தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மோட்சம் / முக்தி - 3
3 posters
Page 1 of 1
மோட்சம் / முக்தி - 3
மோட்சம் / முக்தி - அடைந்தே ஆக வேண்டும் என்று இறைவனை வழிபடுவோர்கள் புலால் உணவை தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவு வகை, கோபம், எரிச்சல் உண்டாக்கும் உணவு வகைகள், மசாலா உணவு வகைகள், கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து, மேன்மை தரக்கூடிய இயற்கை உணவு வகைகளை புசிக்கவேண்டும் . துறவு நிலை வந்தவர்கள் மட்டுமே, காலை உணவு கூடாது. மதியம் பழ வகைகள், இரவில் பாலும் பழமும் மட்டுமே. ஆரம்ப துறவு நிலையில் உள்ளவர்கள், மதியான வேளையில், உணவு (சைவ உணவு - 2 வருடங்களுக்கு மிகாமல் ) உண்ணலாம்.
இவர்களின் துறவு வாழ்க்கைக்கு, பைரவர், கால பைரவர் வழி விட வேண்டும். பைரவர், கால பைரவர் துறவு வாழ்க்கைக்கு வழி விட சில வழிமுறைகளும், ஆலய வழிபாடுகளும் செய்ய வேண்டியுள்ளது.
இவர்களின் பேச்சுகள், மென்மையாக மீண்டும் மீண்டும் பார்த்து பேச வேண்டும் என்கிற உள்ள கிளர்ச்சி ஏற்படுத்தும். இவர்களை பார்ப்பதாலே பல நன்மைகள் கிடைத்த திருப்தி ஏற்படும். ஒரு உன்னதமான மகா புருஷர் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படும். இவர்களின் உறக்க நேரம் 6 மணி நேரமே. மற்ற நேரங்களில் சும்மா இருப்பது போலிருந்தாலும், மனதில் தாரக மந்திரமோ, முருக மந்திரமோ, பஞ்சாட்சரமோ சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு, நாளடைவில் தனக்கு மோசமா / முக்தியா என்பது தெரியும். மோட்சம் என்பது வேறு. முக்தி என்பது வேறு.
துறவி நிலையிலே பல்வேறு நிலைகள் உள்ளன. ரிஷி, முனிவர், சாது, யோகி, தேவர் நிலை, விஷ்ணு நிலை, சக்தி நிலை, சிவநிலை என்று பல நிலைகள் உள்ளன. ஓம் சிவார்ப்பணம். எல்லாம் வல்ல என் குருநாதனின் திருவடி தொழுது இத்தலைப்பினை பூர்த்தி செய்கிறேன். நன்றி .வணக்கம்.
இவர்களின் துறவு வாழ்க்கைக்கு, பைரவர், கால பைரவர் வழி விட வேண்டும். பைரவர், கால பைரவர் துறவு வாழ்க்கைக்கு வழி விட சில வழிமுறைகளும், ஆலய வழிபாடுகளும் செய்ய வேண்டியுள்ளது.
இவர்களின் பேச்சுகள், மென்மையாக மீண்டும் மீண்டும் பார்த்து பேச வேண்டும் என்கிற உள்ள கிளர்ச்சி ஏற்படுத்தும். இவர்களை பார்ப்பதாலே பல நன்மைகள் கிடைத்த திருப்தி ஏற்படும். ஒரு உன்னதமான மகா புருஷர் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்படும். இவர்களின் உறக்க நேரம் 6 மணி நேரமே. மற்ற நேரங்களில் சும்மா இருப்பது போலிருந்தாலும், மனதில் தாரக மந்திரமோ, முருக மந்திரமோ, பஞ்சாட்சரமோ சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்கு, நாளடைவில் தனக்கு மோசமா / முக்தியா என்பது தெரியும். மோட்சம் என்பது வேறு. முக்தி என்பது வேறு.
துறவி நிலையிலே பல்வேறு நிலைகள் உள்ளன. ரிஷி, முனிவர், சாது, யோகி, தேவர் நிலை, விஷ்ணு நிலை, சக்தி நிலை, சிவநிலை என்று பல நிலைகள் உள்ளன. ஓம் சிவார்ப்பணம். எல்லாம் வல்ல என் குருநாதனின் திருவடி தொழுது இத்தலைப்பினை பூர்த்தி செய்கிறேன். நன்றி .வணக்கம்.
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
முக்தி . . .
பாமரரும் புரிந்து நல்வழி நடக்க உதவும் வகையிலும் ஆன்மீகம் பற்றிய விபரங்களை யாவரும் புரிந்து அதன் படி நடக்கும் வகையில் கூறியது அருமை .
ananth- புதிய மொட்டு
- Posts : 4
Points : 4
Join date : 30/06/2011
Similar topics
» மோட்சம் / முக்தி
» மோட்சம் / முக்தி -2
» மோட்சம்................
» நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை!
» ஜீவன் முக்தி
» மோட்சம் / முக்தி -2
» மோட்சம்................
» நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை!
» ஜீவன் முக்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum