஜீவன் முக்தி
» மோட்சம் / முக்தி - 3
» வேடனுக்கு கிடைத்த முக்தி
» மோட்சம் நிச்சயம்!
» ஜீவன் முக்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum